Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்திய மீனவர் சுட்டுக்கொலை; குற்றச்சாட்டினை மறுக்கிறது இலங்கைக் கடற்படை!

Posted: 06 Mar 2017 11:47 PM PST

இலங்கைக் கடற்படையினரால் கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை இலங்கைக் கடற்படை நிராகரித்துள்ளது. 

இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய்!

Posted: 06 Mar 2017 07:47 PM PST

இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கலவர பூமியாகிறதா கேரளா?: 18 அரசியல் கொலைகள்

Posted: 06 Mar 2017 07:40 PM PST

கலவர பூமியாகிறதா கேரளா எனும்படி 18 அரசியல் கொலைகள்; 8 மாதத்தில் 1.75
லட்சம் கிரிமினல் வழக்குகள்; 3200 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று
நடைப்பெற்று உள்ளன.

வங்கிப் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணமா?: ப.சிதம்பரம் கண்டனம்

Posted: 06 Mar 2017 07:07 PM PST

ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாடிக்கையாளர்கள் அனைவரும்
தங்களது பணத்தை ஒரே தவணையில் எடுத்துவிட்டால், வங்கிகள் மகிழ்ச்சியடையுமா
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்?!

Posted: 06 Mar 2017 07:05 PM PST

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்திய, நடிகர் கமலஹாசன், அரசியலில் குதிப்பது குறித்து விவாதித்துள்ளார். 

திருமணத்திற்கு விடுப்பு அளிக்க மறுப்பு: இளம் ரயில்வே போலீஸ் தற்கொலை

Posted: 06 Mar 2017 07:00 PM PST

மும்பையில் திருமணத்திற்கு போதுமான அளவு விடுமுறை தராததால், மனமுடைந்த
இளம் ரயில்வே போலீஸ் தல்வீர் சிங்(23) தனது ஏகே-47 துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஜெ.வீட்டு பணிப்பெண் எங்கே?: ஓ.பி.எஸ் வீட்டில் விடிய விடிய ஆலோசனை

Posted: 06 Mar 2017 06:55 PM PST

ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
வைத்து வருகிறார். சென்னை அடையாறு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஓ.
பன்னீர்செல்வத்தின் வீட்டில், தனது ...

பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு

Posted: 06 Mar 2017 06:50 PM PST

பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பமாகி உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இன்று விடைபெறுகிறது கடற்படையின் மூதாட்டி

Posted: 06 Mar 2017 06:49 PM PST

உலகின் மிகச் சிறந்த விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றாகக் ஐஎன்எஸ் விராட்
கருதப்படுகிறது.கடற்படையில் வயதான மூதாட்டி என்று எல்லோராலும் இந்த
கப்பல் அழைக்கப்படுகிறது.

நேற்று மத்திய அரசால் தமிழகத்தில் துவங்கி வைக்கப்பட்ட 8 புதிய திட்டங்கள்

Posted: 06 Mar 2017 06:40 PM PST

நேற்று மத்திய அரசால் தமிழகத்தில் துவங்கி வைக்கப்பட்ட 8 புதிய திட்டங்கள்

ஜெயலலிதா மரணம் நீதி வழங்க வேண்டி ஓ.பன்னீர் செல்வம் அணியினர் போராட்டம்

Posted: 06 Mar 2017 06:36 PM PST

ஜெ. ஜெயலலிதா என்னும் நான்டிசம்பர் - 5 ல் நிகழ்ந்தாக கூறும் எனது மரணம்
இயற்கையானது அல்ல,

மயக்க நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்:எய்ம்ஸ் அறிக்கை

Posted: 06 Mar 2017 06:17 PM PST

மூச்சுத்திணறல் காரணமாக மயக்க நிலையில் ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலம்
அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ஆம் அனுமதிக்கப்பட்டார் என்று
எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல்

Posted: 06 Mar 2017 06:12 PM PST

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.

ஹைட்ரோகார்பன் எடுப்பதை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு:வைகோ

Posted: 06 Mar 2017 06:07 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு நெடுவாசல் பகுதியில்
ஹைட்ரோகார்பன் எடுப்பதை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் மதிமுக
சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

122 எம்எல்ஏக்கள் செய்த செயல் மக்கள் விரோதம்:நடிகர் ஆனந்தராஜ்

Posted: 06 Mar 2017 06:04 PM PST

தமிழகத்தின் 122 எம்எல்ஏக்கள் செய்த செயல் மக்கள் விரோத செயல் என்று
நடிகர் ஆனந்தராஜ் விமர்சித்துள்ளார்.

சாப்பிடாத குழந்தைகளுக்கு கணக்கு காட்டி ஊழல் நடப்பதைத் தடுக்க ஆதார்

Posted: 06 Mar 2017 05:59 PM PST

சாப்பிடாத குழந்தைகளுக்கு கணக்கு காட்டி ஊழல் நடப்பதைத் தடுக்க ஆதார்
அட்டை தேவை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா திட்டத்தின்படி ராணுவத்தை பல்வேறு வகையில் சுயசார்ப்புடன்

Posted: 06 Mar 2017 05:51 PM PST

மோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் படி ராணுவத்தை பல்வேறு வகையில்
சுயசார்ப்புடனும், அதி நவீன தொழில்நுட்பத்துடனும் மாற்றி வருகிறது.

இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர் பிரிட்டோ

Posted: 06 Mar 2017 05:48 PM PST

இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22
வயது மீனவர் பிரிட்டோவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பொய்ச் செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகங்களுக்கு 2வது இடம்

Posted: 06 Mar 2017 05:34 PM PST

பெரும்பாலான தேசிய ஊடகங்களின் பொய்ச் செய்திகள், பொய்ப் பிரச்சாரங்களின்
காரணமாக இந்திய ஊடகங்களின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது என உலக பொருளாதார
மன்றம் நடத்திய ஆய்வில் ...

நிக்கி கல்ராணி அன் ஹேப்பி

Posted: 06 Mar 2017 11:05 AM PST

‘மொட்ட சிவா, கெட்ட சிவா’ படம் வந்தால் பம்பர் ஹிட் உறுதி.

ஆர்யா சொல்றது ஒரே காமெடி

Posted: 06 Mar 2017 02:23 AM PST

எந்த ஹீரோக்கள் தாடி வைத்தாலும், இது படத்தின் கெட்டப் என்றுதானே யோசிப்போம்.

பஞ்சாப்பில் நாட்டிலேயே மிக உயரமான கொடிக்கம்பத்தில் தேசிய கொடி

Posted: 06 Mar 2017 01:40 AM PST

பஞ்சாப்பில் நாட்டிலேயே மிக உயரமான கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை: மசோதாவை உடனே நிறைவேற்றுக:ராம்தாஸ்

Posted: 06 Mar 2017 01:38 AM PST

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை: மசோதாவை உடனே நிறைவேற்ற
வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
விடுத்துள்ளார்.

சசிகலாவை ஏன் தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்?: சுப்பிரமணிய சாமி விளக்கம்!

Posted: 06 Mar 2017 01:34 AM PST

சசிகலாவை ஏன் தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி விளக்கம் அளித்துள்ளார். 

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விபரங்களை அளித்தது எய்ம்ஸ்!

Posted: 06 Mar 2017 01:31 AM PST

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட சிகிச்சைத் தொடர்பான விபரங்களை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக அரசிடம் அளித்துள்ளது. 

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் எல்எப்எம்டி சேவை

Posted: 06 Mar 2017 01:27 AM PST

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது எல்எப்எம்டி என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்துக் கொண்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்:ஆய்வு

Posted: 06 Mar 2017 01:25 AM PST

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்துக் கொண்டால் மாரடைப்பு ஏற்படும்
அபாயம் உருவாகும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்தை நடத்த மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை முடிவு

Posted: 06 Mar 2017 01:23 AM PST

சிறுநகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்தை நடத்த மத்திய சிவில் விமான
போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™