Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் முன்னெடுத்துள்ள போராட்டம் 15வது நாளாக தொடர்கிறது!

Posted: 05 Mar 2017 11:41 PM PST

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும், பொதுமக்களும் இணைந்து கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று திங்கட்கிழமை 15வது நாளாக தொடர்கின்றது. 

புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழுக்களிடம் விற்றுள்ளனர்: சம்பிக்க ரணவக்க

Posted: 05 Mar 2017 11:27 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தவர்களே, புலிகளின் ஆயுதத்தை பாதாள உலகக் குழுக்களிடம் விற்றுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ...

முப்பரிமாணம் /விமர்சனம்

Posted: 05 Mar 2017 09:33 PM PST

பாலாவின் அசிஸ்டென்ட் இயக்கிய படம்! அழுக்கு சட்டையும் அவிஞ்சுப்போன மாங்கொட்டையுமா கேரக்டர்ஸ் இருக்கும்னு நினைச்சு உள்ளே போனா, எல்லாருமே ‘பளிச் பளிச்’! (தப்பிச்சோம் பகவானே) ...

மாற்றுத்திறனாளர்களை கேவலமாக பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை:ராதா ரவி

Posted: 05 Mar 2017 07:57 PM PST

மாற்றுத்திறனாளர்களை கேவலமாக பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை என்று நடிகர் ராதா ரவி கூறினார். சில குறிப்பிட்ட அரசியல் தலைவர்களை விமர்சிக்கும்போது, ...

இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ்: கவாஸ்கர்

Posted: 05 Mar 2017 07:44 PM PST

இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ் ஆடி பந்தை தவறாக கணித்தார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாசகர் கூறியுள்ளார். முன்னாள் கேப்டன் ...

ஐ.நா. சபையில் பரதம் ஆடும் முதல் பெண் கலைஞர் ஐஸ்வர்யா

Posted: 05 Mar 2017 07:38 PM PST

ஐ.நா. சபையில் பரதம் ஆடும் முதல் பெண் கலைஞர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ஐ.நா. சபையில் பரதம் ஆடுவதை ரஜினியும், ...

ரயில் மூலம் மணிக்கு 700 மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய ஹைப்பர்லூப் ஒன் திட்டம்

Posted: 05 Mar 2017 07:32 PM PST

ரயில் மூலம் மணிக்கு 700 மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய ஹைப்பர்லூப் ஒன் திட்டம் இந்தியாவில் ஐந்து நகரங்களை இணைக்க இருப்பதாக தகவல்கள் ...

பெட்ரோல் டீசல் மீது மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி உயர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

Posted: 05 Mar 2017 07:29 PM PST

4.3.2017 நள்ளிரவிலிருந்து பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியிருக்கிறது. பெட்ரோலுக்கு 27 சதவிகிதமாக இருந்த வரி 34 ...

ரஜினியே அப்படியில்ல... ஆனால் சிவகார்த்திகேயன்?

Posted: 05 Mar 2017 07:20 PM PST

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு பிரசாத் லேப் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட்டுகளுக்கு நடுவில் நடந்து வருகிறது.

நாட்டை நிர்வகிப்பதற்கான தகுதி மைத்திரியிடம் இல்லை: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 05 Mar 2017 07:01 PM PST

நாட்டை நிர்வகிப்பதற்குரிய தகுதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிடையாது. எனவே, அவர் தன்னுடைய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...

70,000 கோடி ரூபாய் கருப்பு பணம் கண்டுபிடிப்பு!

Posted: 05 Mar 2017 06:59 PM PST

70,000 கோடி ரூபாய் கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தகவல் வெளியிட்டுள்ளது. 

அரசு பதவி, கட்சி பதவி தருவதாக கூறி டிடிவி தினகரனை சந்திக்க வைத்தனர்: ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு

Posted: 05 Mar 2017 06:55 PM PST

சசிகலா அணிக்கு செல்ல விருப்பமில்லை அரசு பதவி, கட்சி பதவி தருவதாக கூறி டிடிவி தினகரனை சந்திக்க வைத்தனர் என்று ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ கூறியுள்ளார். 

நான் என்றுமே ஓபிஎஸ் பக்கம்தான்..மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் விளக்கம்

Posted: 05 Mar 2017 06:52 PM PST

நான் என்றுமே ஓபிஎஸ் பக்கம்தான்..மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ்
விளக்கம்.அளித்துள்ளார்.

தமிழக அமைச்சர்களுக்கு புது சொகுசு கார்கள்!

Posted: 05 Mar 2017 06:48 PM PST

முதலமைச்சர் உள்பட தமிழக அமைச்சர்கள் 32 பேருக்கு புதிய சொகுசு கார்கள் வழங்கப்படவுள்ளன. 

சசிகலா மீது பாயும் கிரிமினல் வழக்கு?!

Posted: 05 Mar 2017 06:47 PM PST

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருந்தாலும், தமிழக அரசியல் களம் சசிகலாவை மையப்படுத்தியே நகர்கிறது. ஆட்சி அதிகாரத்தைப் பின்வாசல் வழியாக இயக்குகிறார் தினகரன்' என்ற குற்றச்சாட்டுகளும் அரசியல் கட்சிகளால் ...

தமிழகத்தில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு!

Posted: 05 Mar 2017 06:39 PM PST

தமிழகத்தில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. 

யுத்த காலத்தை விடவும் மோசமான நிலை நீடிக்கிறது: சிவசக்தி ஆனந்தன்

Posted: 05 Mar 2017 05:05 PM PST

யுத்த காலத்தைக் காட்டிலும் நாட்டில் தற்போது மோசமான நிலை நீடிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

‘இரண்டு தேசங்கள் ஒரு நாடு’ என்கிற அடிப்படையில் சமஷ்டித் தீர்வு வேண்டும்; த.தே.ம.மு வருடாந்த மாநாட்டில் தீர்மானம்!

Posted: 05 Mar 2017 04:34 PM PST

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு, தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு ‘இரண்டு தேசங்கள் ஒரு நாடு’ என்ற அடிப்படையிலான சமஸ்டி முறைமை அரசியல் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™