Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கையில் சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: ஐ.நா. விசேட நிபுணர்

Posted: 04 Mar 2017 11:12 PM PST

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரவதன் மூலமே தீர்வைக் காண முடியும் என்று சிறுபான்மை மக்கள் தொடர்பான விவகாரங்களை ஆராயும் ஐக்கிய நாடுகளின் ...

மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே! (நிலாந்தன்)

Posted: 04 Mar 2017 04:01 PM PST

தமிழ்ப் பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும். எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மேக்குப் பின்னிருந்து அடக்கப்பட்ட ...

இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறோம்: த.தே.கூ

Posted: 04 Mar 2017 03:38 PM PST

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2015ஆம் ஆண்டின் தீர்மானத்தையும் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் வகையிலான, மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் ...

இராணுவத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதியேன்: மைத்திரிபால சிறிசேன

Posted: 04 Mar 2017 03:27 PM PST

இராணுவம் உள்ளிட்ட முப்படையினருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ அல்லது வழக்கினை விசாரிக்கவோ எந்தவொரு தருணத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால ...

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றாதீர்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Posted: 04 Mar 2017 03:16 PM PST

அரச வேலை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு போராட்டங்களை முன்னெடுத்து வரும் வேலையற்ற பட்டதாரிகளை பொய்யான வாக்குறுதிகள் வழங்கி யாரும் ஏமாற்றக்கூடாது என்று யாழ். ...

சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை: ரவிநாத ஆரியசிங்க

Posted: 04 Mar 2017 03:06 PM PST

சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை முழுமையாக இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் அக்கறையோடு இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத ...

ஊடகவியாலாளர்களை சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதியுங்கள்; பொலிஸாரின் இடையூறுக்கு யாழ். ஊடக அமையம் கண்டனம்!

Posted: 04 Mar 2017 02:50 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டிருந்த போது செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கு பொலிஸாரினால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளுக்கு யாழ். ...

குற்றம் 23 /விமர்சனம்

Posted: 04 Mar 2017 02:04 PM PST

‘பொறுக்கீஸ் Vs போலீஸ்’ படங்கள் கோடம்பாக்கத்தில் கொட்டிக் கிடந்தாலும், யதார்த்தத்தின் பக்கத்தில் நின்று இதயத்திற்கு நெருக்கமாகிவிடுகிற படங்கள் ஒன்றோ... இரண்டோதான்! ‘குற்றம் 23’ அதில் ...

ராஜ்கிரண் சம்பளத்தால் சர்ச்சை

Posted: 04 Mar 2017 02:39 AM PST

சண்டக்கோழி 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் ராஜ்கிரண். கோழி முட்டை போடுவது போல கொச கொசவென படங்களில் நடிக்காமல், செலக்டிவாக நடிப்பதால் ராஜ்கிரணுக்கு தரப்படும் சம்பளம் ...

வாக்காளர் பட்டியல் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்

Posted: 04 Mar 2017 12:39 AM PST

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தலைநகரங்களில் தயாராக உள்ள
வாக்காளர் பட்டியல் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு
அனுப்பப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யபடுவதற்கு முன்பே ஓபிஎஸ் பதவி ஏற்றது ஏன்?:தம்பிதுரை

Posted: 04 Mar 2017 12:38 AM PST

முதல்வர்கள் இறந்தால் உடல் அடக்கத்துக்கு பின்தான் அடுத்த முதல்வரை
தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யபடுவதற்கு முன்பே
ஓபிஎஸ் பதவி ஏற்றது ஏன் ...

சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டது நிராகரிக்கப்படலாம்?

Posted: 04 Mar 2017 12:29 AM PST

சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டது நிராகரிக்கப்படலாம் என்று
அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்ற்ன.

தனியார் பால் கட்டணம் லிட்டருக்கு ரூ.2 முதல் 5 வரை உயர்வு

Posted: 04 Mar 2017 12:25 AM PST

தமிழ்நாட்டில் நாளை முதல் தனியார் பால் கட்டணம் லிட்டருக்கு ரூ.2 முதல் 5
வரை உயர்வு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோட்டைக்காட்டில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

Posted: 04 Mar 2017 12:16 AM PST

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் போராட்டம் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுண்டெலிகளின் இரு வகையான ஸ்டெம் செல்களில் செயற்கை கரு முட்டைகள்

Posted: 04 Mar 2017 12:14 AM PST

சுண்டெலிகளின் இரு வகையான ஸ்டெம் செல்களில் செயற்கை கரு முட்டைகள்

சுரங்கத்தொழில் ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்பில்லை?

Posted: 04 Mar 2017 12:07 AM PST

சுரங்கத்தொழில் ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்பில்லை என்று
கூறப்படுகிறது.ஆனால்,உண்மை அதுவல்ல.

அமேசான் காடுகள் வளர்ந்திருக்கும் தன்மைக்கும் பூர்வீக மக்களே

Posted: 03 Mar 2017 11:57 PM PST

அமேசான் காடுகள் வளர்ந்திருக்கும் தன்மைக்கும் பூர்வீக மக்களே முக்கிய
பங்காற்றியுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி உணவுப் பழக்கம்

Posted: 03 Mar 2017 11:49 PM PST

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வின்படியான உணவுப்
பழக்கம், ஒரு வருடத்திற்கு 7.8 மில்லியன் ஆயுட்காலம் முன்னதாகவே வரும்
இறப்பை தடுப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஹெச்1-பி விசா வழங்கப்படுவது ஏப்ரல் 3 முதல் 6 மாதத்திற்கு தற்காலிக நிறுத்தம்

Posted: 03 Mar 2017 11:42 PM PST

ஹெச்1-பி விசா வழங்கப்படுவது ஏப்ரல் 3 முதல் 6 மாதத்திற்கு தற்காலிகமாக
நிறுத்தப்பட்டுள்ளதாக அமேரிக்கா தெரிவித்துள்ளது.

ராணி எலிசபெத் பொது இடங்களில் பயன்படுத்தும் இரகசிய சிக்னல்கள் வெளியீடு

Posted: 03 Mar 2017 11:40 PM PST

பிரித்தானியா ராணி எலிசபெத் பொது இடங்களில் பயன்படுத்தும் இரகசிய
சிக்னல்களை அரச வரலாற்றாசிரியர் ஹ்யூகோ வைக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்.

யதார்த்தமான படங்களில் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும்:கே.வி.ஆனந்த்

Posted: 03 Mar 2017 11:31 PM PST

யதார்த்தமான படங்களில் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும் என்று
இயக்குநர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபை மகளிர் தின சிறப்பு விழாவில் ஐஸ்வர்யா தனுஷின் நடனம்

Posted: 03 Mar 2017 11:27 PM PST

ஐ.நா. சபையில் மகளிர் தின சிறப்பு விழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில்
பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

சஞ்சய் தத் பாதுகாவலர்கள் செய்தியாளர்களிடம் கடுமையாக நடந்துகொண்டனர்

Posted: 03 Mar 2017 11:25 PM PST

மும்பை குண்டு வெடிப்பு வழக்குக்கு பின்னர் நடிகர் சஞ்சய் தத் நடிக்கும்
படம் பூமி. வியாழக்கிழமை இப்படத்தின் படப்பிடிப்பு ஆக்ராவில் நடந்தது.
அப்போது சஞ்சய் தத் பாதுகாவலர்கள் ...

சரக்கு-சேவை வரிக்கான ஒட்டுமொத்த நாட்டிற்கான ஒரு சட்டம் தேவை:ஜெயகுமார்

Posted: 03 Mar 2017 11:21 PM PST

சரக்கு-சேவை வரிக்கான ஒட்டுமொத்த நாட்டிற்கான ஒரு சட்டம் தேவை:ஜெயகுமார்
மீன்வள துறை அமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்
தெரிவித்துள்ளார்.

இனி வங்கி கணக்கில் வைப்புத் தொகை ரூ.5000 இருக்க வேண்டும்: எஸ்பிஐ

Posted: 03 Mar 2017 11:18 PM PST

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு
தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும். தவறினால் அபராதம் வசூலிக்கப்படும்
என நாட்டின் மிகப் பெரிய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™