| அமீர் சந்திப்பு - சிறுத்தைகள் ஹேப்பி Posted: 03 Mar 2017 10:36 PM PST  அடங்க மறு.. அத்து மீறு.. திமிறி எழு... திருப்பி அடி..’ என்ற வார்த்தைகள் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கோஷம்.  |
| சசிகலாவின் காதுக்கு சென்ற ஒரு தகவலால் அவர் கோபம் அடைந்துள்ளாராம் Posted: 03 Mar 2017 09:29 PM PST  அதிமுகவின் துணைபொதுச்செயலாளர் தினகரனின் உதவியோடு சிறைக்குள் இருந்து அதிமுகவை இயக்கி வரும் சசிகலாவின் காதுக்கு சென்ற ஒரு தகவலால் அவர் கோபம் அடைந்துள்ளாராம்.  |
| திருப்பதி உண்டியலில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்லாத நோட்டுக்கள் Posted: 03 Mar 2017 09:27 PM PST  திருப்பதி உண்டியலில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாத நோட்டுக்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.  |
| பாதுகாப்பு அம்சங்கள் உடையது:மத்திய அரசாங்கத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட ஆதார் Posted: 03 Mar 2017 09:21 PM PST  உடைக்கவே முடியாத பாதுகாப்பு அம்சங்கள் உடையது என்று மத்திய அரசாங்கத்தால் விளம்பரப்படுத்தப்பட்டது ஆதார் அட்டை.  |
| தொழில்நுட்பத்தில் இந்திய விமானப்படை சிறந்து விளங்குகிறது: பிரணாப் முகர்ஜி Posted: 03 Mar 2017 09:16 PM PST  தொழில்நுட்பத்தில் இந்திய விமானப்படை சிறந்து விளங்குகிறது என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  |
| எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் வாழ்த்து Posted: 03 Mar 2017 09:13 PM PST  எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.  |
| நாங்கள் பிரிந்து போகக் கூடாது; ஒன்றாக இருந்தாலே பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்: யாழில் மைத்திரி தெரிவிப்பு! Posted: 03 Mar 2017 07:46 PM PST நாங்கள் பிரிந்து போகக் கூடாது. ஒன்றாக இருக்க வேண்டும். ஒன்றாக இருந்தாலே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடிவும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  |
| நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள்: மைத்திரி முன்னிலையில் மாவை தெரிவிப்பு! Posted: 03 Mar 2017 07:17 PM PST முப்பது வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனாலும், அரசாங்கத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நல் மாற்றங்கள் ...  |
| புதுக்குடியிருப்பில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கும் காணிகளில் 7.5 ஏக்கர் விடுவிக்கப்பட்டது! Posted: 03 Mar 2017 06:34 PM PST  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கும் 19 ஏக்கர் காணிகளில், முதற்கட்டமாக 7.5 ஏக்கர் காணிகள் சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது.  |
| சென்னை தண்டையார்பேட்டையில் 4-வது ரயில் முனையம் Posted: 03 Mar 2017 05:05 PM PST சென்னை தண்டையார்பேட்டையில் 4-வது ரயில் முனையம் அமைக்க பரிசீலித்து வருவதாக வசிஸ்ட ஜோக்ரி விளக்கம் அளித்துள்ளார்.  |
| நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான உறுப்பினர்கள் குழு Posted: 03 Mar 2017 05:03 PM PST நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான உறுப்பினர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.  |
| லண்டனில் இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்திய பாரிய வெடிகுண்டு Posted: 03 Mar 2017 05:01 PM PST  பிரித்தானியா தலைநகர் லண்டனில் இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்திய பாரிய வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டத்தை அடுத்து நகரின் பெரும்பகுதி மக்களை வெளியேற்றப்பட்டனர்.  |
| அதிமுக அரசை காப்பாற்றும் பொருட்டு ஆதரவு வாக்களிக்க 121 எம்.எல்.ஏக்களுக்கு தலா 4 கிலோ தங்கம்? Posted: 03 Mar 2017 04:59 PM PST அதிமுக அரசை காப்பாற்றும் பொருட்டு ஆதரவு வாக்களிக்க கட்சியில் உள்ள 121 எம்.எல்.ஏக்களுக்கு தலா 4 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  |
| பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 325 மதுக்கடைகள் மூடல் Posted: 03 Mar 2017 04:56 PM PST பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 325 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.  |
| 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 வசூலிக்கப்படும் என ஊடகங்களில் தவறான செய்தி Posted: 03 Mar 2017 04:53 PM PST  ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 வசூலிக்கப்படும் என சில ஊடகங்களில் தவறான செய்திகள் பரவியது.  |
| மாணவன் 11-வது வயதில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு Posted: 03 Mar 2017 04:50 PM PST தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் தனது 11-வது வயதில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.  |
| சகாயம் அறிக்கை மீது மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி! Posted: 03 Mar 2017 04:48 PM PST  சகாயம் ஐஏஎஸ் அறிக்கை மீது மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.  |
| தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியமை கண்டிக்கத்தக்கது: மனிதநேய மக்கள் கட்சி Posted: 03 Mar 2017 04:36 PM PST தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மற்றும் நெல்லை ஆட்சியரின் பிரமாண வாக்குமூலம் கண்டிக்கத்தக்கது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை ...  |
| இந்தியிலும் தல அஜீத்தின் விவேகம் படம்? Posted: 03 Mar 2017 04:25 PM PST  பொதுவாக தெலுங்குப் படங்கள்தான் அதிகம் தமிழில் ரீமேக் செய்யப்படும். இந்நிலை தற்போது மாறியிருக்கிறது.  |
| டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக செயல்படுவது செல்லாது: தேர்தல் ஆணையம் Posted: 03 Mar 2017 04:22 PM PST  டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக செயல்படுவது செல்லாது என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  |
| கலப்பு நீதிமன்றப் பொறிமுறை சாத்தியமற்றது; மாற்றுவழிகள் அவசியம்: ரணில் விக்ரமசிங்க Posted: 03 Mar 2017 04:20 PM PST இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை முன்னெப்பது அரசியல் ரீதியாக சாத்தியமற்றது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...  |
| விவசாயிகள் தற்கொலை: குஜராத் அரசுக்கு எதிரான வழக்கு தற்போது மத்திய அரசுக்கு எதிராக! Posted: 03 Mar 2017 04:16 PM PST  விவசாயிகள் தற்கொலை தொடர்பான குஜராத் அரசுக்கு எதிரான வழக்கு தற்போது மத்திய அரசுக்கு எதிராக திரும்பி உள்ளது.  |
| இலங்கைக்கான ஐ.நா.வின் கால அவகாசம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காது: செல்வம் அடைக்கலநாதன் Posted: 03 Mar 2017 04:08 PM PST இலங்கையின் பொறுப்புக் கூறலுக்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நீதிக்காக ஏங்கும் தமிழ்த் தேசிய இனத்திற்கு சாதகமாக அமையாது என்று தமிழ்த் தேசியக் ...  |
| இலங்கை பொறுப்புக் கூறல் விடயங்களில் மந்த கதியில் செயற்படுகிறது: சையிட் அல் ஹூசைன் Posted: 03 Mar 2017 04:55 AM PST  இலங்கையில் பொறுப்புக் கூறல் முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.  |
| வித்யாபாலனுக்கு கசப்பை தந்த தமிழ் பீல்டு Posted: 03 Mar 2017 02:59 AM PST  ‘மனசெல்லாம்’ படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய ஆஸ்கர் ரவிச்சந்திரன் இரண்டு நாட்கள் நடிக்க வைத்து  |