Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இணைத் தலைவர்கள் பங்கேற்றாலும் இல்லாவிட்டாலும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்த ஜனாதிபதி செயலகம் பணிப்பு!

Posted: 30 Mar 2017 11:32 PM PDT

இணைத் தலைவர்கள் பங்கேற்றாலும், இல்லாவிட்டாலும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை மாவட்டச் செயலாளர் மாதம் ஒருமுறை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி செயலகம் ...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் கிளி’யில் 40வது நாளாகவும், மருதங்கேணியில் 17வது நாளாகவும் தொடர்கின்றன!

Posted: 30 Mar 2017 06:26 PM PDT

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் 40வது நாளாகவும், மருதங்கேணியில் 17வது நாளாகவும் தொடர்ந்து வருகின்றன. 

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டில் இந்தியா மாற்றங்களைச் செய்தது: கோத்தபாய ராஜபக்ஷ

Posted: 30 Mar 2017 04:31 PM PDT

பாரதிய ஜனதாகக் கட்சி இந்தியாவில் ஆட்சியைப் பிடித்ததும், இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசாங்கம் மாற்றங்களைச் செய்தது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ...

வடக்கு மாகாணத்தில் 256 மாணவர்களுக்கு 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி!

Posted: 30 Mar 2017 03:57 PM PDT

வடக்கு மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ ...

விமல் வீரவங்ச உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்!

Posted: 30 Mar 2017 02:23 AM PDT

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, கடந்த சில நாட்களாக முன்னெடுத்து ...

எந்த நேரத்தில் எப்போது எங்கிருந்து மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும்: காவல்துறை தவிப்பு

Posted: 29 Mar 2017 08:54 PM PDT

தமிழகம் முழுவதும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த நேரத்தில், எப்போது, எங்கிருந்து மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் என்று காவல்துறை தவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி ...

தினகரனுக்கு கடைசி இடம்தான் கிடைக்கும்: மு.க.ஸ்டாலின்

Posted: 29 Mar 2017 08:03 PM PDT

ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு கடைசி இடம்தான் கிடைக்கும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

காலிக்குடங்கள் இல்லாத தொகுதியாக ஆர்.கே.நகர் உருவாகும்: கங்கை அமரன்

Posted: 29 Mar 2017 07:57 PM PDT

காலிக்குடங்கள் இல்லாத தொகுதியாக ஆர்.கே.நகர் உருவாகும் என்று தமிழக பாஜக வேட்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். 

தேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துகள்: வைகோ கண்டனம்

Posted: 29 Mar 2017 07:41 PM PDT

தேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துகள் எழுதியுள்ளமைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழக ஆறுகளில் இருந்து மணலை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல எதிர்ப்பு!

Posted: 29 Mar 2017 07:21 PM PDT

தமிழக ஆறுகளில் இருந்து மணலை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல கட்டுமானப் பணியாளர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

சென்னை மெரினாவில் கடைகளை திறக்க போலீஸ் தடை!

Posted: 29 Mar 2017 07:19 PM PDT

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை மூட போலீசார் வற்புறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை: மோகன் பகவத்

Posted: 29 Mar 2017 07:13 PM PDT

ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™