Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டுக்குள் அனுமதியேன்: மைத்திரிபால சிறிசேன

Posted: 02 Mar 2017 11:10 PM PST

எந்தவொரு காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தான் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நெடுவாசல் போன்று நாட்டில் மேலும், 29 இடங்களில் அனுமதி

Posted: 02 Mar 2017 10:36 PM PST

தமிழகத்தில், நெடுவாசலில் தற்போது பிரச்னையை ஏற்படுத்தியுள்ள ஆய்வுப்
பணிகளைப் போல், நாட்டில் மேலும், 29 இடங்களில் அதற்கான அனுமதி
வழங்கப்பட்டு உள்ளது.

சீன ஆறுகளில் ரத்த வெள்ளம் ஓடும் என்று ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை

Posted: 02 Mar 2017 10:32 PM PST

சீன ஆறுகளில் ரத்த வெள்ளம் ஓடும் என்று ஐஎஸ்ஐஎஸ் தலைவர்
அபுபக்கர் அல் பாக்தாதி எச்சரித்துள்ளார்.

தீவிரவாதம் புவி வெப்பமாதல் போன்ற பிரச்னைகளால் அச்சுறுத்தல்:பிரதமர்

Posted: 02 Mar 2017 10:29 PM PST

தீவிரவாதம் புவி வெப்பமாதல் போன்ற பிரச்னைகளால் அச்சுறுத்தப்படுகின்றது
என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது கண்டித்தக்கது:பிரணாப்

Posted: 02 Mar 2017 10:25 PM PST

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வன்முறைச் சம்பவங்கள்
நடைபெறுவது கண்டித்தக்கது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
கூறியுள்ளார்.

இந்தியாவில் 10 ரூபாய் மதிப்புடைய சொத்திற்கு 100 ரூபாய் வரை இவர் கடன் பெற்று இருக்கின்றார்

Posted: 02 Mar 2017 10:22 PM PST

பெரும்பாலும் இந்தியாவில் 10 ரூபாய் மதிப்புடைய சொத்திற்கு 100 ரூபாய்
வரை இவர் கடன் பெற்று இருக்கின்றார். அவர்தான் விஜய் மல்லையா.

டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார்களை தயாரித்து சோதனை

Posted: 02 Mar 2017 10:18 PM PST

டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார்களை தயாரித்து, அதனை சோதனை
செய்யும் முயற்சியில் முன்னணி கார் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.

காஷ்மீரில் முஸ்லீம் இளைஞர்கள் பலர் சிவலிங்கத்தின் மீது நீர் ஊற்றி அபிஷேகம்

Posted: 02 Mar 2017 10:15 PM PST

காஷ்மீரில் முஸ்லீம் இளைஞர்கள் பலர் சிவலிங்கத்தின் மீது நீர் ஊற்றி
அபிஷேகம் செய்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 2.0 திரைப்படம் ரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ்

Posted: 02 Mar 2017 10:11 PM PST

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 2.0 திரைப்படம் ரூ. 350 கோடிக்கு
இன்சூரன்ஸ் செய்யப்பட்டு புதிய சாதனைப் படைத்துள்ளது.

புதுப்பேட்டை 2. நடிப்பீர்களா தனுஷ்?

Posted: 02 Mar 2017 10:04 PM PST

வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது தனுஷ் நடித்து
வருகிறார். வேலையில்லா பட்டதாரியை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியதாகச்
சொல்லப்பட்டாலும், இயக்குனர் வேலையும் சேர்த்துப் ...

விஜய் சூர்யாவை டென்ஷன் ஆக்கிய விநியோகஸ்தர்

Posted: 02 Mar 2017 09:50 PM PST

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர்சுப்ரமணியன் வெளியிடுகிற ஆடியோ பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் வைக்கப்பட்ட குண்டு.

மீத்தேன் ஆய்வுக்குத்தான் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி கொடுத்தோம்: மு.க.ஸ்டாலின்

Posted: 02 Mar 2017 09:24 PM PST

மீத்தேன் இருக்கிறதா என்கிற ஆய்வுக்கு மட்டுமே சட்ட விதிமுறைகளுக்கு
உட்பட்டு அனுமதி அளித்தோம் என்று, திமுக செயல் தலைவரும், எதிக்கட்சித்
தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்திய வங்கிகளால் ரஷ்ய நிறுவனங்களுக்கு உத்திரவாதம் அளிக்க முடியவில்லை

Posted: 02 Mar 2017 09:16 PM PST

இந்திய வங்கிகளால் ரஷ்ய நிறுவனங்களுக்கு உத்திரவாதம் அளிக்க முடியவில்லை
என்று தகவல் வெளியாகி உள்ளது.

சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை:நம்மாழ்வார்

Posted: 02 Mar 2017 09:14 PM PST

சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை
என்று ஆய்வின் மூலம் தெரிவித்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் ...

2.80 லட்சம் ஊழியர்களை கூடுதலாக நியமிக்க முடிவு:மத்திய அரசு

Posted: 02 Mar 2017 09:10 PM PST

மத்திய அரசு பட்ஜெட்டில் குறிப்பிட்டதை போன்று 2.80 லட்சம் ஊழியர்களை
கூடுதலாக நியமிக்க முடிவு செய்துள்ளது.

எல் நினோ பாதிப்பால், மூன்றாவது ஆண்டாக இந்தியாவில் பருவமழை குறைவு

Posted: 02 Mar 2017 08:37 PM PST

எல் நினோ பாதிப்பால், மூன்றாவது ஆண்டாக இந்தியாவில் பருவமழை பொழிவு குறைய
வாய்ப்பு உள்ளது' என, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு வாரியம் தெரிவித்துள்ளது.

உபி தேர்தலில் போட்டியிடும் 635 வேட்பாளர்களில் 160 பேர் கோடீஸ்வரர்கள்

Posted: 02 Mar 2017 08:29 PM PST

உத்திர பிரதேச மாநில சட்டசபைக்கான 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று
வருகிறது. இதில் போட்டியிடும் 635 வேட்பாளர்களில் 160 பேர்
கோடீஸ்வரர்கள்.

5G மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் செயலிகள்

Posted: 02 Mar 2017 08:26 PM PST

5G மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் செயலிகள் மக்களின் வாழ்க்கை தரத்தை
அடியோடு மாற்றும் தன்மை கொண்டவை.

மணலுக்கு மாற்றாக எம் சேண்ட்:சென்னை உயர் நீதிமன்றம்

Posted: 02 Mar 2017 08:24 PM PST

மணலுக்கு மாற்றாக எம் சேண்ட் பயன்படுத்துவது குறித்து தமிழக அரசு
பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் நிலுவையில்

Posted: 02 Mar 2017 08:21 PM PST

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

நெடுவாசலில் போலீஸ் குவிப்பு: மெரினாவை போல இங்கும் தடியடியா?

Posted: 02 Mar 2017 08:19 PM PST

நெடுவாசலில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளதால் மெரினாவை போல இங்கும் தடியடி
நடத்தப்படுமா என்கிற அச்சம் போராட்டக்காரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சசிகலா புஷ்பா மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்ற பெண் மாயம்

Posted: 02 Mar 2017 08:16 PM PST

சசிகலா புஷ்பா எம்பி மீது கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்ற
பெண்களில் ஒருவர் காணாமல் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 5வது நாளாக தொடர்கிறது!

Posted: 02 Mar 2017 08:15 PM PST

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம், வேலை வாய்ப்புக் கோரி முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 5வது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்கின்றது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி: பதியவையுங்கள் :ஸ்டாலின்

Posted: 02 Mar 2017 08:08 PM PST

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி என்பதை மக்கள்
மனதில் பதிய வையுங்கள் என்று மு.க.ஸ்டாலின் திமுக பேச்சாளர்களுக்கு
அறிவுறுத்தி உள்ளார்.

உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடாக இந்தியா

Posted: 02 Mar 2017 08:04 PM PST

வரும் 2050ம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடாக
இந்தியா இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

யானைகள் பெரும்பாலும் தூங்குவதே இல்லை:ஆய்வாளர்கள்

Posted: 02 Mar 2017 08:01 PM PST

யானைகள் எதையும் மறக்காதவை என்பார்கள்.ஆனால் அவை பெரும்பாலும் தூங்குவதே
இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வாலி படத்தின் இரண்டாம் பாகம்,குஷி படத்தின் இரண்டாம் பாகம்:எஸ்.ஜெ.சூர்யா

Posted: 02 Mar 2017 07:56 PM PST

வாலி படத்தின் இரண்டாம் பாகம்,குஷி படத்தின் இரண்டாம் பாகம் படங்களை
இயக்குவேன் என்று இயக்குனர் எஸ்.ஜெ.சூர்யா கூறியுள்ளார்.

எழுபதாயிரம் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் மியன்மாரிலிருந்து வங்கதேசம்

Posted: 02 Mar 2017 07:52 PM PST

அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் எழுபதாயிரம் ரோஹிஞ்சா முஸ்லிம்
அகதிகள் மியன்மாரிலிருந்து வங்கதேசம் வந்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் வாழை மரங்களில் விவசாயம்

Posted: 02 Mar 2017 06:42 PM PST

இந்தோனேஷியாவில் வாழை மரங்களை வீணடிப்பது கிடையாது

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடக்கிறது

Posted: 02 Mar 2017 06:38 PM PST

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இம்மாத மத்தியில் சட்டசபையில் தாக்கல்
செய்யப்படவுள்ளது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™