Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து விமல் வீரவங்ச தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்!

Posted: 28 Mar 2017 11:06 PM PDT

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தைப் பகிர்வதற்கு அனைத்துத் தரப்புக்களும் இணக்கம்: ரணில் விக்ரமசிங்க

Posted: 28 Mar 2017 10:57 PM PDT

பிரிபடாத ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தினைப் பகிர்வதற்கு அனைத்துத் தரப்புக்களும் இணக்கம் தெரிவித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்மசிங்க குறிப்பிட்டுள்ளார். 

இதுதான் தீபிகா ரிசல்ட்

Posted: 28 Mar 2017 09:53 PM PDT

ரஜினியின் 2.0 சேட்டிலைட் வியாபாரம் 110 கோடியில் முடிந்ததை ஆச்சர்யம் விலகாமல் கவனிக்கிறது ஒட்டுமொத்த இந்தியாவின் சினிமா மார்க்கெட்.

புதிய கடல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை கொண்டு வர மத்திய அரசு முயற்சி?

Posted: 28 Mar 2017 09:10 PM PDT

புதிய கடல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை கொண்டு வர மத்திய
அரசு முயற்சி செய்து வருவதாக :தேசிய மீனவர் பேரவை எச்சரிக்கை
விடுத்துள்ளது.

ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை.மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது

Posted: 28 Mar 2017 09:06 PM PDT

195146 - இது 2016 பொதுதேர்தலின் போது ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களின்
எண்ணிக்கை. இது இப்போது 262721 ஆக கூடியிருப்பது பெரிய சர்ச்சையை
ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை மெரினாவில் போராட்டம் ஏதும் நடக்கவில்லை

Posted: 28 Mar 2017 09:03 PM PDT

சென்னை மெரினாவில் போராட்டம் ஏதும் நடக்கவில்லை என்று சென்னை
மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் தெரவித்துள்ளார்.

தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது:ராமதாஸ்

Posted: 28 Mar 2017 09:01 PM PDT

தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது
என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

திருப்பதியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுபிடித்து கூறும் பக்கதர்களுக்கு பரிசு

Posted: 28 Mar 2017 08:56 PM PDT

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுபிடித்துச்
சொல்லும் பக்தர்களுக்கு பரிசு வழங்கப்படும் தேவஸ்தான நிர்வாகம்
தெரிவித்துள்ளது.

கருணாஸ் நீக்கம்: புலிப்படை அறிவிப்பு

Posted: 28 Mar 2017 08:53 PM PDT

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதாக
அக்கட்சியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

Posted: 28 Mar 2017 08:52 PM PDT

நாட்டில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதாக
பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப். 1 முதல் 15 வரை ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி

Posted: 28 Mar 2017 08:50 PM PDT

ஏப். 1 முதல் 15 வரை ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி இருப்பதால், ரேஷன்
ஊழியருக்கு விடுப்பு இல்லை என்று பொது விநியோகத்துறை உத்தரவுப்
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி

Posted: 28 Mar 2017 08:46 PM PDT

2017ம் ஆண்டிற்கான இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலிலும்
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தடை செய்ய வேண்டும்

Posted: 28 Mar 2017 08:43 PM PDT

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தடை
செய்ய வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மது கடைகளை மூடும் உத்தரவு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted: 28 Mar 2017 08:40 PM PDT

நெடுஞ்சாலைகளை ஒட்டி செயல்படும் மதுக்கடைகளை மூடுவதற்கான காலக் கெடுவை,
நீட்டிக்க கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

வேலூர் சிறையில் முருகனிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : பொய் வழக்கு

Posted: 28 Mar 2017 08:38 PM PDT

வேலூர் சிறையில் முருகனிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்
என்பது பொய் வழக்கு என வழக்கறிஞர் கூறியுள்ளார்.

சசிகலாவை பற்றி மீதியுள்ள 90 சதவீத ரகசியமென்ன?: மு.க.ஸ்டாலின்

Posted: 28 Mar 2017 08:16 PM PDT

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து, கூட்டணிக் கட்சித்
தலைவர்கள் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டம் புது வண்ணாரப்பேட்டையில் நேற்று
இரவு நடந்தது.

மலிவு விலையில் ஜெயலலிதா முகம் பதிக்கப்பட்ட டைல்ஸ்கள் விற்பனை?

Posted: 28 Mar 2017 08:08 PM PDT

தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்குச் சுற்றுலா சென்றவர்கள், அங்கு ஒரு
உணவு விடுதி சமையலறையில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய டைல்ஸ்கள்
போடப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கு 31ம் தேதி அடிக்கல்நாட்டு விழா

Posted: 28 Mar 2017 08:04 PM PDT

நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கு 31ம் தேதி அடிக்கல்நாட்டு விழா
நடைப்பெற உள்ளது என்று, சங்கத்தின் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு தமிழக ஆளுநர் யுகாதி வாழ்த்து

Posted: 28 Mar 2017 08:01 PM PDT

தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்
யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு சாதகம்: கருத்துக்கணிப்பில் தகவல்

Posted: 28 Mar 2017 07:38 PM PDT

தற்போதைய அரசியல் சூழ்நிலை தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளதாக
கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொது மக்களின் காணிகளை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted: 28 Mar 2017 07:35 PM PDT

இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் ஆக்கிரமித்துள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்காது, அரசாங்கம் ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்க முடியாது என்று ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் ...

விவசாயிகளின் போராட்டத்துக்கு முடிவு : ஓ.பி.எஸ்.

Posted: 28 Mar 2017 07:34 PM PDT

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்குக்
கொண்டுவர வேண்டும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் கண்கவரும் துலிப் மலர் தோட்டம்

Posted: 28 Mar 2017 07:30 PM PDT

ஸ்ரீநகரில் கண்கவரும் துலிப் மலர் தோட்டம் ஏப்ரல் 1-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

கேரளாவில் பதவி விலகிய அமைச்சர்: சசீந்திரன் மீது நீதி விசாரணை

Posted: 28 Mar 2017 07:27 PM PDT

கேரளாவில் அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஏ.கே.சசீந்திரன் மீதான
பாலியல் புகார் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசு முடிவு
செய்துள்ளது.

ஆஸி.,-க்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Posted: 28 Mar 2017 07:20 PM PDT

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8
விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்
ஆஸ்திரேலிய அணிக்கு ...

உலகின் அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள நாடு துபாய்

Posted: 28 Mar 2017 07:07 PM PDT

உலகின் அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள நாடு என்ற சிறப்பை துபாய் பெற்றுள்ளது.

ஜெயலலிதாவை காதலிப்பதாக மார்கண்டேய கட்ஜு மீண்டும் சர்ச்சை பதிவு

Posted: 28 Mar 2017 07:05 PM PDT

ஜெயலலிதாவை காதலிப்பதாக மார்கண்டேய கட்ஜு மீண்டும் தமது முகநூலில்
சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகளின் அமைதிவழி அறப்போராட்டம்- பிரதமர் சந்திக்க வேண்டுதல்:வைகோ

Posted: 28 Mar 2017 06:49 PM PDT

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகளின் அமைதிவழி
அறப்போராட்டம்-நடத்தி வருகிறார்கள் அவர்களை பிரதமர் சந்திக்க வேண்டும்
என்று கோரிக்கை வைத்து பொதுச் செயலாளர் வைகோ ...

தாம்பரம், ஆவடி, பல்லாவரம் மாநகராட்சியாக மாறுகிறது

Posted: 28 Mar 2017 06:44 PM PDT

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை,
தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய
12 மாநகராட்சிகள் உள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசிடம் 4 கோரிக்கைககளை முன்வைக்க தீர்மானம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 28 Mar 2017 06:27 PM PDT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்திடம் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™