Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மகா வம்சத்தை இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலாக கருத முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 27 Mar 2017 10:38 PM PDT

‘மகா வம்சம்’ பௌத்த மதத்தை பிரச்சாரம் செய்யும் நோக்கில் எழுதப்பட்ட நூலே தவிர, இலங்கையின் வரலாற்றைக் குறிப்பிடும் நூலாக கருதப்பட முடியாது என்று வடக்கு ...

புதிய அரசியலமைப்புப் பற்றி மைத்திரியிடம் பேச மஹிந்த அணி முடிவு!

Posted: 27 Mar 2017 08:05 PM PDT

புதிய அரசியலமைப்புப் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்தித்துப் பேசுவதற்கு கூட்டு எதிரிணி (மஹிந்த அணி) முடிவு செய்துள்ளது. 

குற்றச் செயல்களோடு தொடர்புடைய குழுக்கள் இராணுவத்தில் இருக்கவில்லை: கோத்தபாய ராஜபக்ஷ

Posted: 27 Mar 2017 07:53 PM PDT

குற்றச் செயல்களோடு தொடர்புடைய குழுக்கள் ஏதும் இராணுவத்தில் இருக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இன்னும் கெட்டுப் போக ஜி.வி.பிரகாஷ் முயற்சி

Posted: 27 Mar 2017 07:38 PM PDT

கிட்டத்தட்ட பத்து படங்களை கையில் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு போன வாரம் கெட்ட வாரம்.

குற்றமிழைத்த இராணுவத்தினரையே தண்டிக்கக் கோருகிறோம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 27 Mar 2017 07:32 PM PDT

போரின் போது குற்றமிழைத்த இராணுவத்தினரையே தண்டிக்குமாறு கோருகிறோம். மாறாக, ஒட்டுமொத்த இராணுவத்தினையும் தண்டிக்குமாறு கோரவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அரசினைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா.சம்பந்தன் பயன்படுத்துகிறார்: வீ.ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு!

Posted: 27 Mar 2017 07:17 PM PDT

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அரசாங்கத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பயன்படுத்தி வருவதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ...

இசை வெளியீட்டு விழாவிலும் பிரமாண்டம்:பாகுபலி-2

Posted: 27 Mar 2017 07:14 PM PDT

இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பாகுபலி-2, இசை
வெளியீட்டு விழா, ஐதராபாத்தில் பிரமாண்டமாய் நடந்தது.

சென்னைக்கு என்எல்சி சுரங்க நீர் அனுப்பப்படுகிறதா?:என்எல்சி மறுப்பு

Posted: 27 Mar 2017 07:05 PM PDT

சென்னைக்கு என்எல்சி சுரங்க நீர் அனுப்பப்படுகிறது என்று வெளியான தகவலை
இதாற்க்கு என்எல்சி இந்திய நிறுவனம் மறுத்துள்ளது.

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால்:பிரதமர்

Posted: 27 Mar 2017 07:01 PM PDT

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால் என்று பிரதமர் நரேந்திர மோடி
கூறியுள்ளார்.

நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது:உச்ச நீதிமன்றம்

Posted: 27 Mar 2017 06:58 PM PDT

அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது -என்று
மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை.வழங்கியுள்ளது.

தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் ஆகிறார் வானதி?

Posted: 27 Mar 2017 06:47 PM PDT

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விரைவில் மாற்றப்பட உள்ளதாகத்
தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க வை அழிக்க ஸ்டாலினிடம் பேரம் பேசும் மாஃபா?

Posted: 27 Mar 2017 06:45 PM PDT

கட்சிக்கு கட்சி தாவும் மாஃபா பாண்டியராஜன், கட்சிகளை ஒழிப்பதற்கான
தி.மு.க ஏஜென்ட் என்று சமூக வலைத் தளங்களில் மிக வேகமாக கருத்துக்கள்
உலா வந்துக்கொண்டு ...

தமிழக விவசாயிகளுக்கு உ.பி விவசாயிகள் ஆதரவு

Posted: 27 Mar 2017 06:41 PM PDT

டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு உத்தரப்பிரதேசத்தை
சேர்ந்த விவசாயிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

ஒரே நபர் 246 கோடி ரூபாய் கருப்புப் பணம் டெபாசிட்

Posted: 27 Mar 2017 06:37 PM PDT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒருவர் 246 கோடி ரூபாய்
அளவுக்கு பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட்
செய்தது ...

திரைப்படங்களுக்கு ஏ சான்றிதழ் கொடுத்தாலும் வேறு வழியில் யு சான்றிதழ்!

Posted: 27 Mar 2017 06:33 PM PDT

திரைப்படங்களுக்கு ஏ சான்றிதழ் கொடுத்தாலும் வேறு வழியில் யு சான்றிதழ்
பெற்று விடுகிறார்கள் என்று தணிக்கை குழுவினர் நீதிபதிகளிடம்
கூறியுள்ளனர்.

எவர் ஸ்மைல் டென்டல் கிளினிக்-டாக்டர் வித்யா சபரி

Posted: 27 Mar 2017 06:13 AM PDT

எந்த தொழில் செய்தாலும், நமக்கென்று ஒரு தனித்துவம் இருந்தால் நிச்சயம்
ஜெயிக்கலாம்.அதோடு, தொழிலுக்கான அர்ப்பணிப்பு உணர்வு என்பது நாம்
செய்யும் பணியோடு கலந்தும் இருக்க ...

‘ஆர்ப்பாட்டம் என்றே எமக்குத் தெரியாது; பொய் கூறி அழைத்து வந்தனர்’ யாழ். ஆர்ப்பாட்டம் பற்றி பங்கெடுத்தவர்கள் வாக்குமூலம்!

Posted: 27 Mar 2017 03:38 AM PDT

“ஆர்ப்பாட்டம் என்றே எமக்குத் தெரியாது. வீடு வழங்கும் கூட்டம் என்று பொய் கூறி இங்கு வந்து இறக்கி விட்டுள்ளனர்” என்று யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று ...

நெடுவாசல் மக்களின் ஐயங்கள் மற்றும் அச்சங்களை தீர்த்த பின்தான் திட்டம்: மத்திய அரசு

Posted: 26 Mar 2017 10:40 PM PDT

நெடுவாசல் மக்களின் ஐயங்கள் மற்றும் அச்சங்களை தீர்த்த பின்தான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

வேல்முருகனுக்கு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பியது லைக்கா

Posted: 26 Mar 2017 10:16 PM PDT

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு மான நஷ்ட நோட்டீஸ்
அனுப்பி வைத்துள்ளது லைக்கா நிறுவனம்.

10 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி!

Posted: 26 Mar 2017 10:12 PM PDT

ஆர்.கே.நகரில், உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, சசிகலா அணியில் உள்ள, 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட, பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர். 

வீர மண்ணை வணங்கி அந்த மாவீரர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க ஆவலாக இருந்தேன்:ரஜினிகாந்த்

Posted: 26 Mar 2017 09:28 PM PDT

வீர மண்ணை வணங்கி அந்த மாவீரர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க ஆவலாக
இருந்தேன் என்று இலங்கை பயணத்தை ரத்து செய்த பின்னர் ரஜினிகாந்த்
உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீனவர்கள் ரூ.80 லட்சம் செலவில் படகு வாங்க மத்திய அரசு ரூ. 40 லட்சம் மானியம்

Posted: 26 Mar 2017 09:17 PM PDT

பாரம்பரிய மீனவர்கள் ரூ.80 லட்சம் செலவில் படகு வாங்க மத்திய அரசு ரூ. 40
லட்சம் மானியம் அறிவித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

காசநோய்க்கு சிகிச்சை அளிக்கும் முறையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிய கண்டுபிடிப்பு

Posted: 26 Mar 2017 09:12 PM PDT

காசநோயை கண்டுபிடித்து சிகிச்சையளிக்கும் முறையில் பிரிட்டன் விஞ்ஞானிகள்
மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள்-அலட்சியப்படுத்தும் மத்திய அரசு:வைகோ

Posted: 26 Mar 2017 09:10 PM PDT

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் மத்திய அரசு அலட்சியப்படுத்தும்
விதமாக நடந்துக்கொள்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்
தெரிவித்துள்ளார்.

மார்ச் 31ஆம் தேதிக்குள் மதுக்கடைகளை மூடவேண்டும்:ராமதாஸ்

Posted: 26 Mar 2017 09:05 PM PDT

மார்ச் 31ஆம் தேதிக்குள் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று பா.ம.க.
நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மனமார்ந்த நன்றி:தொல்.திருமாவளவன்

Posted: 26 Mar 2017 09:01 PM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மனமார்ந்த நன்றி என்று விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.

போர்க்கப்பலிலிலிருந்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 26 Mar 2017 08:56 PM PDT

இந்திய கடற்படை நடத்திய போர்க்கப்பலில் இருந்து தாக்கும் ஏவுகணை சோதனை
வெற்றிப் பெற்றுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் தனி இந்து மத தீவாக திகழும் பாலி தீவு

Posted: 26 Mar 2017 08:22 PM PDT

உலக முஸ்லீம் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள இந்தோனேசியாவின் பாலி
தீவில் இந்துக்கள் மட்டும் 4.22 மில்லியன் (93%) உள்ளனர்.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™