Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழக அரசியல்வாதிகளும் மஹிந்த அணி போன்று தீவிரப் போக்குடையவர்களே; மனோ கணேசன் விசனம்!

Posted: 26 Mar 2017 09:08 PM PDT

தமிழ்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள், இலங்கையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ அணியினர் (கூட்டு எதிரணி) போல தீவிரப் போக்குடையவர்களே என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் ...

இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த முடியும்; அரசியலமைப்பில் இடமுண்டு: நிரான் அங்கிற்றல்

Posted: 26 Mar 2017 08:52 PM PDT

இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த முடியும். அதற்கு அரசியலமைப்பில் இடமுண்டு என்று தெற்காசிய சட்ட கல்வி மையத்தின் இணை ஸ்தாபகரும், சட்டத்தரணியுமான ...

1200 கோடி அரசு காப்பீட்டு பணம் எங்கு செல்கிறது?

Posted: 26 Mar 2017 07:58 PM PDT

1200 கோடி அரசு காப்பீட்டு பணம் எங்கு செல்கிறது, முறையான மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறதா- 10 – 15 லட்சம் ஒரு மருத்துவமனை அங்கீகாரத்திற்கு ...

பொய்களை நம்பி ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது : லைக்கா

Posted: 26 Mar 2017 07:51 PM PDT

தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ரஜினியின் இலங்கை பயணத்திற்கு ஏற்பாடு செய்த லைக்கா நிறுவனம் விளக்கம் ...

விவசாயிகள் தற்கொலை பட்டியலில் தமிழகத்துக்கு எட்டாவது இடம்

Posted: 26 Mar 2017 07:47 PM PDT

விவசாயிகள் தற்கொலை பட்டியலில் தமிழகம் எட்டாவது இடம் பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போது ஆதார் எண்ணை கேட்டு பெறுக

Posted: 26 Mar 2017 07:41 PM PDT

டிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போதும், புதுப்பிக்கும் போதும் ஆதார் எண்ணை கேட்டு வாங்க மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் திருப்பதி ஒளிபரப்பு

Posted: 26 Mar 2017 07:39 PM PDT

நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் திருப்பதி திருத்தலம் மக்கள் காணும்படியாக ஒளிபரப்பாக உள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர டெல்லி போலீசார் அனுமதி

Posted: 26 Mar 2017 07:29 PM PDT

விவசாயிகள் போராட்டம் தொடர டெல்லி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்:டெல்லி உயர்நீதிமன்றம்

Posted: 26 Mar 2017 07:22 PM PDT

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நகராட்சி நிர்வாக துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்

Posted: 26 Mar 2017 07:18 PM PDT

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி பணீந்திர ரெட்டிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளாவுக்கு தடை:உச்ச நீதிமன்றம்

Posted: 26 Mar 2017 07:15 PM PDT

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளாவுக்கு தடை. விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

4 ஆண்டுக்கு முன்பே மாணவர் சேர்க்கையா? தனியார் பள்ளிகளை முறைப்படுத்துக!:ராமதாஸ்

Posted: 26 Mar 2017 07:09 PM PDT

4 ஆண்டுக்கு முன்பே மாணவர் சேர்க்கையா? தனியார் பள்ளிகளை முறைப்படுத்துக! என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.விடுத்துள்ளார்.

கை, கால்களை உடைக்கத் தயங்க மாட்டேன்:பாஜக எம்எல்ஏ

Posted: 26 Mar 2017 06:48 PM PDT

பசுக்களை வதைப்பவர்களின் கை, கால்களை உடைக்கத் தயங்க மாட்டேன் என உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடை ஆம்புலன்ஸ்

Posted: 26 Mar 2017 06:43 PM PDT

கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் வசதி தேவைப்படும் விவசாயிகள் 1962 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யு ட்யூப் விமர்சகருக்கு கொலை மிரட்டல் விடுத்த இயக்குனர்

Posted: 26 Mar 2017 06:30 PM PDT

வரவர யு ட்யூபில் தோன்றி சினிமா விமர்சனம் செய்யும் சிலருக்கு படு பயங்கரமாக கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷவே சர்வதேசத்திடம் நாட்டைக் காட்டிக் கொடுத்தார்: சரத் பொன்சேகா

Posted: 26 Mar 2017 05:57 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நாட்டை சர்வதேச சிக்கலுக்குள் மாட்டிவிட்டு காட்டிக் கொடுத்தவர் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™