Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

புலம்பெயர் தேசங்களிலுள்ள உறவுகள் தாயகப் பகுதியில் பணியாற்ற முன்வர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 25 Mar 2017 07:45 PM PDT

புலம்பெயர் தேசங்களிலுள்ள பொறியியலாளர்கள் உள்ளிட்ட புலமையாளர்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் பணியாற்ற முன்வர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

விமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

Posted: 25 Mar 2017 07:28 PM PDT

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, உடல் நலக்குறைவால் சிறைச்சாலை ...

எந்தவொரு இராணுவ வீரரையும் குற்றவாளியாக்கி தண்டிக்க இடமளியோம்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted: 25 Mar 2017 05:46 PM PDT

நாட்டைப் பாதுகாத்த எந்தவொரு இராணுவ வீரரையும் குற்றவாளியாக்கி சட்டத்தின் முன் நிறுத்தப் போவதில்லை. அவர்கள் தண்டிக்கப்படுவதையும் அனுமதிக்கப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா ...

ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி வடக்கில் நடந்தவை! (நிலாந்தன்)

Posted: 25 Mar 2017 05:31 PM PDT

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மஹாலில் ஒரு கூட்டம் நடந்தது. மாசற்ற அரசியலை நோக்கிய ‘மார்ச் 12 இயக்கத்தால்’ அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 2015 ...

ராஜ்கிரண் சம்பளம் இப்படிதான் கரைகிறதாம்...

Posted: 25 Mar 2017 02:08 PM PDT

கிட்டத்தட்ட நாலரை கோடி சம்பளம் கேட்கும் ராஜ்கிரணை வேறொரு மாதிரி பேசி வளைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

தனது சொந்த கேலக்ஸியில் இருந்து புறம் தள்ளப் பட்ட மிக அதிநிறை கருந்துளையை அடையாளம் கண்டது ஹபிள் தொலைக் காட்டி

Posted: 25 Mar 2017 12:28 PM PDT

கிட்டத்தட்ட 100 மில்லியன் சூப்பர் நோவாக்களின் சக்தியையும், எமது சூரியனைப் போன்று 1 பில்லியனுக்கும் அதிகமான திணிவைக் கொண்டதுமான ஒரு அதிநிறை கருந்துளையை (Supermassive ...

அமெரிக்காவில் சீக்கிய அமெரிக்கப் பெண் மீது இனக் காழ்ப்புணர்ச்சி

Posted: 25 Mar 2017 12:27 PM PDT

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தோ அமெரிக்க சீக்கியப் பெண்ணான ராஜ்ப்ரீட் ஹெயிர் என்பவர் மீது வெள்ளையின மனிதர் ஒருவர் பொது இடத்தில் இனக் காழ்ப்புணர்ச்சியை ...

எகிப்தின் முன்னால் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் 6 ஆண்டு கால சிறை வாசத்துக்குப் பின் விடுதலை!

Posted: 25 Mar 2017 12:26 PM PDT

2011 ஆம் ஆண்டு எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்ட போது அதனை ஒடுக்க அப்போது அந்நாட்டு அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் இராணுவ நடவடிக்கை ...

கடுகு / விமர்சனம்

Posted: 25 Mar 2017 12:23 PM PDT

‘பார்த்தா கடுகு. பாய்ஞ்சா எருது’! இந்த ரெண்டே வரிகளில் அடங்கிவிடுகிற ஒரு நீதிக்கதையை, நேர்த்தியாகவும் நிஜமாகவும் சொல்ல முயல்கிறார் விஜய் மில்டன்! கடுகுக்காக இவர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™