Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழ் மக்கள் பொறுமையின் எல்லையில்; பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: த.தே.கூ

Posted: 24 Mar 2017 12:23 AM PDT

பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளிடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே தமிழ் மக்கள் பொறுமையிழந்துள்ள நிலையில், பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை சரியாக ...

உ.பி.,யில் 100 போலீசார் அதிரடி பணியிடை நீக்கம்

Posted: 23 Mar 2017 10:12 PM PDT

உத்திர பிரதேச மாநிலத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதில் மெத்தன போக்கை
கடைபிடித்த 100 போலீசார் அதிரடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் சராசரி நிகர லாபத்தில் கட்சிகளுக்கு நன்கொடைவழங்கலாம்

Posted: 23 Mar 2017 10:07 PM PDT

கார்ப்பரேட் நிறுவனங்கள் சராசரி நிகர லாபத்தில் கட்சிகளுக்கு
நன்கொடைவழங்கலாம் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிகள் மாற்றம்

Posted: 23 Mar 2017 10:03 PM PDT

வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்ற எவையும் இல்லாமல் தனி ஆளாகவே
அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிகள் மாற்றமடைந்து
வரும் பின்னணியில் இந்த பயங்கரவாதத்தைத் தடுக்க ...

எச்.1.பி., விசா குறித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் கவலைப்பட தேவையில்லை:சுஷ்மா சுவராஜ்

Posted: 23 Mar 2017 09:58 PM PDT

எச்.1.பி., விசா குறித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் கவலைப்பட தேவையில்லை
என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் வேட்பாளர்களின் சொத்து விவரம்

Posted: 23 Mar 2017 09:55 PM PDT

சென்னை ஆர்.கே.நகர் வேட்பாளர்களின் சொத்து விவரம் அளிக்கப்பட்டு உள்ளது.

சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிக்காக நீதிபதி நன்கொடை

Posted: 23 Mar 2017 09:52 PM PDT

சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிக்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
ரூபாய் 10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லீம்கள் சம்மதிக்க வேண்டும் இல்லை எனில்:சுப்ரமணிய சாமி

Posted: 23 Mar 2017 09:35 PM PDT

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லீம்கள் சம்மதிக்க வேண்டும்.
இல்லையேல் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை
ஒன்றை விடுத்துள்ளார்.

வருகிற ஏப்ரல் மாதம் அருமையான மழை பெய்ய வாய்ப்பு

Posted: 23 Mar 2017 09:29 PM PDT

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து 3 சுழற்சிகள் உருவாகிறது. இதனால்,
3 ம் தேதி முதல் மே மாதம் 18 ம் தேதி ...

நீட் தேர்வு அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி பயணம்

Posted: 23 Mar 2017 09:26 PM PDT

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

ரஜினியின் யாழ். வருகை அவசியமானதா?; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!

Posted: 23 Mar 2017 08:00 PM PDT

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், 150 வீடுகளை கையளிப்பதற்காக மாத்திரம் நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் வருவது அவ்வளவு அவசியமானதா ...

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096 கோடி வழங்க மத்திய குழு பரிந்துரை

Posted: 23 Mar 2017 07:48 PM PDT

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096 கோடி வழங்க மத்திய குழு
பரிந்துரைத்துள்ளதாக, மத்திய விவசாயத்துறை அமைச்சர் டெல்லியில்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் மதுபான விலையை 5 சதவீதமாக உயர்த்தும் மசோதா

Posted: 23 Mar 2017 07:43 PM PDT

டாஸ்மாக் மதுபான விலையை 5 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எக்கோ பெரும் லாபம்:தாணு

Posted: 23 Mar 2017 07:41 PM PDT

70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எக்கோ நிறுவனங்கள்
பெரும் லாபம் சம்பாதித்துள்ளன என்று, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி
தாணு கூறியுள்ளார்.

கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரிப்பு:உலக வானிலை மையம்

Posted: 23 Mar 2017 07:36 PM PDT

கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது என்று உலக வானிலை
மையம் எச்சரித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் உலக கோடீஸ்வரர் பட்டியலில்

Posted: 23 Mar 2017 07:32 PM PDT

இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கேவியட் மனு : ஓபிஎஸ் அணி

Posted: 23 Mar 2017 07:19 PM PDT

தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கேவியட் மனுத்தாக்கல் செய்ய
ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு செய்துள்ளது.

டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற ஊராட்சி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது:உச்ச நீதிமன்றம்

Posted: 23 Mar 2017 07:16 PM PDT

டாஸ்மாக் தொடர்பான வழக்கு ஒன்றில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற ஊராட்சி
மன்றம் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.

சசிகலாவை விமர்சித்து பரப்பன அக்ரஹாரா சிறைக்கு குவியும் கடிதங்கள்

Posted: 23 Mar 2017 07:09 PM PDT

சசிகலாவை விமர்சித்து பரப்பன அக்ரஹாரா சிறைக்கு கடிதங்கள் குவிந்து
வருகின்றன என்றும், அத்தனையும் சசிகலாவைத் தித்தித்த தீர்க்கும்
கடிதங்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பொறுப்பேற்பு!

Posted: 23 Mar 2017 07:06 PM PDT

பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பெற்றுள்ளது. 

சசிகலா உள்ளிட்டவர்கள் மீதான அபராதத்தை குறைக்க மனுத் தாக்கல்?

Posted: 23 Mar 2017 07:02 PM PDT

சசிகலா உள்ளிட்டவர்கள் மீதான அபராதத்தை குறைக்க திவாகரனின் மகன் மனுத்
தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

Posted: 23 Mar 2017 06:39 PM PDT

இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகளை உலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு
அனுப்ப வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை பேரவையில் மருத்துவர் அன்புமணி
இராமதாஸ் பேசினார்.

இலங்கைக்கான கால அவகாசம்; அலைக்கழிக்கப்படும் நீதி!

Posted: 23 Mar 2017 06:33 PM PDT

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட ...

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்!

Posted: 23 Mar 2017 06:32 PM PDT

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் 83வது வயதில் உடல்நலக் காரணமாக நேற்று வியாழக்கிழமை காலமானார். 

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்வரும் வாரம் மைத்திரி- சம்பந்தன் பேச்சு!

Posted: 23 Mar 2017 04:14 PM PDT

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் எதிர்வரும் வாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் சி.வி.விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும்: வடக்கு வேலையற்ற பட்டதாரிகள்

Posted: 23 Mar 2017 04:06 PM PDT

தமது பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு காண முடியவில்லை என்றால், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் ...

இலங்கையுடன் நட்புறவை மேம்படுத்தவும், உதவிகளை வழங்கவும் ரஷ்யா ஆவல்: மைத்திரியிடன் புடின் தெரிவிப்பு!

Posted: 23 Mar 2017 03:54 PM PDT

இலங்கையுடனான நட்புறவை மேப்படுத்தவும், உதவிகளை வழங்கவும் ரஷ்யா ஆவலோடு இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா.வும் இணைத்தலைமை நாடுகளும் பொறுப்புக்கூற வேண்டும்: அனந்தி சசிதரன்

Posted: 23 Mar 2017 03:41 PM PDT

இலங்கையில் இறுதி மோதல்களின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை மாத்திரமின்றி, ஐக்கிய நாடுகளும், இந்தியாவும், அமெரிக்கா உள்ளிட்ட இணைத்தலைமை நாடுகளும் பொறுப்புக்கூற ...

வடக்கு- கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு இராணுவம் திட்டமிடுகிறது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 23 Mar 2017 03:28 PM PDT

வடக்கு- கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான திட்டங்களை இராணுவம் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐ.நா.வில் நிறைவேற்றம்!

Posted: 23 Mar 2017 05:34 AM PDT

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறப் பணிக்கும் ஐக்கிய நாடுகள் தீர்மானம் 30/1ஐ நிறைவேற்றுவதற்கு, மேலும் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™