Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆர்.கே நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை:ரஜினிகாந்த்

Posted: 22 Mar 2017 08:56 PM PDT

சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர்
ரஜினிகாந்த் தமது டிவிட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 18 வது நாளாக இரவு பகலாக போராடும் விவசாயிகளை கண்டுகொள்ளாத அரசு

Posted: 22 Mar 2017 08:28 PM PDT

புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 18 வது நாளாக இரவு பகலாக
போராடும் விவசாயிகளை மத்திய மாநில அரசுகள் கண்டுக்கொள்ளவில்லை.

முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு சம்பளம் உயர்வு:பிசிசிஐ

Posted: 22 Mar 2017 08:22 PM PDT

முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ஆண்டுச் சம்பளத்தை ரூ.2 கோடியாக பிசிசிஐ
உயர்த்தியுள்ளது.

சசிகலா தலைமையிலான அணிக்கு தொப்பி சின்னம்

Posted: 22 Mar 2017 08:18 PM PDT

சசிகலா தலைமையிலான அணிக்கு  தொப்பி சின்னம், பன்னீர்செல்வம்
அணிக்கு இரட்டை மின் விளக்கு சின்னம் ஒத்துக்கப்பட்டு உள்ளது.

டிரம்ப் விரைவில் தனது பதவியை அவரே ராஜினாமா செய்வார்?:ஜனநாயக கட்சி தலைவர்

Posted: 22 Mar 2017 08:16 PM PDT

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் விரைவில் தனது பதவியை அவரே
ராஜினாமா செய்வார் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர் கூறியுள்ளது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் பெயர்ப் பட்டியல் என்னிடம் உண்டு: மனோ கணேசன்

Posted: 22 Mar 2017 08:09 PM PDT

பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில், அவரினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் பெயர்ப் பட்டியல் தன்னிடத்தில் இருப்பதாக தேசிய ...

பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது:இயக்குனர் ஷங்கர்

Posted: 22 Mar 2017 07:53 PM PDT

பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது
என்று வருத்தம் தெரிவித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

கமலின் அதிமுக எதிர்ப்பும் 52 கோடி நஷ்டமும்!

Posted: 22 Mar 2017 07:35 PM PDT

எப்ப பார்த்தாலும் மு.க.ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் என்று திட்டுவதற்கு ஒரே திசையை தேர்வு செய்து வைத்திருந்த சசிகலா அதிமுகவுக்கு சரியான பொழுதுபோக்காக சிக்கிவிட்டார் கமல்.

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் அறிவித்த நலத்திட்டங்கள்

Posted: 22 Mar 2017 06:52 PM PDT

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் அறிவித்த .நலத்திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.

யோகி ஆதித்யநாத் நாடாளுமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை!

Posted: 22 Mar 2017 06:46 PM PDT

லோக்சபாவில் இருந்து விடைபெற்று உத்தரபிரதேச முதல்வர் பொறுப்பை ஏற்கும் நிலையில், உணர்ச்சிகரமான தன் உரையை நேற்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார் யோகி ஆதித்யநாத். 

பழைய பேருந்துகளை எக்ஸ்பிரஸ் பைபாஸ் ரைடர், 1 டூ 1, 1 டூ 5, என பல்வேறு பெயர்களில் மாற்றி பயணக் கட்டணம் உயர்வு

Posted: 22 Mar 2017 06:25 PM PDT

பழைய பேருந்துகளை எக்ஸ்பிரஸ் பைபாஸ் ரைடர், 1 டூ 1, 1 டூ 5, என பல்வேறு
பெயர்களில் மாற்றி பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிமுக கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை!

Posted: 22 Mar 2017 06:22 PM PDT

அதிமுக என்ற கட்சி பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் வருகிறார்!

Posted: 22 Mar 2017 05:42 PM PDT

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இந்திய நடிகர் ரஜினிகாந்த் கலந்து ...

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஆபத்தானது: ஐ.நா.வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted: 22 Mar 2017 05:14 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை ஏற்கனவே மீறியுள்ள நிலையில், இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவது ஆபத்தானது என்று ...

நாட்டு மக்கள் அனைவரதும் உரிமைகளைக் காக்க இலங்கை உறுதியாக உள்ளது: ஹர்ஷ டி சில்வா

Posted: 22 Mar 2017 05:02 PM PDT

நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகளையும் காக்க இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளது. அது, தொடர்பில் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று பிரதி வெளிவிவகார ...

கலப்பு விசாரணைப் பொறிமுறை அவசியம்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மீண்டும் வலியுறுத்தல்!

Posted: 22 Mar 2017 04:46 PM PDT

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கலப்பு விசாரணைப் பொறிமுறை அவசியம் என்று ஐக்கிய ...

முன்னாள் போராளிகள்: தமிழ்த் தரப்புகள் மறந்துவிட்ட கடப்பாடு! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 22 Mar 2017 04:49 AM PDT

நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் திகதி, கிளிநொச்சி, இரணைமடுவிலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தினை வேலை கோரி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™