Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சுற்றுலாத்துறை தூதர்! ரஜினிக்கு புதுப் பொறுப்பு?

Posted: 22 Mar 2017 12:49 AM PDT

உள்ளூர் அரசியலில்தான் உம்முன்னு இருக்கார். வெளியூர்ல விட்டா வெங்காயத்தை வெந்தயமாக்கி, அந்த வெந்தயத்தை வச்சு பந்தயமே நடத்திடுவாருப்பா… என்று

ஆந்திர மாநில விமான நிலையங்களின் பெயர்கள் மாற்றம்

Posted: 21 Mar 2017 09:25 PM PDT

ஆந்திர மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களின் பெயர்களை மாற்றம் செய்ய
ஆந்திர சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செலவினம் குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை 6 வது இடம்

Posted: 21 Mar 2017 09:23 PM PDT

உலக அளவில் செலவினம் குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை 6 வது இடம் பிடித்துள்ளது.

கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு "உயிருள்ள மனிதர்கள்" என்ற அந்தஸ்து:நீதிமன்றம்

Posted: 21 Mar 2017 09:21 PM PDT

இந்திய நீதிமன்றம் ஒன்று கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு "உயிருள்ள
மனிதர்கள்" என்ற அந்தஸ்தை வழங்கியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் கல்வியின் தரம் மேம்பாடு

Posted: 21 Mar 2017 09:18 PM PDT

ஆப்கானிஸ்தானில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் கல்வியின் தரம் பரவலாக
மேம்பட்டிருக்கிறது.

ஊட்டச்சத்து தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?:தூங்க வைத்து ஆய்வு

Posted: 21 Mar 2017 09:15 PM PDT

பிரபல சீன நிறுவனம் ஒன்று ஊட்டச்சத்து தூக்கத்தின் தரத்தில் எத்தகைய
தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று :தூங்க வைத்து ஆய்வு மேற்கொண்டு
வருகிறது.

இந்தியர்கள் வேலைப்பார்க்க விரும்பும் நிறுவனங்களில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முதலிடம்

Posted: 21 Mar 2017 09:11 PM PDT

இந்தியர்கள் வேலைப்பார்க்க விரும்பும் நிறுவனங்களில் ஃப்ளிப்கார்ட்
நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

ரூ.500 மற்றும் அதற்கும் குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அச்சடித்து, விநியோகிப்பதில் மத்திய அரசு கவனம்

Posted: 21 Mar 2017 09:08 PM PDT

ரூ.500 மற்றும் அதற்கும் குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அச்சடித்து,
விநியோகிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பொருளாதார
விவகார செயலாளர் சக்திகாந்த ...

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை திகதி

Posted: 21 Mar 2017 09:05 PM PDT

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை
தொடங்கும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் இனி அடிப்படை உரிமை:கேரள அரசு அதிரடி

Posted: 21 Mar 2017 09:02 PM PDT

இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநில அரசு, இன்டர்நெட் வசதியை அடிப்படை
உரிமையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் உணவு, நீர் மற்றும் கல்வி போல
கேரளாவில் இனி ...

திறன்மிகு மோட்டார் என்ற பெயரில் இலவச மின்சாரத்தை பறிக்கக்கூடாது:ராமதாஸ்

Posted: 21 Mar 2017 08:16 PM PDT

திறன்மிகு மோட்டார் என்ற பெயரில் இலவச மின்சாரத்தை பறிக்கக்கூடாது என்று
பாமக நிறுவனர் ராமதாஸ்.அறிக்கை விடுத்துள்ளார்.

அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவு

Posted: 21 Mar 2017 08:10 PM PDT

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20
ஏக்கர் நிலம் ஒதுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்படை சிறைபிடித்த 10 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கடிதம்

Posted: 21 Mar 2017 08:06 PM PDT

இலங்கை கடற்படை சிறைபிடித்த 10 மீனவர்கள் உடனே விடுவிக்க நடவடிக்கை
வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

வயிற்றை சுருக்கும் உணவுகள்: யோகி ஆதித்யநாத்

Posted: 21 Mar 2017 08:00 PM PDT

துறவிக்கு அழகு வயிற்றை சுருக்கும் உணவுகளை உண்பதுதான் என்பதற்கிணங்க
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உணவுப் பழக்கம் என்பது தற்போது
சமூக வலைத் ...

இரட்டை இலை சின்னம் விவகாரம்:என்ன நடக்கும்?

Posted: 21 Mar 2017 07:36 PM PDT

டெல்லி அசோகா சாலையில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில்
தற்போது நடைப்பெற்று வரும் விவாதத்தில் இரட்டை இலை தங்களது அணிக்கே
சொந்தம் என்கிற ...

பிணை வழங்கக் கோரி விமல் வீரவங்ச சிறையில் உண்ணாவிரதம்!

Posted: 21 Mar 2017 07:30 PM PDT

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தனக்கு பிணை வழங்கக் கோரி ...

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மறு சீராய்வு மனு:கர்நாடக அரசு

Posted: 21 Mar 2017 07:23 PM PDT

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மறு சீராய்வு மனுவை
கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என அறியும் முறை ஆர்.கே.நகர் தேர்தலில் அமல்?

Posted: 21 Mar 2017 07:19 PM PDT

யாருக்கு வாக்களித்தோம் என அறியும் முறையை சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில்
செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி
உள்ளன.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்

Posted: 21 Mar 2017 07:16 PM PDT

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு
திட்டமிட்டு உள்ளது.

ரொக்க பணப் பரிவர்த்தனை உச்ச வரம்பை ரூ.2 லட்சமாக குறைக்க திட்டம்:மத்திய அரசு

Posted: 21 Mar 2017 07:12 PM PDT

ரொக்க பணப் பரிவர்த்தனை உச்ச வரம்பை ரூ.2 லட்சமாக குறைக்க மத்திய அரசு
திட்டமிட்டு உள்ளதாம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்

Posted: 21 Mar 2017 07:07 PM PDT

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்
வெளியாகி உள்ளது.

பாபர் மசூதி பிரச்னையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்க உதவுவேன்: நீதிபதி கேஹர்

Posted: 21 Mar 2017 07:02 PM PDT

பாபர் மசூதி பிரச்னையைத் தீர்க்க உதவுவேன் என்று தலைமை நீதிபதி கேஹர் கூறியுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீடு உள்ளதா?: FBI விசாரணை

Posted: 21 Mar 2017 06:59 PM PDT

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீடு உள்ளதா என்று அமெரிக்க உளவுத்துறை விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத விடுமுறை: மத்திய அரசு

Posted: 21 Mar 2017 06:56 PM PDT

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத விடுமுறை என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. 

மைத்திரி ரஷ்யா பயணம்!

Posted: 21 Mar 2017 06:51 PM PDT

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை ரஷ்யாவிற்கு பயணமானார். 

இளையராஜா பாடல்களை நான் பாடுவேன்; முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்: கங்கை அமரன்

Posted: 21 Mar 2017 06:40 PM PDT

என்னை பொறுத்தவரையில், இளையராஜாவின் இசையை வியாபாரமாக பார்க்கவில்லை என்று இசை அமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமாகிய கங்கை அமரன் கூறியுள்ளார். 

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஏற்புடையதல்ல: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 21 Mar 2017 04:42 PM PDT

பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளை கால அவகாசமாக ஐக்கிய நாடுகள் வழங்குவது ஏற்புடைய செயற்பாடல்ல என்று வடக்கு மாகாண முதலமைச்சர் ...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை இணையாது; வெளிநாட்டு நீதிபதிகளுக்கும் இடமில்லை: ரணில் விக்ரமசிங்க

Posted: 21 Mar 2017 04:30 PM PDT

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எந்தவொரு காரணம் கொண்டும் இலங்கை இணையாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகள் 43 பேர் இன்னமும் சிறையில்; வழக்கு விசாரணைகள் முன்னெடுப்பு: டி.எம்.சுவாமிநாதன்

Posted: 21 Mar 2017 04:19 PM PDT

தமிழ் அரசியல் கைதிகளில் 43 பேர் இன்னமும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது ...

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா. தீர்மானம் இன்று!

Posted: 21 Mar 2017 03:58 PM PDT

பொறுப்புக்கூறல் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளை கால அவகாசமாக வழங்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று புதன்கிழமை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™