Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதில் தவறில்லை - தமிழக அரசு

Posted: 19 Mar 2017 09:15 PM PDT

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதால்,
ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதில் தவறில்லை
என்று தமிழக அரசு.தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் விவகாரம் சசிகலாவுக்கு கெடு இன்று முடிகிறது

Posted: 19 Mar 2017 09:13 PM PDT

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு கெடு
இன்று முடிகிறது என்று தகவல் தெரிய வருகிறது.

ராமேஸ்வரம் மீனவர்கள் குழு இன்று டெல்லி பயணம்

Posted: 19 Mar 2017 09:09 PM PDT

ராமேஸ்வரம் மீனவர்கள் குழுவினர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா
ஸ்வராஜுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

டெல்லி மெட்ரோ இன்று சில கட்டுப்பாடுகளுடன் இயங்கும்

Posted: 19 Mar 2017 09:08 PM PDT

டெல்லி மெட்ரோ இன்று சில கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்று அறிவிப்பு
வெளியாகி உள்ளது.

3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபையில் இன்று பட்ஜெட் பொது விவாதம்

Posted: 19 Mar 2017 09:06 PM PDT

3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபையில் இன்று பட்ஜெட் பொது விவாதம்
தொடங்கி உள்ளது.

உள்ளக விசாரணையில் சர்வதேச பங்காளர்கள் அவசியமில்லை: ரணில் விக்ரமசிங்க

Posted: 19 Mar 2017 09:05 PM PDT

பொறுப்புக்கூறல் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச தரப்பினரின் பங்களிப்பு அவசியமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

வரும் 22-ஆம் தேதி இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராக சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

Posted: 19 Mar 2017 09:02 PM PDT

வரும் 22-ஆம் தேதி இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராக
சசிகலாவுக்கு பரோல் கேட்டு விண்ணப்படித்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி
உள்ளன.

இன்று உலக சிட்டுக் குருவி தினம்

Posted: 19 Mar 2017 08:57 PM PDT

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தனிமாகாண அந்தஸ்து: பாகிஸ்தானிற்கு இந்தியா கடும் கண்டனம்

Posted: 19 Mar 2017 08:20 PM PDT

ஆக்கிரமிப்பு பாகிஸ்தானுக்கு தனிமாகாண அந்தஸ்து என்று முடிவு
எடுத்திருக்கும் பாகிஸ்தானிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெரும் நஷ்டம் லாரன்சுக்குதான்

Posted: 19 Mar 2017 08:15 PM PDT

ஜல்லிக்கட்டு ஹீரோக்களான மாணவர்களின் கூட்டத்தில் புகுந்து, மரியாதையை தனக்கும் பங்கு போட்டுக் கொண்டதாக லாரன்ஸ் மீது கடுப்புக் கண்களோடு திரியும் சிலருக்கு இந்த செய்தி ...

அதிகளவில் முதியவர்களுக்கு தொல்லைத் தருவது புகைப்பழக்கம்

Posted: 19 Mar 2017 08:13 PM PDT

புகைப்பழக்கம் முதியவர்களிடையே பல்வேறு நோய்களை அதிகரிக்கிறது என்று
ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவதால் ம.ந.கூ.வில் கருத்து வேறுபாடு

Posted: 19 Mar 2017 08:10 PM PDT

ஆர்.கே.நகரில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட உறுதியாக இருப்பதால்
ம.ந.கூ.வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம்

Posted: 19 Mar 2017 08:07 PM PDT

இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்
மாற்றப்பட்டுள்ளார்.

அதிமுகவில் பொறுப்பு கேட்ட திவாகரனின் மகன்!

Posted: 19 Mar 2017 08:04 PM PDT

அதிமுகவில் பொறுப்பு கேட்ட திவாகரனின் மகன் என்று அதிமுக வட்டாரத்தில் இப்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

யோகி ஆதித்யநாத் உ .பி முதல்வரானார்!

Posted: 19 Mar 2017 08:02 PM PDT

உத்தரபிரதேச பாஜ முதல்வராக யோகி ஆதித்யநாத் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

தீபாவுடன் இணைந்து செயல்பட தயார்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

Posted: 19 Mar 2017 07:42 PM PDT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் தீபாவுடன் இணைந்து செயல்பட தயார் என்று கூறியுள்ளார். 

வானிலை முன்னறிவிப்பு: வட தமிழகத்தின் உள் பகுதியில் மழைக்கு வாய்ப்பு!

Posted: 19 Mar 2017 07:39 PM PDT

வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ICGS SHAUNAK என்ற ரோந்து கப்பல் விசாகப்பட்டிணம் கடற்படைக்கு அர்ப்பணிப்பு!

Posted: 19 Mar 2017 07:26 PM PDT

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ICGS SHAUNAK என்ற ரோந்து கப்பல் கோவாவில் கடந்த மாதம் 24தேதி நடைபெற்ற விழாவில் விசாகப்பட்டிணம் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

இளையராஜா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அனுப்பிய நோட்டீஸ்

Posted: 19 Mar 2017 07:23 PM PDT

முன் அனுமதி இன்றி காப்புரிமை பெற்றுள்ள இளையராஜாவின் இசையில் உருவான
பாடல்களை பாடி வருவதற்காக, இளையராஜா சார்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
அவரது மகன் சரண், பாடகி ...

ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் : தினகரன்

Posted: 19 Mar 2017 07:22 PM PDT

ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என்கிற டிடிவி தினகரன் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

தண்ணீர் வசதி கேட்டு நளினி வேலூர் சிறையில் 4 நாட்கள் உண்ணாவிரதம்!

Posted: 19 Mar 2017 06:50 PM PDT

தண்ணீர் வசதி கேட்டு நளினி வேலூர் சிறையில் 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் என்று தகவல்வெளியாகி உள்ளது. 

10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க ஆர்.பி.ஐ.க்கு அனுமதி!

Posted: 19 Mar 2017 06:44 PM PDT

10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க ஆர்.பி.ஐ.க்கு அனுமதி கொடுக்கப்பட்டது. 

துறைமுகம் அருகே 4 கன்டெய்னர்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள்: ஆர்.கே.நகரில் விநியோகிக்கவா?

Posted: 19 Mar 2017 06:42 PM PDT

துறைமுகம் அருகே 4 கன்டெய்னர்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வந்துள்ளதாக புலனாய்வு துறைக்கு தகவல் வந்துள்ளது. இது கள்ள நோட்டுக்களா அல்லது ஆர்.கே.நகரில் விநியோகிக்க வந்த பணமா ...

விரைவில் ஆயுர்வேத மருந்துகளுக்கு தரக்கட்டுப்பாடு: மத்திய அரசு

Posted: 19 Mar 2017 06:36 PM PDT

விரைவில் ஆயுர்வேத மருந்துகளுக்கு தரக்கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்தார். 

வன்முறையற்ற நெருக்குதல் மூலம் இலக்கை அடைய வேண்டும்; கேப்பாபுலவு மக்களிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

Posted: 19 Mar 2017 05:22 PM PDT

“வன்முறையற்ற நெருக்குதல் மூலம் இலக்கை அடைய வேண்டும்“ என்று முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராடி வரும் மக்களுடான ...

“ஆமாம் சாமி” போடும் அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 19 Mar 2017 05:09 PM PDT

தலைவர்கள் முன்னிலையில் அனைத்துக்கும் “ஆமாம் சாமி” போடுகின்ற அரசியல்வாதிகளாக அல்லாமல், விடயங்களைச் சுட்டிக்காட்டக்கூடிய இளம் அரசியல்வாதிகளை நாட்டில் உருவாக்க வேண்டிய தேவையுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால ...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இரா.சம்பந்தனின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

Posted: 19 Mar 2017 04:59 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் திருகோணமலையிலுள்ள இல்லத்துக்கு முன்னால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டப் ...

ரொறண்டோவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் அபிவிருத்தி உடன்படிக்கை கைச்சாத்து!

Posted: 19 Mar 2017 04:41 PM PDT

கனடாவின் ரொறண்டோ மாநகர சபைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடாது: கயந்த கருணாதிலக்க

Posted: 19 Mar 2017 04:33 PM PDT

ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபடாது என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™