Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐ.நா. தீர்மானங்களை அமுலாக்க இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்: பிரித்தானியா

Posted: 01 Mar 2017 11:05 PM PST

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் ...

நயன்தாரா உஷாரா இருங்க

Posted: 01 Mar 2017 11:01 PM PST

பாவனா விவகாரத்தை விசாரிக்கப் போன போலீசுக்கு, வேறொரு வில்லங்க நியூஸ் கிடைத்தது.

பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகை; போலீசார் குவிப்பு

Posted: 01 Mar 2017 09:20 PM PST

தாம்பரம் விமானப்படை விழாவில் பங்கேற்க, குடியரசு தலைவர் பிரணாப்
முகர்ஜி, இன்று சென்னை வருகிறார். இதையொட்டி, 1,000 போலீசார்,
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்றுவது தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படவில்லை

Posted: 01 Mar 2017 09:17 PM PST

தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்றுவது தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படவில்லை
என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூருவில் துணை கமிஷனரின் மனைவிக்கு இத்தனை புடவைகள்?!

Posted: 01 Mar 2017 09:15 PM PST

பெங்களூருவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 7 அரசு அதிகாரிகள்
வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை
நடத்தினர்.

ஒபாமா மற்றும் அவருடைய மனைவி மிச்செல் எழுத உள்ள இரண்டு புத்தகங்கள்

Posted: 01 Mar 2017 09:07 PM PST

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா மற்றும் அவருடைய மனைவி மிச்செல்
ஆகிய இருவர் எழுத உள்ள இரண்டு புத்தகங்களை ரூ.1,000 கோடிக்கு மேல்
விற்பனை ...

தடை விதிக்கப்பட்ட 7 இஸ்லாமிய நாடுகளின் பட்டியலிலிருந்து ஈராக் நாட்டை நீக்க டிரம்ப் முடிவு

Posted: 01 Mar 2017 09:04 PM PST

அமெரிக்காவுக்கு வர தடை விதிக்கப்பட்ட 7 இஸ்லாமிய நாடுகளின்
பட்டியலிலிருந்து ஈராக் நாட்டை நீக்க டிரம்ப் அதிரடியாக முடிவு
செய்துள்ளார்.

இஸ்ரோவின் சாதனையை கேட்டு அதிர்ச்சி:டோம் கோட்ஸ்

Posted: 01 Mar 2017 09:01 PM PST

இஸ்ரோவின் சாதனையை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அமெரிக்க உளவுத்துறை
அதிகாரி டோம் கோட்ஸ் கூறியுள்ளார்.

தோனி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்ததவர்

Posted: 01 Mar 2017 08:58 PM PST

தோனி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் டிக்கெட்
பரிசோதகராக பணிபுரிந்ததவர்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்

Posted: 01 Mar 2017 08:48 PM PST

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒரே நாளில் தங்கம்
மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளது.

சென்னையில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Posted: 01 Mar 2017 08:44 PM PST

சென்னையில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடிகர் தனுஷுக்கு டி.என்.ஏ சோதனை நடத்தக் கோரி மனு தாக்கல்

Posted: 01 Mar 2017 08:37 PM PST

நடிகர் தனுஷுக்கு டி.என்.ஏ சோதனை நடத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்
கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

உடல் பருமன் மற்றும் புற்றுநோய்க்கு இடையே தொடர்பு:பிரிட்டன் விஞ்ஞானிகள்

Posted: 01 Mar 2017 08:32 PM PST

உடல் பருமன் மற்றும் புற்றுநோய்க்கு இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை
பிரிட்டன் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

முஸ்லீம்களின் சடலங்களை எரிக்க வேண்டும்: பாஜக எம்.பி.சர்ச்சை

Posted: 01 Mar 2017 08:04 PM PST

மயானங்களுக்கு போதிய இடம் இல்லாததால் முஸ்லீம்களின் சடலங்களை
புதைப்பதற்கு பதில் எரிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சாக்ஷிt மகராஜ்
தெரிவித்துள்ளார்.

அதிமுக உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றமோ அல்லது தேர்தல் ஆணையமோ முடியாது:எம்.பி நவநீத கிருஷ்ணன்

Posted: 01 Mar 2017 08:00 PM PST

ஜெயலலிதா பற்றி ஓ.பன்னீர்செல்வம் நீலிகண்ணீர் வடிக்கிறார் என்று
மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன்.கூறியுள்ளார்.

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

Posted: 01 Mar 2017 07:56 PM PST

நாளை 4-30மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தலைமையில் முதன்முறையாக நடைபெறுகிறது.

கனவு வாரியம் /விமர்சனம்

Posted: 01 Mar 2017 07:54 PM PST

பவுடர் டப்பாவுக்கே பவுடர் அடித்து பல் இளிக்க விடுகிற கோடம்பாக்கம் இது. இங்கே வருங்கால சந்ததிக்கும் சேர்த்து சிந்திக்கிற இயக்குனர்கள் எவ்வித பகட்டும் இல்லாமல் ...

தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைக்கு தண்ணீர் எடுக்கத் தடை இல்லை:நீதிமன்றம்

Posted: 01 Mar 2017 07:54 PM PST

நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைக்கு தண்ணீர் எடுக்கத் தடை
இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்
பிறப்பித்துள்ளது..

தமிழகத்தில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம்:யூனிசெஃப்

Posted: 01 Mar 2017 07:43 PM PST

தமிழகத்தில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து
வைக்கப்படுவதாக யூனிசெஃப் (UNICEF) அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சொகுசு கார் உரிமையாளர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

Posted: 01 Mar 2017 07:39 PM PST

சொகுசு கார் உரிமையாளர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருநாவுக்கரசர்-ஈவிகேஸ் ஆகியோர்களுக்கிடையிலான உட்கட்சி பூசல் உச்சம்

Posted: 01 Mar 2017 07:38 PM PST

திருநாவுக்கரசர்-ஈவிகேஸ் ஆகியோர்களுக்கிடையிலான உட்கட்சி பூசல் உச்சத்தை
எட்டியுள்ளது.

காவல் துறையில் சீர்திருத்தங்கள் செய்ய உத்தரவிடக் கோரி மனு

Posted: 01 Mar 2017 07:33 PM PST

காவல் துறையில் சீர்திருத்தங்கள் செய்ய உத்தரவிடக் கோரி, மூத்த
வழக்கறிஞரும், பா.ஜ., செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யா,
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விராட் கோஹ்லிக்கு பாலி உம்ரிகர் விருது

Posted: 01 Mar 2017 07:31 PM PST

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கு சிறந்த சர்வதேச
கிரிக்கெட் வீரருக்கான ‛பாலி உம்ரிகர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரில் உரை

Posted: 01 Mar 2017 07:28 PM PST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரில் உரை
நிகழ்த்தினார்.

பன்னிரெண்டாம் வகுப்பு - பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு: வைகோ வாழ்த்து

Posted: 01 Mar 2017 07:25 PM PST

தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும்
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள்
முறையே மார்ச் 2 அன்றும், ...

ஜெயலலிதா மரணம் குறித்து ஆங்கில பத்திரிகைகளில் வந்த செய்திகள் தமிழில் வராதது ஏன்?:ராமதாஸ்

Posted: 01 Mar 2017 07:18 PM PST

ஜெயலலிதா மரணம் குறித்து ஆங்கில பத்திரிகைகளில் வந்த செய்திகள் தமிழில்
வராதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க தடை விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல்

Posted: 01 Mar 2017 07:14 PM PST

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கையில் வைத்திருக்க தடை விதிக்கும்
சட்டத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல்.அளித்துள்ளார்.

நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: முதலமைச்சர்

Posted: 01 Mar 2017 07:08 PM PST

நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு அரசு விளக்கம் வேண்டும்: ராதாரவி

Posted: 01 Mar 2017 07:04 PM PST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வாணியம்பாடியில் நடிகர் ராதாரவி பேசியுள்ளார். 

இலங்கைக் கடலில் அத்துமீறி மீன்பிடி; இந்திய மீனவர்கள் 13 பேர் கைது!

Posted: 01 Mar 2017 07:03 PM PST

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய (தமிழக) மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™