Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு முதலமைச்சரின் காலில் விழுந்து உறவுகள் கதறல்!

Posted: 18 Mar 2017 11:58 PM PDT

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் காலில் விழுந்து கதறினர். 

வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால் மஹிந்தவுக்கு ஏற்பட்ட நிலை மைத்திரிக்கும் ஏற்படும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 18 Mar 2017 06:25 PM PDT

பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை நிறைவேற்றாது விட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட ...

இலங்கையர்களுக்கான வீசா கொள்கையில் மாற்றம் இல்லை; கனேடிய தூதரகம் அறிவிப்பு!

Posted: 18 Mar 2017 05:31 PM PDT

கனடாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கான வீசா அனுமதிக் கொள்கையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று கொழும்பிலுள்ள கனேடியத் தூதரகம் அறிவித்துள்ளது. 

கடந்த மூன்று மாதங்களில் 21,000 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!

Posted: 18 Mar 2017 05:00 PM PDT

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 21,000 பேர் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்ச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதுகெலும்புடைய தலைவர்கள் தேவை! (நிலாந்தன்)

Posted: 18 Mar 2017 04:28 PM PDT

கேப்பாப்பிலவில் படைத்தளத்தின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போர்த்தாங்கியின் நிழலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களில் இருவர் கடந்த வாரம்; சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ...

வட சிரியா மீதான மோசமான தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்றது : மசூதியைக் குறி வைக்கவில்லை என்று தெரிவிப்பு

Posted: 18 Mar 2017 06:03 AM PDT

வடக்கு சிரியாவின் மீது நிகழ்த்தப் பட்ட மோசமான வான் தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்றுக் கொண்ட போதும் 42 பேரைப் பலி கொண்ட மசூதி மீதான ...

அசருகிற ஆள் இல்லை விஷால்

Posted: 18 Mar 2017 05:56 AM PDT

அவ்வளவு சீக்கிரம் அசருகிற ஆள் இல்லை விஷால் என்பதை அந்த மேடை நிருபித்தது.

இந்த வருடம் ஹஜ் யாத்திரைக்கு ஈரான் யாத்திரீகர்களுக்கும் அனுமதி! : சவுதி அரேபியா

Posted: 18 Mar 2017 05:53 AM PDT

இரு நாடுகளுக்கு இடையிலும் அரசியல் இராஜதந்திர முறுகல் நிலை காணப் படும் பட்சத்திலும் இவ்வருடம் ஹஜ் யாத்திரைக்கு ஈரான் யாத்திரீகர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என ...

வடகொரியாவுடன் போர் அச்சுறுத்தல்: அமெரிக்கா எச்சரிக்கை, ஜப்பான் போர்ப் பயிற்சி!

Posted: 18 Mar 2017 05:42 AM PDT

வடகொரியா அண்மைக் காலமாக தனது ஏவுகணைப் பரிசோதனைகளைத் தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் அச்சுறுத்தலாக தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன் அணுவாயுதங்களைத் தாங்கிச் செல்ல வல்ல கண்டம் விட்டுக் ...

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளில் முதலிடத்தில் தமிழ்

Posted: 17 Mar 2017 09:34 PM PDT

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம்
வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல்
பத்து மொழிகள் தமிழ் மொழி முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்!

Posted: 17 Mar 2017 09:30 PM PDT

வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்` என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தீபாவை எதிர்த்து மாதவன் திடீரென களமிறங்க காரணமான பல கோடி ரூபாய் பேர பர பர தகவல்கள்

Posted: 17 Mar 2017 09:28 PM PDT

தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் நடுவே ஏற்பட்ட பிளவுக்கு, பணப்
பிரச்சினைதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி கார் எரிந்து பலி

Posted: 17 Mar 2017 09:23 PM PDT

கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி கார் எரிந்து
சம்பவ இடத்தில் பலியானார்கள்.

சொந்த ஊரில் ஓ.பி.எஸ்.. வரலாறு காணாத வரவேற்பு!

Posted: 17 Mar 2017 09:21 PM PDT

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனி அணி தொடங்கிய பின்னர் சொந்த ஊர் வந்த ஒ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கோவையில் ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Posted: 17 Mar 2017 09:15 PM PDT

கோவையில் ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் வாபஸ்: கடலுக்கு சென்ற மீனவர்கள்

Posted: 17 Mar 2017 09:14 PM PDT

இலங்கை கடற்படையின் அத்துமீறலை தொடர்ந்து கடந்த 11நாட்களாக போராட்டத்தில் ஈடுப்பட்ட ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று போராட்டத்தை முடித்து கொண்டு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 

ஆர்.கே.நகரில் பாரதிய ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் போட்டி

Posted: 17 Mar 2017 09:13 PM PDT

ஆர்.கே.நகர் பாரதிய ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் போட்டியிடுகிறார்.

துபாயில் இந்தியர்களுக்கு புதிய சிக்கல்:கருப்புப் பணத்தை மறைக்க திண்டாட்டம்

Posted: 17 Mar 2017 08:28 PM PDT

துபாயில் இந்தியர்களுக்கு புதிய சிக்கல். உருவாக்கி உள்ளது என்றும்,
கருப்புப் பணத்தை மறைக்க திண்டாடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,62,721 பேர்

Posted: 17 Mar 2017 08:22 PM PDT

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,62,721 பேர் உள்ளனர் என்று
தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தல அஜித் கிழிந்த அழுக்கு சட்டையுடன் உடல்முழுவதும் காயம்

Posted: 17 Mar 2017 07:55 PM PDT

தல அஜித் கிழிந்த அழுக்கு சட்டையுடன் உடல்முழுவதும் காயம் இருக்கும்
வகையில் நடித்த ஒரு காட்சியின் ஸ்டில் இணையதளத்தில் கசிந்துள்ளது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™