Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் 24வது நாளாக தொடர்கிறது!

Posted: 15 Mar 2017 12:19 AM PDT

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும், பொதுமக்களும் இணைந்து கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று திங்கட்கிழமை 24வது நாளாக தொடர்கின்றது. 

அனிருத்தின் புது ஜோடி ?

Posted: 14 Mar 2017 10:33 PM PDT

அச்சமென்பது மடமையடா படத்தின் நாயகி மஞ்சிமா மோகன், கேரளாவில் ஹிட் நடிகை.

சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

Posted: 14 Mar 2017 09:37 PM PDT

மனித உரிமைகள், தொழில் உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. 

‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 14 Mar 2017 09:19 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில் நடைபெற்றது. சுமார் எட்டு ...

இரட்டை இலை யாருக்கு? தேர்தல் கமிஷனின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே வருவதற்கு வாய்ப்பில்லை!

Posted: 14 Mar 2017 09:12 PM PDT

தேர்தல் கமிஷனின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே வருவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. 

தினகரன் வெற்றி பெற கடுமையாக உழைப்பவர்களுக்கு கட்சியில் நல்ல எதிர்காலமாம்!

Posted: 14 Mar 2017 09:11 PM PDT

தினகரன் வெற்றி பெற கடுமையாக உழைப்பவர்களுக்கு கட்சியில் நல்ல எதிர்காலம் என்று கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளதாம். 

வங்கிகளின் மோசடி பட்டியல்; ஐசிஐசிஐ முதலிடம்!

Posted: 14 Mar 2017 09:07 PM PDT

வங்கிகளின் மோசடி பட்டியலில் ஐசிஐசிஐ முதலிடத்திலும், நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இரண்டாவது இடத்திலும் உள்ளது. 

வழக்கு வந்தால் மட்டுமே கஞ்சா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: நீதிபதி கண்டனம்

Posted: 14 Mar 2017 09:04 PM PDT

நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் மட்டுமே கஞ்சா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்!

Posted: 14 Mar 2017 09:02 PM PDT

2017 உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலை மெர்சர்ஸ் லிஸ்ட் ஆஃப் சிட்டிஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. 

ஜிம்பாப்வேயில் பள்ளிக்கூடங்களில் சிறாரை அடிப்பதற்கு விதித்துள்ள தடைக்கு ஐநா வரவேற்பு

Posted: 14 Mar 2017 08:58 PM PDT

ஜிம்பாப்வேயில் பள்ளிக்கூடங்களில் சிறாரை அடிப்பதற்கு நீதிமன்றம்
விதித்துள்ள சமீபத்திய தடை சிறார்களுக்க்கான புதியதொரு சகாப்தம் என்று
ஐநாவின் சிறாருக்கான அமைப்பு வரவேற்றுள்ளது.

சிறுநீரகங்களின் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம்

Posted: 14 Mar 2017 08:55 PM PDT

உலக அளவில் தானமாக அளிக்கப்படும் சிறுநீரகங்களின் பற்றாக்குறை காரணமாக
பாகிஸ்தானில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் அதிகரித்து வருகிறது.

குழந்தை பெற்றவர்கள் பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள்:ஆய்வு

Posted: 14 Mar 2017 08:53 PM PDT

குழந்தை பெற்றவர்கள் பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று
ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

பிரபல குணசித்திர நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம்:எம்ஜிஆர் பல்கலை

Posted: 14 Mar 2017 08:50 PM PDT

கமல்ஹாசன், விஜய், இயக்குனர் ஷங்கர் உள்பட பல திரையுலக பிரமுகர்களுக்கு
டாக்டர் பட்டம் இந்த பல்கலைகழகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடியது சரியில்லை:ஸ்ரீதா பாஸ்கர்

Posted: 14 Mar 2017 08:48 PM PDT

ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடியது சரியில்லை என்று பரதக் கலைஞர்
முருகசங்கரி லியோ பிரபு மற்றும் கதக் நடன கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர் கருத்து

இனி வாகனங்கள் வாங்க ஆதார் கட்டாயம்

Posted: 14 Mar 2017 08:45 PM PDT

இனி வாகனங்கள் வாங்க ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம்:நீதிவிசாரணைக்கு உத்தரவிடுக:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Posted: 14 Mar 2017 08:43 PM PDT

உயர்கல்வி நிலைய சாதீய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுக!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றுக்கொண்டார்

Posted: 14 Mar 2017 08:41 PM PDT

கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றுக்கொண்டார்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54-ஆக குறைந்தது

Posted: 14 Mar 2017 08:39 PM PDT

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா நீதிபதி பணி ஓய்வு
பெற்றார்.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54-ஆக
குறைந்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 32 பேரை கைது செய்தது பிரிட்டன் கடற்படை

Posted: 14 Mar 2017 08:23 PM PDT

டியாகோ கிரேசியா தீவு அருகே இந்திய மீனவர்கள் 32 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 38 பெண் எம்எல்ஏக்கள் மோடி மகிழ்ச்சி

Posted: 14 Mar 2017 08:21 PM PDT

உத்தரபிரதேசத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் அதிக பெண் எம்எல்ஏக்கள்
தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவைக்கு மாயாவதி போட்டியிடுவதில் சிக்கல்

Posted: 14 Mar 2017 08:19 PM PDT

உபி தேர்தல் முடிவுகளால் மாநிலங்களவைக்கு மாயாவதி போட்டியிடுவதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சசிகலாவை ஓரம் கட்டி அதிமுகவை கைபற்றும் சசிகலா அக்கா மகன் தினகரன்

Posted: 14 Mar 2017 08:15 PM PDT

சசிகலாவை ஓரம் கட்டி அதிமுகவை கைபற்ற நினைக்கிறார் சசிகலா அக்கா மகன்
தினகரன் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.

கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு

Posted: 14 Mar 2017 08:12 PM PDT

கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

டெல்லியில் மரணமடைந்த இந்த முத்துக்கிருஷ்ணன் யார்?: மரணத்தில் அரசியல் சாயம்?

Posted: 14 Mar 2017 08:10 PM PDT

டெல்லியில் மரணமடைந்த இந்த முத்துக்கிருஷ்ணன் யார் என்பது ஒருபுறம்
இருக்க, இவரது மரணத்தில் அரசியல் சாயம் பூசப்பட்டு வருகிறது.

ஒபிஎஸ் அணிக்கு தாவ இருக்கும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

Posted: 14 Mar 2017 08:05 PM PDT

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஒபிஎஸ் அணிக்கு தாவ இருப்பதாக தகவல்கள்
வெளியாகி உள்ளன.

சதிவிகித அடிப்படையில் தங்களின் வாக்குகளை கூறும் பா.ஜ.க, இந்த முறை

Posted: 14 Mar 2017 07:57 PM PDT

ஒவ்வொரு தேர்தல் வந்த பின்பும், சதிவிகித அடிப்படையில் தங்களின்
வாக்குகளை கூறும் பா.ஜ.க, இந்த முறை அதைப்பற்றி வாய்திறக்கவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான புகாரை தெரிவிக்க தொலைபேசி எண்

Posted: 14 Mar 2017 07:53 PM PDT

சென்னைஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான புகாரை தெரிவிக்க தொலைபேசி எண்
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் போட்டி

Posted: 14 Mar 2017 06:55 PM PDT

சென்னை ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக
அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வைக்காண தமிழ்த் தலைவர்களை இணங்கச் செய்தது பாரிய வெற்றி: ராஜித சேனாரத்ன

Posted: 14 Mar 2017 04:45 PM PDT

1950களில் இருந்து சமஷ்டிக் கோரிக்கைகளை முன்வைத்து வரும் தமிழ் தலைவர்களை பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு தீர்வைக் காணுவதற்கு இணங்கச் செய்துள்ளமை பாரிய ...

இந்திய மீனவர்கள் 77 பேர் விடுதலை; அத்துமீறினால் தொடர்ந்தும் கைது!

Posted: 14 Mar 2017 04:32 PM PDT

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய (தமிழக) மீனவர்கள் 77 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™