Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பற்கள் பாதிப்பு மற்றும் வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தும் Paan

Posted: 13 Mar 2017 09:14 PM PDT

Paan என்பது வட இந்தியாவில் மிகப்பிரபலமான உணவு ஆகும். இது வங்கதேசம்
மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக விற்பனை
செய்யப்படுகின்றன.

தொலைந்த மொபைல்போனை ஒருசில மணி நேரங்களில் கண்டுபிடித்து சென்னை போலீஸ்

Posted: 13 Mar 2017 09:11 PM PDT

சென்னை வாலிபர் ஒருவரின் தொலைந்த மொபைல்போனை ஒருசில மணி நேரங்களில்
கண்டுபிடித்து சென்னை போலீஸ் சாதனை செய்துள்ளது.

ரயில் பெட்டிகள் மீது சூரிய தகடுகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி

Posted: 13 Mar 2017 09:09 PM PDT

ரயில் பெட்டிகள் மீது சூரிய தகடுகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் தெரிவித்த்துளளார்.

சசிகலாவின் பதில் மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலனை

Posted: 13 Mar 2017 09:07 PM PDT

சசிகலாவின் பதில் மனுவை டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு
வழக்கறிஞர்கள் ராஜேஷ்குமார், பரணிகுமார் ஆகியோர் அளித்தனர்.

தமிழர்கள் எல்லாரும் உள்ளாடையோடு அரை நிர்வாணமாக:ஆந்திர போலீசார்

Posted: 13 Mar 2017 08:58 PM PDT

தமிழர்கள் எல்லாரும் உள்ளாடையோடு அரை நிர்வாணமாக கூட்டமாக புகைப்படமும்,
வீடியோவும் எடுப்பதற்காக அமர வைக்கப்பட்டு இருந்தது தற்போது பெரும்
சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

விராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து:பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம்

Posted: 13 Mar 2017 08:54 PM PDT

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய
கருத்துகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டு வருவது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் நோட்டா'விற்கு, கணிசமான வாக்காளர்கள்

Posted: 13 Mar 2017 08:51 PM PDT

நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் நோட்டா'விற்கு,
கணிசமான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் புகார்கள்

Posted: 13 Mar 2017 08:44 PM PDT

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் புகார்களை காவல்
துணை கண்காணிப்பாளர் அவர்களே புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று சென்னை
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ...

இந்தியாவின் முதல் ஆதார் ஊழல்

Posted: 13 Mar 2017 08:38 PM PDT

முதல் முறையாக ஆதார் அட்டை விவர தகவல்கள் திருடப்பட்டுள்ளது..

ஆர்கேநகரில் முன்னாள் டிஜிபி திலகவதிக்கே அதிக ஆதரவு:சர்வே

Posted: 13 Mar 2017 08:36 PM PDT

ஆர்கே நகரில் மாஜி டிஜிபி திலகவதிக்கே அதிக ஆதரவு என்றும், இதனால் சசி
கோஷ்டிக்கு மரண அடிதான் என்றும் ஒன் இந்தியா சர்வே தெரிவித்துள்ளது.

நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட லாரன்ஸ்

Posted: 13 Mar 2017 08:35 PM PDT

படத்தின் தலைப்புகளைதான் ரீமேக் என்ற பெயரில் சுடுகிறார்கள் என்று நினைத்தால், ஒரு ஸ்டாரின் பட்டத்தை கூடவா திருடுவார்கள்?

அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமிக்க லஞ்சம் வாங்கிய எடப்பாடி: ஈவிகேஎஸ் இளங்கோவன்

Posted: 13 Mar 2017 08:32 PM PDT

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி நியமனத்துக்காக,
முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ரூ.50 கோடி லஞ்சம் வாங்கியதாக, ஈவிகேஎஸ்
இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏழை எளிய மக்களைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாத பினாமி அரசு. ஓபிஎஸ்

Posted: 13 Mar 2017 08:29 PM PDT

ஏழை எளிய மக்களைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாத பினாமி அரசு என்று
தமிழக அரசை,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடுமையாகத் தாக்கி
உள்ளார்.

அரசியலமைப்பிலும், அரச கட்டமைப்பிலும் அரசாங்கம் மேற்கொள்ளும் மாற்றங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலானவை: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 13 Mar 2017 08:21 PM PDT

நாட்டின் அரசியலமைப்பு, அரச கட்டமைப்பு, சட்டத்தொகுதி ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சியானது, மிகவும் அபாயகரமானது. அதன் ஊடாக, யுத்தத்தினால் பெற்றுக்குகொள்ள முடியாததை, ...

ஐஸ்வர்யா தனுஷ் ஆடியது உண்மையான ஐ.நா.நிகழ்ச்சி இல்லை:பத்திரிக்கையாளர் பிரமோத் குமார்

Posted: 13 Mar 2017 08:12 PM PDT

ஐஸ்வர்யா தனுஷ் ஆடியது உண்மையான ஐ.நா.நிகழ்ச்சி இல்லை என்று பிரபல
பத்திரிக்கையாளர் பிரமோத் குமார் கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது: மைத்திரிபால சிறிசேன

Posted: 13 Mar 2017 08:10 PM PDT

தேசிய நல்லாட்சி அரசாங்கத்தினை யாராலும் கவிழ்க்க முடியாது. அரசாங்கத்தை கவிழ்க்கலாம் என்கிற நப்பாசையோடு சிலர் இன்னமும் இருக்கின்றார்கள். அவர்களின் ஆசைக்கு வாய்ப்பினை வழங்கப் போவதில்லை ...

வீடுகளில் மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுத்த இணைப்புகள் துண்டிப்பு: குடிநீர் வாரியம்

Posted: 13 Mar 2017 08:06 PM PDT

குடிநீர் வாரிய குழாய்கள் மூலம் விநியோகம் செய்யும் குடிநீரை சிலர்
மின்மோட்டார் மூலம் உறிஞ்சுவதாக சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை
இயக்குநர் பொறியாளர்களை சோதனையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டிருந்தார்.

உ.பி.யின் புதிய அமைச்சரவையில் ஹஜ் துறை யாருக்கு?

Posted: 13 Mar 2017 08:00 PM PDT

உ.பி.யின் புதிய அமைச்சரவையில் ஹஜ் துறை யாருக்கு? என்று ஒரு முஸ்லீம்
எம்எல்ஏ கூட இல்லாத பாஜகவில் நெருடல் ஏற்பட்டு உள்ளது.

சீனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவை அமெரிக்காவும், ஜப்பானும் பயன்படுத்துவதாக சீன ஊடகம் செய்தி வெளியீடு

Posted: 13 Mar 2017 07:59 PM PDT

சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவும் ஜப்பானும் வைக்கும் பொறியில் இந்தியா விழுந்து விடக் கூடாது என்றும் அவ்வாறான ஒரு காய்நகர்வு இந்தியாவுக்கு மிக அதிக அழுத்தத்தையும் ...

வங்கி ஏடிஎம்-யில் பணம் எடுக்க கட்டுப்பாடு நீக்கம்: ரிசர்வ் வங்கி

Posted: 13 Mar 2017 07:54 PM PDT

வங்கி, ஏடிஎம்-யில் பணம் எடுக்க கட்டுப்பாடு நீக்கம் செய்யப்பட்டு உள்ளது
என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் மிகவும் அரிதான ஒன்றாக 5 பவுண்ட் தாள்

Posted: 13 Mar 2017 07:47 PM PDT

இங்கிலாந்தில் மிகவும் அரிதான ஒன்றாக 5 பவுண்ட் தாள் அதிக விலைக்கு
இபேயில் விற்பனையாகி உள்ளது.

அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் இசைக்காக அனிருத் தீயாக உழைக்கிறாராம்!

Posted: 13 Mar 2017 07:38 PM PDT

வேதாளம் படத்தை விட விவேகம் படத்தில் இசை சிறப்பாக வர தீயாக உழைக்கிறாராம் அனிருத். 

ஒபாமா அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை பதவி விலக டிரம்ப் நெருக்கடி!

Posted: 13 Mar 2017 07:32 PM PDT

அமெரிக்காவில் ஒபாமா அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை பதவியை விட்டு விலகுமாறு டிரம்ப் அரசு நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது.  

தீவிரவாதத்துக்கு எதிரான டில்லி மாநாட்டில் ரணிலும் சம்பந்தனும் இன்று உரை!

Posted: 13 Mar 2017 06:33 PM PDT

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள தீவிரவாதத்துக்கு எதிரான மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ...

பேச்சுக்களினூடு பிரச்சினைகளைத் தீர்ப்பதும் புரட்சியே: ரணில் விக்ரமசிங்க

Posted: 13 Mar 2017 06:25 PM PDT

பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதும் ஒரு வகையில் புரட்சியே என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

1945 இற்குப் பின் மிகப்பெரிய மனித அவலம் - ஐ.நா

Posted: 13 Mar 2017 11:18 AM PDT

1945 ஆம் ஆண்டு ஐ.நா சபை தாபிக்கப் பட்டதற்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாதவாறு உலகம் தற்போது மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்து வருவதாக ஐ.நா ...

சாந்தனுவின் சமாளிப்பிகேஷன்

Posted: 13 Mar 2017 11:11 AM PDT

முப்பரிமாணம் படத்திற்கு மீடியா எழுதிய விமர்சனங்களால் கடும் எரிச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் திரைக்கதை திலகம் பாக்யராஜின் மகன் சாந்தனு.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™