Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கையில் உள்ளகப் பொறிமுறை தோல்வி; சர்வதேசப் பொறிமுறையே அவசியம்: யஸ்மின் சூகா

Posted: 12 Mar 2017 10:00 PM PDT

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறை முன்னெடுக்கப்படவில்லை. அப்பொறிமுறை தோல்வியடைந்து விட்டது. ஆகவே, சர்வதேசப் ...

சுசி லீக்ஸ் படத்தில் இவரும் இருக்காராம்? அட...

Posted: 12 Mar 2017 09:28 PM PDT

பிரபல நடிகை ஜெயச்சித்ராவின் மகன் அம்பரீஷ் கணேஷ்தான் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’  படத்தின் இசையமைப்பாளர்.

ஓ.பி.எஸ். அணி சார்பில் மண்ணின் மைந்தன் மதுசூதனன்

Posted: 12 Mar 2017 08:34 PM PDT

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக ஓ.பி.எஸ். அணி சார்பில்
மண்ணின் மைந்தன் மதுசூதனன் களத்தில் இறங்குவதாகத் தெரிகிறது.

வங்கி கணக்கில் இருப்பு குறைவுக்கு அபராதம்: எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை?

Posted: 12 Mar 2017 08:31 PM PDT

வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களுக்கு,
அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு
உள்ளதாக கூறப்படுகிறது.

நெல்லை விவசாயி மரணத்துக்குக் காரணமான வங்கி மேலாளரை கொலை வழக்கில் கைது செய்க:வைகோ

Posted: 12 Mar 2017 08:29 PM PDT

நெல்லை விவசாயி மரணத்துக்குக் காரணமான வங்கி மேலாளரை கொலை வழக்கில் கைது
செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை: உலக தங்க கவுன்சில்

Posted: 12 Mar 2017 08:27 PM PDT

2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை எவ்வளவாக இருக்கும் என்று
உலக கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 10 கட்சிகள் மோதுகின்றன

Posted: 12 Mar 2017 08:18 PM PDT

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் ஆளும் கட்சியான அதிமுக,
எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட 10 கட்சிகளின் வேட்பாளர்கள்
நிறுத்தப்படுகின்றனர்.

இரட்டை இலை கைமாறினால் கூண்டோடு தாவ எம்.எல்.ஏ.,க்கள் ரெடி?

Posted: 12 Mar 2017 07:56 PM PDT

இரட்டை இலை கைமாறினால் கூண்டோடு தாவ எம்.எல்.ஏ.,க்கள் ரெடியாக உள்ளனர்
என்கிற தகவலால் கலக்கத்தில் சசிகலா ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்
என்று தகவல்கள் வெளியாகி ...

எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் தமிழகத்தில் ஆட்சி:ஸ்டாலின்

Posted: 12 Mar 2017 07:52 PM PDT

எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் தமிழகத்தில் ஆட்சி
நடைபெற்று வருகிறது என்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
மு.க ஸ்டலின் கூறியுள்ளார்.

மணிமங்கலம் ஏரியை சீரமைக்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார்

Posted: 12 Mar 2017 07:48 PM PDT

சென்னை அருகே மணிமங்கலம் ஏரியை

மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம்

Posted: 12 Mar 2017 07:46 PM PDT

தற்பொழுது மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம்
எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ

இன்னொரு தலைமுறை தமிழுக்குள் போக முடியுமா என்பது தெரியாது:வைரமுத்து

Posted: 12 Mar 2017 07:39 PM PDT

தமிழ்நாட்டில் படிக்கின்ற குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும்
என்ற ஒரு கருத்து வந்தாலொழிய இன்னோரு தலைமுறை தமிழுக்குள் போக முடியுமா
என்பது தெரியாது என்று கவிஞர் ...

வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம்:புதிய தீர்ப்பு

Posted: 12 Mar 2017 07:28 PM PDT

வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்றம் புதிய
உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது.

ஜுலை 1ஆம் தேதி முதல் GST மசோதா அமல்: அறிந்து கொள்வோம்

Posted: 12 Mar 2017 07:18 PM PDT

GST மசோதா ஜுலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான
அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும்
கடமைப்பட்டு ...

மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு

Posted: 12 Mar 2017 07:11 PM PDT

கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட
மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு
செய்துள்ளனர்.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கோரும் தீர்மானத்துக்கு எதிராக வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!

Posted: 12 Mar 2017 07:03 PM PDT

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை விசாரணை செய்வதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ...

நேர்மையான முறையில் கடனை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த நான் தயார்: விஜய் மல்லையா

Posted: 12 Mar 2017 05:57 PM PDT

நேர்மையான முறையில் கடனை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த நான் தயார் என்று லண்டனில் தற்போது தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார். 

தடை செய்யப்பட்ட முறைகளில் மீன் பிடிப்பவர்களுக்கு 2 வருட சிறை; விரைவில் சட்டமூலம்!

Posted: 12 Mar 2017 05:38 PM PDT

தடை செய்யப்பட்ட முறைகளில் மீன் பிடிப்பவர்களுக்கு 3 வருடச் சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையிலான சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் விரைவில் முன்வைக்கப்படவுள்ளது. 

பேடிஎம் நிறுவனம் சிக்கலைத் தவிர்க்க புதிய நடவடிக்கை!

Posted: 12 Mar 2017 05:34 PM PDT

மத்திய அரசு பணமதிப்பிழப்பை அறிவித்த பிறகு கட்டணம் ஏதும் இல்லாமல் சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் பரிவர்த்தனை முறையை நவம்பர் மாதம் பேடிஎம் அறிமுகப்படுத்தியது. 

நாட்டில் பணப்புழக்கம் 11.73 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது!

Posted: 12 Mar 2017 05:30 PM PDT

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், பணப்புழக்கம் 11.73 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 

விஜய் மல்லையா போன்று ஏராளமான தொழிலதிபர்கள் வங்கிகளுக்கு கடன் செலுத்த வேண்டியுள்ளனர்: மத்திய அரசு

Posted: 12 Mar 2017 05:25 PM PDT

மல்லையாவை போல ஏராளமான தொழிலதிபர்கள் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இவர்களில் ரூ.50,000 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்கள் பற்றிய விவரங்களை மத்திய ...

பொறுப்புக்கூறலுக்காக இலங்கைக்கு ஐ.நா. கால அவகாசம் வழங்குவதை ஏற்கவில்லை: ஈ.பி.ஆர்.எல்.எப்.

Posted: 12 Mar 2017 04:45 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈழமக்கள் ...

எமது கையில் என்ன ஆயுதம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 12 Mar 2017 04:26 PM PDT

“எமது கையில் என்ன ஆயுதம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். துப்பாக்கியால் சுட முடியும். கத்தியால் சுட முடியாது. கத்தியைக்காட்டி சுடப்போகிறேன் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™