Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamilwin Latest News: “ஆசியாவின் புலியாக இலங்கை.. ...” plus 9 more

Tamilwin Latest News: “ஆசியாவின் புலியாக இலங்கை.. ...” plus 9 more

Link to Lankasri

ஆசியாவின் புலியாக இலங்கை.. ...

Posted: 07 Feb 2017 05:20 PM PST

வாழ்க்கை. கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.அந்த வகையில் மின்னல் வேக இந்த.

புலிகள் மீளுருவாக்கம் என்ற ...

Posted: 07 Feb 2017 04:44 PM PST

இலங்கை அரசுக்கு ஜெனிவாவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கிலேயே புலிகள் மீளுவாக்கம் என்ற நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்.

அப்பலோவில் ஒரு நாள் கூட அம்மாவை ...

Posted: 07 Feb 2017 04:01 PM PST

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் வைத்தியசாலைக்கு சென்றேன்.எனினும், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை என முதலமைச்சர்.

யாழ். பேருந்து நிலையத்தில் ரணிலின் ...

Posted: 07 Feb 2017 03:45 PM PST

மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவபொம்மை எரிக்கப்பட்டுள்ளது.மாலபே தனியார்.

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ...

Posted: 07 Feb 2017 03:01 PM PST

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் வைத்து 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நாளை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்..

கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த ...

Posted: 07 Feb 2017 02:22 PM PST

தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராடத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், குறித்த.

யாழ். குப்பிளான் விபத்தில் ...

Posted: 07 Feb 2017 01:19 PM PST

யாழ். குப்பிளானில் பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.கடந்த 05ஆம் திகதி பிற்பகல்-06.30 மணியளவில் யாழ். குப்பிளான்.

தனியார் மயமாகிறதா இலங்கை? பணம் ...

Posted: 07 Feb 2017 01:14 PM PST

இலங்கை தனியார் மயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா என்னும் ஐயம் இப்பொழுது இலங்கையர்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.நாடு அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அரசாங்கத் தரப்பு சொல்லிக்.

இலங்கை பெண்களுக்கு எதிரான ...

Posted: 07 Feb 2017 01:09 PM PST

இலங்கையில் பெண்களுக்கு எதிரான புறக்கணிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பெண்கள் புறக்கணிப்புக்கு எதிரான குழு ஆராயவுள்ளதுஏதிர்வரும் 13ஆம் திகதி முதல் மார்ச் 3ஆம் திகதிவரை குழுவின் அமர்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ளது..

விமானப்படை வீரருக்கு தாக்குதல் ...

Posted: 07 Feb 2017 01:07 PM PST

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் விமானப்படையினரிடமுள்ள தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காக எட்டு நாட்களாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் குறித்த இடத்திற்கு பல அரசியற்பிரமுகர்கள் வந்து சென்று


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™