Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டிக்கு வரும் அஜித்

Posted:

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் விவேகம் ஃபர்ஸ்ட்லுக்குக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மற்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் அஜித் ரசிகர்களின் வரவேற்பை எண்ணி உற்சாகத்திலிருக்கிறது 'விவேகம்' ...

நிக்கி கல்ராணி காட்டில் அடைமழை

Posted:

டார்லிங் படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணி காட்டில் இப்போது அடை மழை. யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு படங்களில் நடித்தார். இது தவிர தெலுங்கு மற்றும் மலையாள படத்திலும் பிசியாக நடிக்கிறார். மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, மரகத நாணயம், கீ உள்பட 4 படங்கள் கையில் உள்ளது. இந்த ...

குணசித்திர வேடத்தில் விஜய்சேதுபதி

Posted:

மணிரத்னம் அறிமுகப்படுத்தியும் சோபிக்காமல்போன ஹீரோ கௌதம் கார்த்திக்தான். பல படங்களில் நடித்தும் க்ளிக் ஆகாமல் இருந்தவர் இப்போதுதான் மெல்ல தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறார். இந்திரஜித், முத்துராமலிங்கம், ஹர ஹர மஹாதேவகி, இவன் தந்திரன் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் கௌதம் கார்த்திக்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ...

அனிருத்துக்கு கிடைத்த கௌரவம்

Posted:

இப்போது அஜித் நடிக்கும் 'விவேகம்' சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் 'ரம்' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் அனிருத். வருடத்துக்கு அதிகபட்சம் மூன்று படங்களுக்கு மட்டுமே இசையமைப்பது என்றும், மற்ற நேரத்தில் வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் ...

200 நாட்களை கடந்த ‛கபாலி'

Posted:

முன்பெல்லாம் வருடத்திற்கு நான்கைந்து படங்கள் சில்வர் ஜுப்ளி கொண்டாடும். அதாவது 25 வாரங்கள், 175 நாட்கள். இப்போது நான்கு நாள் ஓடினால் அது வெற்றிப்படம் என்ற நிலை வந்து விட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சந்திரமுகிக்கு பிறகு எந்த படமும் வெள்ளி விழா கொண்டாடவில்லை.
இந்தநிலையில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ் நடித்த கபாலி ...

தமிழுக்கு வந்தார் அவந்திகா மிஸ்ரா

Posted:

டில்லியை சேர்ந்தவர் அவந்திகா மிஸ்ரா. விமான படை அதிகாரி எம்.கே.மிஸ்ரா, சவீதா மிஸ்ரா தம்பதிகளின் மகள். பெங்களூர் ஏர்போர்ஸ் கோல்டன் ஜூப்ளி இன்ஸ்டியூட்டில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த அவந்திகா அதன் பிறகு மாடலிங் துறையில் நுழைந்தார். ஒரு மாடலிங் ஷோவில் அவந்திகாவை கண்ட இயக்குனர் நீலகண்டா தனது மாயா படத்தின் மூலம் அவந்திகாவை சினிமா ...

நீண்ட தாடி-மீசையுடன் அமீர்கான்

Posted:

கடந்த சில ஆண்டுகளாகவே தேர்ந்தெடுத்த கதையை தேர்வு செய்து நடித்து, அதில் வெற்றியும் பெற்றும் வருகிறார் நடிகர் அமீர்கான். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான தங்கல் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. தங்கல் படத்தை தொடர்ந்து அமீர்கான், தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கும் ‛தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படத்தில் ...

சல்மானை ஏமாற்ற மாட்டேன் - வருண் தவான்

Posted:

டேவிட் தவான் இயக்கத்தில், சல்மான்கான் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற படம் ‛ஜூட்வா'. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில், சல்மான் வேடத்தில் வருண் தவான் நடிக்கிறார், சாஜித் தயாரிக்கிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வருண் தவான், இப்படம் பற்றி பேசினார். அவர் பேசியதாவது... ‛‛ஜூட்வா-2 தொடர்பாக நான், என் ...

தாத்தா வழியில் நாகேஷ் பேரன் பிஜேஷ்

Posted:

1964ம் ஆண்டு வெளிவந்த படம் சர்வர் சுந்தரம். இதில் நாகேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். சாதாரண ஓட்டல் சர்வர் எப்படி ஒரு திரைப்பட நட்சத்திரமாக வளர்கிறார் என்கிற கதை. கே.பாலச்சந்தரின் கதையை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினார்கள். ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இதில் நாகேஷ் ஓட்டல் சர்வராக வேலை பார்க்கும் காட்சிகள் எல்லாம் கோல்டன் காமெடிகள். ...

ஷாரூக்கான் - அனுஷ்கா பட தலைப்பு ‛ரேணுமா'

Posted:

ரயீஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாரூக்கான், இம்தியாஸ் அலி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். படத்திற்கு பெயர் வைக்காமல் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். தற்காலிகமாக ‛ரிங்' என்று பெயர் வைத்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது படத்திற்கு ‛ரேணுமா' என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் ...

மது அருந்தும் காட்சியில் நடித்தது ஏன்? ஹன்சிகா விளக்கம்

Posted:

ஹன்சிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் போகன். இதில் ஹன்சிகாவின் அறிமுக காட்சியே டாஸ்மாக் கடையில் தான் துவங்கும். கும்பலில் முண்டியடித்துக் கொண்டு 90 ரூபாய் சரக்கு வாங்கும் ஹன்சிகா நேராக தனது தோழியின் அறைக்கு சென்று ராவாக அதை குடிப்பார். தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் மிலிட்டரி அப்பாவை மிரட்ட வேண்டும் என்பதற்காக ...

பிளாஷ்பேக்: பஸ் மெக்கானிக்காக வேலை பார்த்த சிவாஜி

Posted:

சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த் பெங்களூரில் பஸ் கண்டக்டராக சில காலம் வேலை பார்த்தது அனைவருக்கும் தெரியும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருச்சியில் பஸ் மெக்கானிக்காக வேலை பார்த்தது பலருக்குத் தெரியாது.
நாடக கம்பெனியில் வேலை பார்த்த சிவாஜி, ஒரு கம்பெனியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகி விட்டார். திருச்சியில் உள்ள தனது ...

ஏசியா நெட் திரைப்பட விழா: புலி முருகனாகவே தோன்றுகிறார் மோகன்லால்

Posted:

தமிழ் நாட்டில் விஜய் பிலிம் அவார்ட்ஸ் போன்று கேரளாவில் புகழ்பெற்ற திரைப்பட விருது விழா ஏசியா நெட் விருது. சமீபத்தில் இந்த விழா பிரமாண்டமாக நடந்தது. மலையாள திரையுலகமே கலந்து கொண்டது. இந்த நிகழ்ச்சி வருகிற 11 மற்றும் 12ந் தேதிகளில் ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த விருது விழாவின் ஹைலைட்டாக மோகன்லாலின் ...

தைமூர் அலி கான் பெயர் - மவுனம் கலைத்தார் கரீனா

Posted:

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் சைப் அலிகான் - கரீனா கபூர். சமீபத்தில், நடிகை கரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமூர் அலிகான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த பெயர் கொடுங்கோல் மன்னனின் பெயர். இந்த பெயருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சைப் அலிகான் கூட கோபம் அடைந்தார். தங்கள் விருப்பம் போல் தான் ...

‛ஹசீனா' பர்ஸ்ட் வெளியீடு

Posted:

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தங்கை ஹசீனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் ‛ஹசீனா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அபூர்வா லக்ஹியா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஹசீனாவாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். இதில் ஹசீனாவாக ஸ்ரத்தா அருமையாக உள்ளார். அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடத்தில் ...

தமிழ் சினிமாவிற்கு 2017-ல் முதல் மாதம் எப்படி...? - ஒரு பார்வை

Posted:

2016ம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தது. இந்த 2017ம் ஆண்டிலும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200-ஐ கடக்குமா என்பது ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்திலேயே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது.

வழக்கமாக பொங்கலுக்கு குறைந்த பட்சம் 5 படங்களாவது வெளிவருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தது ...

“மோகன்லாலை விட வயசு கம்மி தானே” - நடிகரை உசுப்பேற்றிய மம்முட்டி...!

Posted:

கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான 'மகேஷிண்டே' பிரதிகாரம்' படம் மூலம் 'பேபி சேட்டன்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்த அலான்சியர் லே லோபஸ் என்பவர் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டார். அதன்பின், துல்கரின் 'கம்மட்டிப்பாடம்' படத்தில் ரவுடி ஒருவரின் வலது கையாக மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' படத்தில் ...

ஒருவழியாக திலீப் படத்தை இயக்க சம்மதித்தார் நாதிர்ஷா..!

Posted:

மலையாள திரையுலகில் பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வந்த நடிகர் நாதிர்ஷா, கடந்த 2015ல் வெளியான 'அமர் அக்பர் ஆண்டனி' படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். ஒரு ஹீரோவுடன் நீண்டநாட்கள் பழக்கத்தில் இயக்குனர்களாக மாறும்போது தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள ஹீரோக்களைத்தான் தங்களது முதல் பட ஹீரோவாக ...

4 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்த பிருத்விராஜ்-மம்தா ஜோடி..!

Posted:

மலையாள சினிமாவை பொறுத்தவரை 'மேட் பார் ஈச் அதர்' என சொல்லப்படுகின்ற மிகச்சில ஜோடிகளில் பிருத்விராஜ்-மம்தா மோகன்தாஸ் ஜோடியும் ஒன்று. அன்வர், செல்லுலாய்ட் ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்திருக்கிறது. படத்தின் பெயர் 'டெட்ராய்ட் கிராஸிங்'. அவரது பாசறையில் இருந்து இப்போது ...

கடுகு, நேத்ரா படங்களை எதிர்பார்க்கும் சுபிக்ஷா!

Posted:

பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் நடித்தவர் சுபிக்ஷா. அதன்பிறகு சில படங்களில் நடித்தவர் தற்போது கடுகு, நேத்ரா, ரீங்கார ஓசை படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படங்கள் திரைக்கு வரும்போது தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகைகளில் நானும் ஒருத்தியாக இருப்பேன் என்கிறார் சுபிக்ஷா.

மேலும் அவர் கூறுகையில், கதாநாயகி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™