Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரதமர் ஆஸி.விஜயம்! தமிழ்,சிங்கள ...” plus 9 more

Tamilwin Latest News: “பிரதமர் ஆஸி.விஜயம்! தமிழ்,சிங்கள ...” plus 9 more

Link to Lankasri

பிரதமர் ஆஸி.விஜயம்! தமிழ்,சிங்கள ...

Posted: 12 Feb 2017 05:41 PM PST

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யும் அதேவேளை, அதனை எதிர்ப்பதற்கு தமிழ் மற்றும் சிங்கள புலம்பெயர் அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

சொத்து விபரங்களை வெளியிடாத ...

Posted: 12 Feb 2017 05:31 PM PST

சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…கடந்த.

பலாலி ஓடுபாதை விரிவாக்க ஆவணத்தில் ...

Posted: 12 Feb 2017 05:21 PM PST

பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவது தொடர்பான எந்தவொரு ஆவணத்திலும் தான் ஒப்பமிடப் போவதில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்விலேயே.

காமெடி போலவே இருக்கிறது ...

Posted: 12 Feb 2017 04:56 PM PST

யாராவது தன்னைத் தானே சிங்கம் என்று சொல்லிக் கொள்வார்களா. வடிவேலு பட காமெடி போலவே இருக்கிறது சசிகலாவின் பேச்சு என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிண்டலடித்துள்ளார். கூவத்தூர் போயிருந்த சசிகலா அங்கு அடைத்து.

ரஸ்யாவிற்கு தப்பிச் செல்லவில்லை ...

Posted: 12 Feb 2017 04:50 PM PST

தாம் ரஸ்யாவிற்கு தப்பிச் செல்லவில்லை என மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு ரஸ்யாவிலிருந்து தொலைபேசி மூலம் அவர் இதனைத்.

சசிகலா பிடியில் சிக்கியுள்ள எம். ...

Posted: 12 Feb 2017 04:45 PM PST

தன்னிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் சந்தோஷ மாக இருப்பதாக, சசிகலா கூறினாலும், அவர்கள் மத்தியில், பெரும் புகைச்சல் கிளம்பி உள்ளது. கூவத்துார் விடுதிக்கு நேரில் வந்து, ஒவ்வொரு வரையும் தனித்தனியாக சந்தித்த சசிகலா, பொய்யான.

கருணாவுடன் கூட்டு சேர்ந்த தமிழ் ...

Posted: 12 Feb 2017 04:45 PM PST

வாழ்க்கை. கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.அந்த வகையில் மின்னல் வேக இந்த.

நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதியை ...

Posted: 12 Feb 2017 04:24 PM PST

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அபிவிருத்தி தொடர்பாக புகைப்படங்களை காண்பித்து ஜனாதிபதியை ஏமாற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.கூட்டு எதிர்கட்சியினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர்.

எம்.ஜி.ஆர்., - ஜெ.,க்கு பிறகு ...

Posted: 12 Feb 2017 04:07 PM PST

'அ.தி.மு.க.,வில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா வுக்கு அடுத்து, மக்கள் அதிகம் நேசிக்கும் தலை வராக, முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளார்' என்ற, உளவுத்துறையின் அறிக்கை, சசிகலா மற்றும் அவரது உறவுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.முதல்வர்.

வீசா இன்றி இலங்கையர்கள் அமெரிக்கா ...

Posted: 12 Feb 2017 03:19 PM PST

வீசா இன்றி இலங்கையர்கள் அமெரிக்காவிற்கு செல்ல முடியும் என யு.எஸ்.ஏ ரெலிவிசன் என்ற இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையிலுள்ள அமெரிக்க.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™