ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வித்து
- இசைப் பிரியர்களுக்கு இளையராஜா செயலி.
- கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை
- சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா... படங்கள் -
- சிவனை வைத்து புகழும் பணமும் சம்பாதிக்க நினைத்தால்?
- சிந்திக்க வைத்த கருத்துகள் -படித்ததில் பிடித்தது.
- வேலன்:-தட்டச்சில் திருந்தங்கள் கொண்டுவர
- ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
- அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள்
- ஏ.டி.எம்.மில் சீரியல் எண் அச்சிடாமல் வந்த 500 ரூபாய் நோட்டுகள்
- இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
- இளையராஜாவின் இந்த 9 பாடல்களில் ஒன்றையாவது மிஸ் செய்திருப்பீர்கள்! #RareRajaSongs
- சாதா ரயிலில் பயணித்த உலக வங்கி அதிகாரி
- தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
- நூல்கள் தேவையா !!!!!
- கான்ஸ்டபிள் தேர்வு பயிற்சி புத்தகம் வேண்டும்..
- அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் நினைவாக பிரார்த்தனை கூட்டம்: நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்
- சீட் பெல்ட் போட வேண்டும் என்று புரிய வைத்த ஒரு காணொளி....(பகிர்தலுக்காக)
- உன்ன இப்ப பார்க்கணும் [கயல் பாடல் வரிகள்]
- தங்க மயம் முருகன் சந்நிதானம்
- அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல்: பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்
- ஆஸ்கர் விருதுகள்: ஜாக்கி சானுக்கு கவுரவ விருது, சிறந்த வெளிநாட்டு மொழி படமாக தி சேல்ஸ்மேன் தேர்வு
- விராட்கோலிக்கு சிறந்த கேப்டன் விருது
- ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் தலீபான் தளபதி மரணம்
| Posted: 28 Feb 2017 03:57 PM PST வித்து முயற்சிகள் யாவும் வெற்றி தருவதில்லை ஆனால் வெற்றியின் வித்து முயற்சியின்றி வேறில்லை பூக்கள் யாவும் பூமாலை ஆவதில்லை ஆனால் பூமாலையின் வித்து பூக்களின்றி வேறில்லை சொற்கள் யாவும் கவிதை ஆவதில்லை ஆனால் கவிதையின் வித்து சொற்களின்றி வேறில்லை ஒலிகள் யாவும் இசை ஆவதில்லை ஆனால் இசையின் வித்து ஒலிகளின்றி வேறில்லை அசைவுகள் யாவும் நடனம் ஆவதில்லை ஆனால் நடனத்தின் வித்து அசைவின்றி வேறில்லை பார்வைகள் யாவும் காதல் கொள்வதில்லை ஆனால் காதலின் வித்து பார்வையின்றி வேறில்லை ... |
| இசைப் பிரியர்களுக்கு இளையராஜா செயலி. Posted: 28 Feb 2017 03:52 PM PST இசைப் பிரியர்களுக்கு இளையராஜா செயலி. இசைப்பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் புதிய செயலியை இளையராஜா வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரின் சிறந்த பாடல்களை கேட்கலாம். கூகிள் பிளேயில் தரவிறக்கலாம். மேலதிக தகவல்கள் maestrosmusic dot நெட் இல் காணலாம். |
| கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை Posted: 28 Feb 2017 12:51 PM PST நான் acer Aspire E1-571 மடி கணணியை விண்டோஸ் 7 ஒப்பேரேசேன் சிஷ்டத்துடன் பயன்டுத்துகின்றேன். எனது கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை இதற்க்கு என்ன காரணமாக இருக்கலாம் இதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியம்?.இங்கு உதவும் மனம் கொண்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். |
| சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா... படங்கள் - Posted: 28 Feb 2017 12:17 PM PST டி.சிலம்பரசன் நன்றி-விகடன் - ----------------------------------- ![]() |
| சிவனை வைத்து புகழும் பணமும் சம்பாதிக்க நினைத்தால்? Posted: 28 Feb 2017 10:44 AM PST தமிழும் சைவமும் என்று ஆரம்பமானது என்பதற்கு யாருக்கும் சரியான விடை தெரியாது. இன்று இருக்கும் மற்றைய எல்லாச் சமயங்களும், மொழிகளும், பிற்பட்டவையே. இந்த உலகத்துக்கு முழுமுதற் கடவுள் சிவபெருமானே. உலகில் உள்ள உயிர்கள் நற்கதி பெற வேண்டும் என்பதற்காக சிவபெருமானால் வடமொழியில் தரப்பட்டது வேதங்களும் ,ஆகமங்களும், தமிழ் மொழியில் சிவன் தந்தது "இறையனார் அகப்பொருள்" என்ற நூல்.முதன் முதலில் தமிழுக்கு இலக்கணம் தந்தது சிவபெருமானே. சிவன் அகத்தியருக்கு சொல்ல அகத்தியரால் எழுதப்பட்டதே "அகத்தியம்" என்ற நூல். அதைப் பின்பற்றியே ... |
| சிந்திக்க வைத்த கருத்துகள் -படித்ததில் பிடித்தது. Posted: 28 Feb 2017 09:58 AM PST சாரி கேட்பதால் நாம் ஒன்றும் ஆங்கில மேதைகள் என்று யாரும் எண்ணிக்கொள்ள மாட்டார்கள். மன்னிப்புக் கேட்பதால் நாம் ஒன்றும் ஆங்கிலம் தெரியதவர்களாகிவிட மாட்டோம். ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்கள் தொடர்வண்டியில் பயணம் செய்தார், அவரின் அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், I am not a lorry carry your sorry, ... |
| வேலன்:-தட்டச்சில் திருந்தங்கள் கொண்டுவர Posted: 28 Feb 2017 07:53 AM PST கணிணியில் தட்டச்சு செய்யும்போது தவறுதலாக மொழிமாற்றம் செய்கையில் தவறான தகவல்கள் வரும். அவ்வாறான தகவல்களை திருத்தவும் நேரடியாக கூகுள் இணையதளம் செல்ல.மொழிமாற்றம் செய்திட தட்டச்சு செய்தனை த லைகீழாக மாற்றிட.தட்டச்சு செய்ததை கேப்பிடல் எழுத்தாக மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனுடைய இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதன் கீழே உள்ள டேபில் நாம் கேப்ஸ்லாக்.ஸ்கோரல்.இன்சர்ட்.நெம்பர்லாக் என எந்த கீகளை அழுத்தினாலும் ... |
| ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு Posted: 28 Feb 2017 06:40 AM PST சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ''மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. சசிகலா எங்களை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் மனதில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எண்ணுகிறார்கள். இதனை கருத்தில்கொண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்'' என்று ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக இருந்தபோது அதிரடியாக அறிவித்தார். இந்தநிலையில் ... |
| அரசுப் பணியை ‛அப்படியே' போட்டுவிட்டு சசியை சந்தித்த அமைச்சர்கள் Posted: 28 Feb 2017 06:10 AM PST பெங்களூரு: சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்து பேசினர். சென்னையில் ஏராளமான அரசுப் பணிகள் இருக்கும்போது, அவற்றை விட்டுவிட்டு, அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் சசி அடைக்கப்பட்டுள்ளார். இவரை சமீபத்தில் தினகரன் சந்தித்து வந்தார். இந்நிலையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டோர் பெங்களூரு சென்றனர். ... |
| ஏ.டி.எம்.மில் சீரியல் எண் அச்சிடாமல் வந்த 500 ரூபாய் நோட்டுகள் Posted: 28 Feb 2017 04:19 AM PST தமோ: மத்திய பிரதேச மாநிலம் தமோ என்ற இடத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டஒருவர் எடுத்த ரூ.500 நோட்டில் சீரியல் எண் அச்சிடாமல் இருந்தது அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து வங்கி ஊழியர்களிடம் அவர் முறையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - ------------------ தினகரன் - குறிப்பு - டைம்ஸ் ஆப் இந்தியாவில் அந்த நோட்டின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது |
| இன்றைய (அரசியல்) கார்ட்டூன்... Posted: 28 Feb 2017 04:12 AM PST ![]() |
| இளையராஜாவின் இந்த 9 பாடல்களில் ஒன்றையாவது மிஸ் செய்திருப்பீர்கள்! #RareRajaSongs Posted: 28 Feb 2017 04:04 AM PST "இசை ஒரு பெருங்கடல்.. நான் செய்தது, ஒரு சிப்பியில் கொஞ்சம் அள்ளியது மட்டுமே" - இது இளையராஜா சொன்னது. இவர் சிப்பியில் அள்ளியவற்றிலேயே நாம் ரசிக்காமல் விட்டது எத்தனை எத்தனை. அப்படியான சில 'Rare Raja Songs' பற்றி அவ்வப்போது பார்க்கலாம். இதோ ஒரு, ஒன்பது பாடல்கள். இவற்றில் ஒரு பாடலையாவது 'அட.. இப்படி ஒரு பாட்டா.. எப்படி மிஸ் பண்ணினோம்!' என்று நினைப்பீர்கள். சில பாட்டுகள், 'ப்ச்.. இதெல்லாம் எனக்குத் தெரியும்பா' என்றும் நினைப்பீர்கள். (விகடனில் வந்துள்ள அருமையான பதிவு , மிக்க மகிழ்ச்சியுடன் ... |
| சாதா ரயிலில் பயணித்த உலக வங்கி அதிகாரி Posted: 28 Feb 2017 03:24 AM PST -- மும்பை : மகாராஷ்ட்டிரா மாநிலம் வந்துள்ள உலக வங்கி தலைமை அதிகாரி கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா, மக்களோடு மக்களாக சாதாரண ரயிலில் பயணித்தார். சர்ச்கேட்டில் இருந்து தாதருக்கு இந்த ரயில் சென்றது. சாதாரண பயணிபோல் டிக்கெட் பெற்று கொண்டு, பயணிகளோடு, பயணியாக நின்றபடி சென்றார். அவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். - தினமலர் |
| தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி ! Posted: 28 Feb 2017 03:17 AM PST தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி ! வணிகம் செய்ய வந்தவன் வெள்ளையன் நம் நாட்டை வசப்படுத்தி அடிமையாக்கிக் கொள்ளை அடித்தான் ! இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்று மக்களைக் கொடுமைப் படுத்தினான் ! விடுதலை வேண்டிப் போராடினார்கள் அன்று வியர்வையும் ரத்தமும் சிந்திப் போராடினார்கள்! வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைக்காக வீரத்துடன் போராடி வீர மரணம் அடைந்தான் ! வேலுமங்கை வீர நாச்சியார் வெள்ளையரோடு வேங்கையென பாய்ந்து வீரப் போர் புரிந்தார் ... |
| Posted: 28 Feb 2017 02:50 AM PST நண்பர்களே கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன. எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன். இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில். நன்றி கி.ஸ்ரீநிவாசன் |
| கான்ஸ்டபிள் தேர்வு பயிற்சி புத்தகம் வேண்டும்.. Posted: 28 Feb 2017 12:03 AM PST நண்பர்களே கான்ஸ்டபிள் தேர்வு பயிற்சி புத்தகம் வேண்டும்.. உதவவும் |
| Posted: 27 Feb 2017 10:34 PM PST - ஹூஸ்டன் : அமெரிக்காவில் பாரில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் ஸ்ரீநிவாஸ் நினைவாக பேரணி மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். 32 வயதான அவர் தனது நண்பர் அலோக் மடசனி என்பவருடன் கன்சாஸ் நகரில் உள்ள பாருக்கு கடந்த புதன்கிழமை சென்றுள்ளார். இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த ஆஸ்டின் பகுதியைச் சேர்ந்த அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ... |
| சீட் பெல்ட் போட வேண்டும் என்று புரிய வைத்த ஒரு காணொளி....(பகிர்தலுக்காக) Posted: 27 Feb 2017 08:02 PM PST |
| உன்ன இப்ப பார்க்கணும் [கயல் பாடல் வரிகள்] Posted: 27 Feb 2017 07:43 PM PST படம்: கயல் பாடல்வரிகள்: யுகபாரதி இசை: டி. இமான் பாடியவர்கள்: ஆனந்தி சந்தரன் இயக்கம்: பிரபு சாலமன் – ——————————- – ஆண்: உன்ன இப்ப பார்க்கணும் ஒன்னு பேசணும் என்ன கொட்டி தீர்க்கனும் அன்ப காட்டனும் பெண்: உறவே….மனம் தேம்புதே உசுரே….தர ஏங்குதே ஆண்: நீ எங்கேயும் போகாத நான் வாரேன் வாடாத – உன்ன இப்ப பார்க்கணும் ஒன்னு பேசணும் பெண்: என்ன கொட்டி தீர்க்கனும் அன்ப காட்டனும் – பெண்: இங்கே கடல் அங்கே நதி இணைந்திட நடை போடுதே அங்கே வெயில் இங்கே நிழல் விழுந்திட இடம் தேடுதே கண்ணீரிலே காவியம் ... |
| Posted: 27 Feb 2017 07:42 PM PST -- பாடல்: தங்க மயம் முருகன் சந்நிதானம் பாடியவர்: திரு. சீர்காழி கோவிந்தராஜன் -- தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் எங்கும் மனம் பரப்பும் மாலைகளே அவன் ஈராறு கைகளாம் தாமரையே திங்கள் முகம் அரும்பும் ... |
| அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல்: பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம் Posted: 27 Feb 2017 04:52 PM PST - உலகபுகழ் பெற்ற டைட்டானிக் திரைப்படம் உட்பட 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் பில் பாக்ஸ்டன் காலமானார். பிப்ரவரி 27, 03:54 PM டைட்டானிக், டிவிஸ்டர், ஏலியன்ஸ் போன்ற மெகா திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் பில் பாக்ஸ்டன் (61) இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் அவருக்கு நடந்த இதயநோய் அறுவை சிகிச்சையில் ஏற்பபட்ட சிக்கல் காரணமாக அவர் உயிர் பிரிந்தது. பில் பாக்ஸ்டனின் மரணம் ஹாலிவுட்டில் பேரதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. ... |
| ஆஸ்கர் விருதுகள்: ஜாக்கி சானுக்கு கவுரவ விருது, சிறந்த வெளிநாட்டு மொழி படமாக தி சேல்ஸ்மேன் தேர்வு Posted: 27 Feb 2017 04:50 PM PST - 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெற்றது. பிப்ரவரி 27, 08:56 AM லாஸ்ஏஞ்சல்ஸ், சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு, துவங்கியது. 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ... |
| விராட்கோலிக்கு சிறந்த கேப்டன் விருது Posted: 27 Feb 2017 04:48 PM PST - - புதுடெல்லி, கிரிக்கெட் இணையதளமான இ.எஸ்.பி.என்.கிரிக் இன்போ சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டின் (2016–17) விருதுக்கான வீரர்களை பட்டியலை முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோர் அடங்கிய தேர்வு கமிட்டி அறிவித்து இருந்தது. இதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி சிறந்த கேப்டன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். டெஸ்ட் போட்டியில் விராட்கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக ... |
| ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் தலீபான் தளபதி மரணம் Posted: 27 Feb 2017 04:38 PM PST பெஷாவர், ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரை கடந்த 2015-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள் பிடித்தனர். இந்த நகரில் தலீபான் இயக்கத்தின் மூத்த தளபதியாக செயல்பட்டு வந்தவர் முல்லா அப்துல் சலாம் அகுந்த். இவரது மேற்பார்வையில்தான் பயங்கரவாத தாக்குதல்கள் அங்கு அரங்கேற்றப்பட்டு வந்தன. தலீபான்களுக்கு எதிராக அந்த நாட்டு ராணுவம் மற்றும் அமெரிக்க பாது காப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு வடக்கு ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் குண்டுமழை பொழிந்தது. இதில் அப்துல் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

