| இப்படி சிக்கிட்டாரே வெங்கட்பிரபு Posted: 27 Feb 2017 09:21 PM PST  புது வருஷம் துவங்கி முழுசாக இரண்டு மாதங்கள் ஆகவில்லை.  |
| தமிழகத்தில் பொது விநியோக திட்டம் முற்றிலும் சீர்குலைந்தது:மு.க.ஸ்டாலின் Posted: 27 Feb 2017 08:54 PM PST  தமிழகத்தில் பொது விநியோக திட்டம் முற்றிலும் சீர்குலைந்து ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  |
| சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு Posted: 27 Feb 2017 08:52 PM PST  திருச்சி மாவட்டம், பெட்டாவாய்த்தலை பேருந்து நிலையம் எதிரே ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.  |
| மல்ட்டி மில்லியனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமெல்லாம் ஒரு தண்டனையா?! : சென்னை கார் ரேஸ் பகீர் Posted: 27 Feb 2017 08:49 PM PST கார் ரேஸில் ஈடுபடும் வி.வி.ஐ.பி.க்களின் வாரிசுகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதால் வாரவிடுமுறை நாட்களில் ரேஸில் பங்கேற்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே, தண்டனை கடுமையானால் ...  |
| பெங்களூரு விமான நிலையத்தை சுற்றிலும் கடுமையான பனிமூட்டம் Posted: 27 Feb 2017 08:38 PM PST பெங்களூரு விமான நிலையத்தை சுற்றிலும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் 7 விமானங்கள் தாமதமானது.  |
| கேப்பாபுலவு காணிகளை எல்லைப்படுத்தும் பணி ஆரம்பம்; மார்ச் 04ஆம் திகதிக்குள் விடுவிப்பு! Posted: 27 Feb 2017 08:37 PM PST  முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலவுக்குடியிருப்பில் விமானப்படை ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொதுமக்களின் காணிகளை எல்லைப்படுத்தும் பணி சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துள்ளது.  |
| மதபோதகர் ஜாகிருக்கு அமலாக்கத்துறை சம்மன் Posted: 27 Feb 2017 08:36 PM PST மும்பை சர்ச்சைக்குரிய மதபோதகர், ஜாகிர் நாயக் மற்றும் கூட்டாளிகளுக்கு, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை, நேற்று, புதிதாக, 'சம்மன்' அனுப்பியுள்ளது.  |
| ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயன்பாட்டு சார்ந்த டாக்ஸி சேவையை தொடங்க திட்டம் Posted: 27 Feb 2017 08:33 PM PST  2017 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயன்பாட்டு சார்ந்த டாக்ஸி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  |
| நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவது கர்நாடகத்தை சேர்ந்த நிறுவனம் Posted: 27 Feb 2017 08:27 PM PST  நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தி அதை சுடுகாடாக்கத் துடித்து வரும் ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனம் கர்நாடகத்தைச் சேர்ந்தது.  |
| மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி நிறைவேற்று அதிகாரியின் ‘துப்பாக்கிச் சூடு’ நாடகம் அம்பலம்! Posted: 27 Feb 2017 08:23 PM PST மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் (SAITM -South Asian Institute of Technology and Medicine) பிரதான நிறைவேற்று அதிகாரியான மருத்துவர் சமீர சேனாரத்ன ...  |
| ஸ்டாலின் போன்று அரசியலில் ஊறிய தலைவர் இப்போது இல்லை: ராதா ரவி Posted: 27 Feb 2017 08:13 PM PST  ஸ்டாலின் போன்று அரசியலில் ஊறிய தலைவர் இப்போது இல்லை என்று கூறிய நடிகர் ராதா ரவி, இன்று திமுகவில் இணைந்துள்ளார்.  |
| இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, மிகச்சிறப்பாக செயல்பட்டது:கிளார்க் Posted: 27 Feb 2017 08:02 PM PST  இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.  |
| குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது Posted: 27 Feb 2017 07:59 PM PST குஜராத்தில் நேற்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.  |
| நெல் விளையும் பூமியில்தான் மீத்தேன் எடுக்கமுடியுமா என்ன?:ஜி..வி.பிரகாஷ் Posted: 27 Feb 2017 07:57 PM PST  நெல் விளையும் பூமியில்தான் மீத்தேன் எடுக்கமுடியுமா என்ன என்று இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.  |
| புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்! Posted: 27 Feb 2017 07:56 PM PST இலங்கையின் 44வது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து நேற்று திங்கட்கிழமை ஓய்வு பெற்ற நிலையில், புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் ...  |
| ஜெயலலிதா படத்தை அகற்ற கோரும் வழக்கில், தமிழக அரசிற்கு நோட்டீஸ் Posted: 27 Feb 2017 07:52 PM PST அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை அகற்ற கோரும் வழக்கில், தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.  |
| ஜெயலலிதாவை 5 நாட்களுக்கு ஒருமுறை, 10 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசினோம்:திண்டுக்கல் சீனிவாசன் Posted: 27 Feb 2017 07:50 PM PST  ஜெயலலிதாவை 5 நாட்களுக்கு ஒருமுறை, 10 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசினோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  |
| கஜகஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் நெடுஞ்சாலையில் Posted: 27 Feb 2017 07:47 PM PST  கஜகஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென நெடுஞ்சாலையில் இறங்கியுள்ளது.  |
| மதுரை நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் இன்று நேரில் ஆஜரானார் Posted: 27 Feb 2017 07:44 PM PST  மதுரை மேலூரை சேர்ந்த தம்பதி தொடுத்திருந்த வழக்கு விசாரணையில், இன்று மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் நடிகர் தனுஷ்.  |
| சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை:வெங்கட் பிரபு Posted: 27 Feb 2017 07:37 PM PST சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை உள்ளது என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.  |
| உலகத் தலைவர்கள் சிலர் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்: சையிட் அல் ஹூசைன் Posted: 27 Feb 2017 07:30 PM PST ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில உலகத் தலைவர்கள் அதற்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் என்று ஐக்கிய ...  |
| ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றவே இலங்கைக்கு கால அவகாசம்: எம்.ஏ.சுமந்திரன் Posted: 27 Feb 2017 07:11 PM PST ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் ...  |
| கத்தாரில் எதிரொலித்த நெடுவாசல் போராட்டம் Posted: 27 Feb 2017 07:10 PM PST ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போலவே ஹைட்ரோகார்பன் போராட்டமும் வெளிநாடுகளில் வெடித்துள்ளது.  |
| அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு Posted: 27 Feb 2017 07:09 PM PST அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.வெளியிட்டுள்ளது.  |
| கரூர் அப்பல்லோவில் பன்றி காய்ச்சல் காரணமாக 12 பேர் அனுமதி Posted: 27 Feb 2017 07:07 PM PST கரூர் அப்பல்லோவில் பன்றி காய்ச்சல் காரணமாக 12 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  |
| மத்திய அரசை கண்டித்து மார்ச் 10ம் தேதி விவசாயிகள் போராட்டம் Posted: 27 Feb 2017 07:04 PM PST மத்திய அரசை கண்டித்து மார்ச் 10ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.  |
| ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை:மத்திய அரசு Posted: 27 Feb 2017 07:01 PM PST  ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.என்று ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.  |
| நெடுவாசலை காக்க திரண்ட 100 கிராமங்கள்! Posted: 27 Feb 2017 06:58 PM PST  நெடுவாசலை காக்க 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு உள்ளனர்.  |
| அரசு பள்ளிகளில் யோகா:அமைச்சர் செங்கோட்டையன் Posted: 27 Feb 2017 06:54 PM PST  அரசு பள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது என்று, தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  |
| இலங்கைக்கு ஐ.நா. கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது ஏற்புடையதல்ல: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted: 27 Feb 2017 06:52 PM PST இலங்கை தன்னுடைய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் இன்னமும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பது ...  |