ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மிகப் பழமையான பள்ளிவாசல்கள்
- ஆஸ்கார் விருதில் ஏற்பட்ட மிகப் பெரிய குழப்பம்.
- மார்ச்சு மாத மழையே
- ருசி .......
- பிணமாக கிடந்தவர் ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி
- சாப்பிடும் முறை…!
- சொந்த ஊரில் அந்நிய முகங்கள்
- சதாசிவம் சுவாமிகளின் கதை
- *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*
- துவையல்கள் - கொள்ளு துவையல்!
- பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு-
- உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல்
- சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
- பாட்டி வைத்தியம் - வேப்பிலைக் கட்டி!
- மாலைநேர சிற்றுண்டிகள் ! - 'புளி அவல்!'
- கடவுளின் அபார சக்தி
- அம்மன் அருள்
- திண்ணைப் பள்ளிக் கூடங்கள்
- கணபதி ஹோமம்: ஏன், எதற்கு, எப்படி?
- கோவில் வழிபாட்டு முறைகளும் பதினாறு செல்வங்களும் !
- "வெல்லவே முடியாதது..."
- சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்
- ரிசார்ட்ல வசதி குறைவா இருக்குனு புகார் கொடுக்கணுமாம்!
- ஒரு சின்ன கதை:
- சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்…
- பணத் தட்டுப்பாடு நீடிக்க இதுதான் காரணம்! ப.சிதம்பரம்
- பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நிறுத்தம் !
- அழகிய ரோபோட்
- குங்ஃபூ ரசிகர்களுக்கு குதூகல விருந்து!
- இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா?
- நடிப்புக்காக உயிரை பணயம் வைத்த அஞ்சனா!
- பொம்மைக்காலம்
- வேலன்:-வீடியோ ப்ளேயர்
| Posted: 27 Feb 2017 10:21 AM PST Full Screen mode செல்லவும். |
| ஆஸ்கார் விருதில் ஏற்பட்ட மிகப் பெரிய குழப்பம். Posted: 27 Feb 2017 09:45 AM PST இன்று காலை நடைபெற்ற (ஞாயிற்றுக்கிழமை இரவு) 89-வது ஆஸ்கார் விருதுகள் விழாவில் இதுவரை அதன் வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதன் முறையாக சிறந்த படத்திற்கான பெயரை மாற்றி அறிவித்ததால், மேடையிலேயே பெரும் குழப்பம் நேர்ந்தது. சிறந்த படத்திற்கான விருது எப்போதுமே இறுதி விருதாக அறிவிக்கப்படும். ஆஸ்கார் விருதைப் பெறும் சிறந்த படத்திற்கான பெயரை அறிவிக்க பிரபல நடிகரும் இயக்குநருமான வாரன் பீட்டி (warren beatty) மற்றும் நடிகை ஃபே டன்எவே (faye dunaway) இருவரும் மேடைக்கு வந்தனர். பெயரை அறிவிக்க சிவப்பு வண்ண ... |
| Posted: 27 Feb 2017 08:27 AM PST மார்ச்சு மாத மழையே மார்ச் மாதம் ஒரு மழை பெய்யும்.. அது வரலாற்றில் இடம் பெறும் - தமிழ்நாடு வெதர்மேன் தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பெய்ய விருக்கும் மழையானது வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று வானிலையை கணிக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரவீண் கூறியுள்ளார். நன்றி தட்ஸ்தமிழ் ரமணியன் |
| Posted: 27 Feb 2017 08:17 AM PST அந்த காலத்தில் பிரம்மச்சாரிகள் குருகுலவாசமாக 12 ஆண்டுகள் கல்வி கற்பது வழக்கம். இப்படி படிக்கும் காலத்தில் அறிவு பெறுவதை தவிர சாப்பாடு, ஆடை, ஆபரணம் போன்ற உலகியல் விஷயங்களில் எந்த நாட்டமும் கொள்ளக் கூடாது. குருவையும், குருபத்தினியையும் தெய்வமாகக் கருத வேண்டும். குருபத்தினியே தாய் போல இருந்து சீடர்களுக்கெல்லாம் நித்யபடியாக சோறிடுவாள். இப்படி சாப்பிட்ட சீடனைப் பற்றிய வேடிக்கை கதை ஒன்று சொல்வார்கள். ஒரு குருகுலத்தில் ஒரு சீடன் தினமும் குருபத்தினி இடும் உணவை சாப்பிட்டு வந்தான். அவனுக்கு ஒருநாள் ... |
| பிணமாக கிடந்தவர் ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி Posted: 27 Feb 2017 07:04 AM PST கர்நாடகா மாநிலம் யாதகிரியில் பிணமாக கிடந்தவர் ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி கர்நாடகாவில் யாதகிரியில் இறந்ததாக கருதப்பட்டு, இரவெல்லாம் பிணமாக கிடந்தவர் திடீரென எழுந்து ''பசிக்குது. ஆப்பிள் ஜூஸ் கொடுங்க'' என கேட்டதால் அங்கு அழுது கொண்டிருந்த உறவினர்கள் அலறி அடித்து ஓடினர். கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் மடலிங்கனாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நிங்கப்பா (57). விவசாயியான இவர் கடந்த 16-ம் தேதி இரவு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் ... |
| Posted: 27 Feb 2017 06:34 AM PST 1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க… 2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்… 3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது… 4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்… 5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்… 6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்… 7. பிடித்த ... |
| Posted: 27 Feb 2017 06:24 AM PST சமீபத்தில் ஒருநாள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியேற்றத்துக்கு எதிரான கருத்துகள் குறித்தும், புலம்பெயர்ந்தவர்கள் குறித்தும் ஓவியக் கவிஞர் அமுதபாரதியிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு ஹைக்கூ கவிதை சொன்னார். மிகவும் நன்றாக இருக்கிறதே, யார் எழுதியது என்று வினவினேன். "வேறு யார், நமது ராஜ்கண்ணன்தான்' என்று அவர் சொன்னதை மனதில் பதிய வைத்துக் கொண்டேன். அந்தக் கவிதை இதுதான்: -- எங்கு பார்த்தாலும் அந்நிய முகங்கள் சொந்த ஊர்! - நன்றி இந்த வார கலாரசிகன் , தினமணி |
| Posted: 27 Feb 2017 05:56 AM PST - ஒரு பெரிய ஞானி இருந்தார். அவர் பெயர் சதாசிவம். முன்பெல்லாம் பால்ய வயதிலேயே விவாகம் நடந்துவிடும். பெண்ணுக்கு ஏழெட்டு வயதிலும் பையனுக்கு பத்துப் பதினொரு வயதிலும் திருமணம் நடப்பது அன்று இயல்பான விஷயம். திருமணம் முடிந்ததும் பெண்ணை தாய்வீட்டுக்கே அழைத்துச் சென்றுவிடுவார்கள். அவள் பெரியவளானதும் அழைத்துவந்து கணவன் வீட்டில் விட்டுச்செல்வார்கள். அவ்வகையில் சதாசிவத்துக்கும் இளமையில் திருமணம் முடிந்திருந்தது. அவர் பாடசாலையில் பயின்றுகொண்டிருந்தார். இப்படியே சில வருடங்கள் போனது. ஒருநாள் அவர் ... |
| *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* Posted: 27 Feb 2017 05:21 AM PST *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்... சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்... இது ... |
| Posted: 27 Feb 2017 05:15 AM PST நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் |
| பதிவாளர்களுக்கு-மிக முக்கியமான அறிவிப்பு- Posted: 27 Feb 2017 04:26 AM PST மிக முக்கியமான அறிவிப்பு பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்/.( முக்கியமாக கவிஞர் இரா இரவி அவர்களுக்கு) உங்கள் பல நாள் பதிவுகளை ,சேமித்துவைத்து ஒரே நாளில் பதிவிடவேண்டாம். நாம் நம் பதிவுகளை பதிவிடுவதில் எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோமோ, அதை மற்றவர்கள் படிக்கவேண்டும்.படித்து மறுமொழி இடவேண்டும், எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிவதும் அவசியம். ஒரே நாளில் ஒரே சமயத்தில் 40 /50 பதிவுகள் இடும்போது, புதிய இடுகை பகுதி ஒருவரின் படைப்புகளே இருக்கின்றன. பார்ப்பவர் பலர் இருக்கலாம். ... |
| உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Posted: 27 Feb 2017 04:25 AM PST இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால் கடைதுறத்தல் சல்லே கனை. என்கிறது 'அருங்கலச் செப்பு' என்னும் சமணநூல். பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் தொல்லை, தீராமல் தொடர்ந்து துன்பம் தருகின்ற நோய், தாங்க இயலா முதுமைத் தொல்லை, ஆகியன வரும் பொழுது 'சல்லேகனை' என்னும் உண்ணாநோன்புச் செயலால் உயிர்விடலாம் என்கிறது இந்நூல். ' இரத்தின கரண்டக சிராவகாசாசரம்' என்னும் மற்றொரு சமண நூல் பெரும்பஞ்சம் வந்து துயர்ப்படும்பொழுதும் இவ்வுண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தலை மேற்கொள்ளலாம் என்கிறது. அதே நேரம் இம்முறையைத் ... |
| சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! Posted: 27 Feb 2017 04:09 AM PST இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின் பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் ... |
| பாட்டி வைத்தியம் - வேப்பிலைக் கட்டி! Posted: 27 Feb 2017 03:52 AM PST சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும். இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே ! நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள். |
| மாலைநேர சிற்றுண்டிகள் ! - 'புளி அவல்!' Posted: 27 Feb 2017 03:41 AM PST இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் |
| Posted: 27 Feb 2017 03:25 AM PST - * புல்லைப் படைக்கும் சக்தி கூட நமக்கு இல்லை. ஆனால் கடவுள் இவ்வளவு பெரிய உலகத்தை படைத்து தன் சக்தியை நிரூபித்திருக்கிறார் * பக்தியால் மனதிலுள்ள அழுக்கு எண்ணங்களைப் போக்க முடியும். அலையும் மனதை ஒருமுகப்படுத்தவும் முடியும். * வருமானம் குறைவாக இருந்தாலும், அதில் தர்மத்திற்காக சிறுபங்கு ஒதுக்குவது அவசியம். * செலவில் மட்டும் சிக்கனம் இருந்தால் போதாது. பேச்சிலும் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். – ———————————— – காஞ்சிப் பெரியவர் |
| Posted: 27 Feb 2017 03:06 AM PST - ஞானமென்பது ஒரு மனிதனுக்கு எப்படி, எந்த நிமிடத்தில் வருமென்று தெரியாது. அந்த ஞானத்தை உலகிலுள்ள அனைவருக்கும் குறைவின்றி வழங்கக்கூடியவள் அம்பாள். அம்பாள் என்பதற்கு அஞ்ஞானத்தை நீக்கக்கூடியவள் என்பது பொருள். ஞானத்தை நாம் தேடவேண்டியதில்லை. அஞ்ஞானத்தை நீக்க நீக்க உள்ளிருக்கும் ஞானம் வெளிப்படும். நிலத்திலிருந்து மண்ணைத் தோண்ட தண்ணீர் கிடைப்பதுபோல, மாயை எனும் அழுக்குகளை நீக்குபவருக்கு ஞான ஊற்று சுரக்கும். எந்த ஒரு ஆலயத்துக்குச் செல்லும்போதும் முதலில் தாயார் சந்நிதிக்குச் சென்று ... |
| Posted: 27 Feb 2017 03:03 AM PST கிராமத்துப் பள்ளிக்கூடங்களைத் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்றும் சொல்லுவார்கள். அந்தப் பள்ளிக் கூடங்களில் மாணாக்கர்கள் பயிலும் முறையே வேறு. இப்போது அதனை எங்கும் பார்க்க முடியாது. பிள்ளைகள் யாவரும் விடியற் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து சுவடித்தூக்கோடு பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடவேண்டும். சுவடிகளை யெல்லாம் வைத்துத் தூக்கிச் செல்லும் கயிறுகள் சேர்ந்த பலகைக்குச் சுவடித்தூக்கென்று பெயர். அந்தத் தூக்கு ஒருவகை உறியைப் போல இருக்கும். தூக்கைப் பள்ளிக்கூடத்தில் ஓரிடத்தில் மாட்டி விட்டுப் பிள்ளைகள் ... |
| கணபதி ஹோமம்: ஏன், எதற்கு, எப்படி? Posted: 27 Feb 2017 02:46 AM PST கணபதி ஹோமம்: ஏன், எதற்கு, எப்படி? பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் ... |
| கோவில் வழிபாட்டு முறைகளும் பதினாறு செல்வங்களும் ! Posted: 27 Feb 2017 02:43 AM PST கோவில் வழிபாட்டு முறைகளும் பதினாறு செல்வங்களும் ! ஆன்மிகம். மிகவும் உயர்ந்த சொல் இது. ஆனால், இன்றைய நிலையில் ஆன்மிகம் என்பது... "இந்தக் கோவிலுக்குப் போனால் அது கிடைக்கும்; அந்தக் கோவிலுக்குப் போனால் இது கிடைக்கும்" என்று, மக்களைத் தூண்டுவதாக இருக்கிறது. * கோவில்களிலோ, கோஷ்ட தெய்வங்களின் திருவடிகளில், விரல்களின் நடுவில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்துவதும்; கோவிலின் உள்ளே சன்னிதிகளில் எல்லாம் விழுந்து வணங்குவதும்; சண்டிகேஸ்வரரின் சன்னிதியில், வேட்டி - புடவை ஆகியவற்றில் இருந்து நூல்களைப் பிய்த்துப் ... |
| Posted: 27 Feb 2017 02:35 AM PST "வெல்லவே முடியாதது..." தர்மம்.. மஹாபாரதப்போர்... 18 நாள் யுத்தம்... வெற்றி பாண்டவர்களுக்கு... ஆனால், ஒரு விஷயம்... கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்... இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்...? ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. 1) ஜயத்ரதன் 2) பீஷ்மர் 3) துரோணர் 4) கர்ணன் 5) துரியோதனன் 6) விதுரர் இவர்களின் வீழ்ச்சிக்காகக் ... |
| சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும் Posted: 27 Feb 2017 02:31 AM PST |
| ரிசார்ட்ல வசதி குறைவா இருக்குனு புகார் கொடுக்கணுமாம்! Posted: 27 Feb 2017 02:29 AM PST - ஜெயிலுக்குள்ள போகாம ஏன் தலைவர் வாசல்லயே நின்னுட்டார்?'' ''ரிப்பன் கட்டுங்க. அதை வெட்டிட்டு உள்ள போறேன்னு சொல்றார்!'' – எஸ்.ராமன் - ---------------------------------- - 'வாட்ச்மேன் வேலை கேட்கறியே… உனக்கு என்ன தெரியும்?'' ''மணி பார்க்கத் தெரியும் சார்!'' - – வி.சாரதி டேச்சு - ---------------------------------------. - ''கவர்னரை சந்திக்க ஏன் தலைவர் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்காரு?'' ''ரிசார்ட்ல வசதி குறைவா இருக்குனு புகார் கொடுக்கணுமாம்!'' - – அஜித், - ---------------------------------------------- -குங்குமம் |
| Posted: 27 Feb 2017 02:20 AM PST வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது. அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது. பறவை இனம் பெருகியது. பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது. அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை. எதிரிகளுக்கு உணவானது. மின் ... |
| சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்… Posted: 27 Feb 2017 02:19 AM PST நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்… இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். *இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*… இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, ... |
| பணத் தட்டுப்பாடு நீடிக்க இதுதான் காரணம்! ப.சிதம்பரம் Posted: 27 Feb 2017 01:08 AM PST நாட்டில் பணத் தட்டுப்பாடு இன்னும் நீடிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், உத்தரப்பிரதேசத்தில் தேர்தலையொட்டி 121 கோடி ரூபாயும், பஞ்சாபில் 70 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, இவையெல்லாம் வெள்ளைப் பணமா என்று கேள்வி எழுப்பினார். நாட்டில் கருப்பு பணம் ஒழிக்க, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், நாட்டில் ... |
| பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நிறுத்தம் ! Posted: 27 Feb 2017 12:59 AM PST -- பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும் கேரளத்தைச் சேர்ந்த, சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 13-ம் தேதி நிச்சயம் நடைபெற்றது. வரும் மார்ச் 29-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. 'கண்கள் இல்லாத தனக்கு, தனது வருங்கால கணவரே கண்களாக கிடைத்துள்ளார்' என்று ஒரு முறை விஜயலட்சுமி நெகிழ்ச்சியாக கூறியிருந்தார். இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த வைக்கம் விஜயலட்சுமி, தனது திருமணம் நின்று போன அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். ... |
| Posted: 27 Feb 2017 12:48 AM PST - லண்டன் சயின்ஸ் மியூசியத்தில் நடைபெற்ற ரோபோட்டுகளின் கண்காட்சியில் இடம்பெற்ற மரியா என்ற அழகிய ரோபோட் இது. ஏறத்தாழ 500 ஆண்டுகால எந்திரங்களின் வளர்ச்சி மற்றும் ரோபோட்டுகளின் மேம்பாடு ஆகியவை குறித்த இக்கண்காட்சியை மக்கள் இம் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பார்வையிடலாம். ----- முத்தாரம் |
| குங்ஃபூ ரசிகர்களுக்கு குதூகல விருந்து! Posted: 27 Feb 2017 12:45 AM PST - தேவி' ஹிட்டுக்குப் பிறகு அடுத்த அமர்க்களத்துக்கு அசத்தலாக ரெடியாகியிருக்கிறார் பிரபுதேவா. படத்தின் பெயர் 'யங் மங் சங்'. புதுமுக இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். தடபுடலாக இதன் தொடக்கவிழாவை சமீபத்தில் நடத்தினார்கள். எம்.எஸ்.அர்ஜுனை ஓய்வு நேரத்தில் ஓரங்கட்டினோம்."தலைப்பு கோக்குமாக்கா இருக்கே?" "ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க என்னவெல்லாம் வித்தை காட்டணுமோ அத்தைனையும் காட்ட வேண்டியிருக்கு. ரூம் போட்டு யோசிச்சி இந்த டைட்டிலைப் பிடிச்சோம். யங்க நாராயணன் மங்களம் ... |
| இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Posted: 27 Feb 2017 12:24 AM PST - குட்நைட் `குட் மார்னிங்' சொல்லும் நேரத்தில் `குட்நைட்' சொல்வதுதான் இன்றைய இளசுகள் மத்தியில் ஃபேஷன். சமூக வலைத்தளங்கள், டி.வி., சினிமா… இவற்றுக்குப் போக மிச்ச சொச்ச நேரம்தான் தூக்கத்துக்கு! அப்படி ஆரம்பிக்கிற தூக்கம், அடுத்த நாள் மதியம் வரை நீடிக்கும். - இவர்களின் தூங்கும் நேரம் குறையாவிட்டாலும் கூட பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதுபற்றிய தகவலை தென் கொரிய ஆய்வுக் குழு ஒன்று மருத்துவப் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டிருந்தது. ... |
| நடிப்புக்காக உயிரை பணயம் வைத்த அஞ்சனா! Posted: 27 Feb 2017 12:13 AM PST - கர்நாடகத்தை சேர்ந்த ஓர் இளம்பெண்ணையும், தமிழ்நாட்டு வாலிபன் ஒருவனையும் அடையாளம் தெரியாத சிலர் கடத்துகிறார்கள். இருபது அடி ஆழமுள்ள குழியில் அவர்களை மறைத்து வைக்கிறார்கள். ஐந்து நாட்கள் அந்தக் குழியில் வீழ்ந்து கிடந்தவர்கள் எப்படியோ தப்புகிறார்கள். தங்களைக் கடத்தியவர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்பதை பிறகு கண்டுபிடிக்கிறார்கள். இந்த வித்தியாசமான கதையோடு தயார் ஆகியிருக்கும் படம் 'உயிர்க்கொடி'. பி.ஆர்.ரவி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தை ஜெயக்கொடி பிக்சர்ஸ் ஜே.பி.அமல்ராஜ் தயாரித்திருக்கிறார். கவிநாத் ... |
| Posted: 26 Feb 2017 11:50 PM PST ஆர்.சி.மதிராஜ் --- ஒருபோதும் தன்மீது அதிகாரம் செலுத்தாத பொம்மைகளை அவ்வளவு பிடிக்கிறது அச்சுவுக்கும் அவளொத்த குழந்தைகளுக்கும் தங்கள்மீது திணிக்கப்படும் எல்லாவற்றையும் - - பொம்மைகளிடம் திருப்பிவிட்டு ஆசுவாசமாகிவிடுகிறார்கள் வெகுவிரைவாக என்றேனும் ஒருநாள் பொம்மைகள் உடைந்துதான் போகுமென்று தயவுசெய்து அச்சுவிடம் சொல்லிவிடாதீர்கள் உங்கள் உண்மையைவிட அழகானது பொம்மைகள் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கை – நன்றி- குங்குமம் |
| Posted: 26 Feb 2017 06:09 PM PST வீடியோ பைல்களை பிளே செய்து பார்க்க இந்த பிளேயர் உபயோகப்படுகின்றது.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும். இதில் உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்யவும். சில வீடியோக்களில் ஒளி முதலிலும் ஒலி பின்னரும் ஒளிபரப்பாகும் அவ்வாறு வேறுபடும் ஒலி வேறுபாட்டை சரிசெய்யலாம். அதுபோல ஒலி அளவினையும் கட்டுப்படுத்தலாம். பயன்படுத்த எளிதாக உள்ளதால் பயன்படுத்தப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்கவளமுடன் வேலன். |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |