Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஆரம்பம்!

Posted: 26 Feb 2017 09:35 PM PST

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத் தொடர் இன்னும் சற்றுமுன் (இன்று திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான ...

நயன்தாராவின் கண்காணிப்பு வளையத்தில் விக்னேஷ்சிவன்

Posted: 26 Feb 2017 09:24 PM PST

லண்டனில் இருக்கிறார் நயன்தாரா. ஆனால் அவரது வுட் பி சென்னையில்தான் இருக்கிறார். சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஈராக் குண்டுவெடிப்பில் பெண் நிருபர் பலி

Posted: 26 Feb 2017 08:55 PM PST

ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொசூலின் கிழக்குப் பகுதியை ஐ.எஸ்.
இயக்கத்தினரிடம் இருந்து ராணுவம் மீட்டு விட்டது. தற்போது அந்த நகரின்
மேற்குப்பகுதியையும் மீட்பதற்காக ...

தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி திட்டங்கள் கொண்டுவரக்கூடாது: விஜயகாந்த்

Posted: 26 Feb 2017 08:53 PM PST

தமிழகத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு எந்தவொரு
திட்டத்தையும் கொண்டு வருவது வரவேற்கத்தக்கதல்ல என்று தேமுதிக தலைவர்
விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லியில் உள்ள முதல்வரின் அறையை பயன்படுத்தவில்லை.

Posted: 26 Feb 2017 08:51 PM PST

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைப் போலவே முதல்வர் எடப்பாடி
பழனிசாமியும் டெல்லியில் உள்ள முதல்வரின் அறையை பயன்படுத்தவில்லை.

படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி

Posted: 26 Feb 2017 08:44 PM PST

திருச்செந்தூர் படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2
லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார்.

நெடுவாசலில் கல்லூரி மாணவ, மாணவிகள் வருகையால் போராட்டம் தீவிரம்

Posted: 26 Feb 2017 08:42 PM PST

நெடுவாசலில் கல்லூரி மாணவ, மாணவிகள் வருகையால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்திய சினிமாத்துறை தத்தெடுத்தது: நடிகர் ஷாருக்கான் உருக்கம்

Posted: 26 Feb 2017 08:40 PM PST

இந்திய சினிமாத்துறை என்னை தத்தெடுத்தது என்று நடிகர் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.

டோனி அதிரடியில் ஜார்க்கண்ட் வெற்றி

Posted: 26 Feb 2017 08:36 PM PST

கொல்கத்தா விஜய் ஹசாரே டிராபி டி பிரிவு லீக் ஆட்டத்தில், கேப்டன்
டோனியின் அதிரடி சதத்தால் ஜார்க்கண்ட் அணி 78 ரன் வித்தியாசத்தில்
சட்டீஸ்கர் ...

பாகிஸ்தான் விமானத்தில் சவுதிக்கு 7 பயணிகள் ‘ஸ்டாண்டிங்கில்’ பயணம்

Posted: 26 Feb 2017 08:34 PM PST

பாகிஸ்தான் விமானத்தில் சவுதிக்கு 7 பயணிகள் ‘ஸ்டாண்டிங்கில்’ பயணம்
செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நெடுவாசல் மக்கள் போராட்டத்தை ஒடுக்க அரசு துடிக்கக் கூடாது:பா.ம.க. நிறுவனர்

Posted: 26 Feb 2017 08:32 PM PST

நெடுவாசல் மக்கள் போராட்டத்தை ஒடுக்க அரசு துடிக்கக் கூடாது என்று
பா..ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகத்தில் வைக்கக் கூடாது: திமுக வழக்கு

Posted: 26 Feb 2017 08:28 PM PST

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகத்தில் வைக்கக்
கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

மேகதாது தடுப்பணை கட்டியே தீருவோம்:முதல்வர் சித்தராமையா

Posted: 26 Feb 2017 08:26 PM PST

யார் எதிர்த்தாலும் மேகதாதுவில் தடுப்பணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக
முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

Posted: 26 Feb 2017 08:20 PM PST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று சிறைத் தண்டனை அனுபவித்து
வரும், பேரறிவாளன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு தொடர்ந்த வைகோவிற்கு நீதிபதி பாராட்டு

Posted: 26 Feb 2017 08:17 PM PST

சீமைக் கருவேல மரங்களை அகற்ற வழக்கு தொடர்ந்த வைகோவிற்கு நீதிபதி
பாராட்டு தெரிவித்துள்ளார்.

போர்வெல் எனும் ஆழ்துளைக் கிணறு அமைக்க கேரளா மாநிலத்தில் தடை:கேரளா அரசு

Posted: 26 Feb 2017 08:03 PM PST

போர்வெல் எனும் ஆழ்துளைக் கிணறு அமைக்க கேரளா மாநிலத்தில் தடை விதித்து
அறிவித்துள்ளது கேரள அரசு.

நெடுவாசல் போராட்டத்திற்கு வெளியூர்களில்இருந்து வருகின்றவர்கள் கவனத்திற்கு

Posted: 26 Feb 2017 07:59 PM PST

நெடுவாசல் தமிழக அளவில் மிக பெரிய போராட்டகளமாக மாறிவருகிறது மீத்தேன்
திட்டத்தை முழுவதுமாக முறியடிக்க வேண்டியது நமது முழுமுயற்சி

இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை

Posted: 26 Feb 2017 07:54 PM PST

இந்தியாவிலேயே பணக்கார நகரமாக மும்பை திகழ்வதாக நியூ வேர்ல்டு வெல்த்
என்ற நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

அனைத்து மாவட்ட செயலாளர்கள் நாளை சென்னை வர வேண்டும்:அதிமுக

Posted: 26 Feb 2017 07:52 PM PST

அனைத்து மாவட்ட செயலாளர்கள் நாளைக்கு சென்னைக்கு வர வேண்டும் என
அதிமுகவின் சசிகலா அணி அவசர அழைப்பு விடுத்துள்ளது.

தொடர் வெற்றிகளைப் பார்த்து வீர்ர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகி விட்டது:கவாஸ்கர்

Posted: 26 Feb 2017 07:30 PM PST

தொடர் வெற்றிகளைப் பார்த்து வீர்ர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகி விட்டது
ஆஸ்திரேலியாவுடன் இந்திய வீரர்கள் படுத்தோல்வி அடைந்ததுக்
குறித்து,முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

எமன் /விமர்சனம்

Posted: 26 Feb 2017 07:28 PM PST

எருமை கடாவும் ஏழூரு மீசையுமா ஒருத்தர் வந்து, பாசக்கயிறை வீசுவார்னு எதிர்பார்த்து போற ரசிகர்களுக்கு ‘எமன்’ கொடுக்கிற எபெக்ட் அவ்வளவு ‘டெரர்’ இல்லேங்கறதுதான் முதல் ...

ஈஷா மையத்தில் மோடிக்கு அணிவிக்கப்பட்ட ஷால்வையை பரிசாக அளித்தார் மோடி

Posted: 26 Feb 2017 07:25 PM PST

ஈஷா மையத்தில் மோடிக்கு அணிவிக்கப்பட்ட ஷால்வையை தமது ஆதரவாளருக்கு
பரிசாக அளித்தார் மோடி.

மத்திய அரசு இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தவிருப்பதாக அறிவிப்பு

Posted: 26 Feb 2017 07:21 PM PST

மத்திய அரசு இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது

மணல் விவகாரம்: நாளையுடன் குத்தகை முடியும் நிலையில் மதுரை ஆட்சியருக்கு ஐம்பது லட்சம் கைமாறுகிறதா?

Posted: 26 Feb 2017 07:00 PM PST

ஆட்சியர் உதவியுடன் மதுரை சிலைமான் கண்மாய்யில் மணல் கொள்ளை தொடர்கிறது
என்று மக்களும், சமூக ஆர்வலர்களும் குமுறுகின்றனர்.

மணிப்பூரில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு

Posted: 26 Feb 2017 06:56 PM PST

மணிப்பூரில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்வு நடைபெற்று உள்ளது.

சந்தையை மிரட்டும் மின்னியல் சிகரெட்டுகள்

Posted: 26 Feb 2017 06:52 PM PST

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட
இ-சிகரெட், இந்தியாவில் 2011-ல் அறிமுகமாகி உள்ளது.

காய்ச்சல் சீக்கிரம் சரியாக ஊசி போட வேண்டாம்:தமிழக சுகாதாரத் துறை

Posted: 26 Feb 2017 06:46 PM PST

காய்ச்சல் சீக்கிரம் சரியாக ஊசி போட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை
மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை :4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை,600 தீவிரவாதிகள் கைது

Posted: 26 Feb 2017 06:43 PM PST

பாகிஸ்தான் ராணுவத்தினர் 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய அதிரடி
சோதனையில், 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 600 தீவிரவாதிகள் உயிருடன்
கைது செய்யப்பட்டனர்.

நாளை இந்தியா முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்

Posted: 26 Feb 2017 06:41 PM PST

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சம்
ஊழியர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்கின்றனர்.

நடிகர் தவக்களை நேற்று காலமானார்

Posted: 26 Feb 2017 06:37 PM PST

467 படங்களுக்கு மேல் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள
நடிகர் தவக்களை நேற்று மாரடைப்பால் காலமானார்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™