Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அமுத மொழிகள் - தொடர் பதிவு

Posted: 19 Feb 2017 04:01 PM PST

மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்

Posted: 19 Feb 2017 03:51 PM PST

- மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார காரை அறிமுகம் செய்த அந்த நிறுவனத்தின் (எலெக்ட்ரிக் பிரிவு) தலைமைச் செயல் அதிகாரி மகேஷ் பாபு.- - ----------------------------------------- மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பத்திலான புதிய மின்சார கார் சென்னையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் (எலெக்ட்ரிக் பிரிவு) தலைமைச் செயல் அதிகாரி மகேஷ் பாபு தெரிவித்ததாவது: மஹிந்திரா நிறுவனம், வாடிக்கையாளர்களின் நகர்ப்புற போக்குவரத்துக்கு தேவையான ...

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்

Posted: 19 Feb 2017 03:47 PM PST

நாகப்பட்டினத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. குறிப்பாக புத்தூர், செல்லூர், பாலையூர், கிழக்குக் கடற்கரை சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், கல்லார், கருவேலங்கடை, பாப்பாகோயில், சின்னதும்பூர், பெரிய தும்பூர், கருங்கண்ணி, திருக்குவளை, திருமருகல், பனங்குடி என நாகை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் அளவுக்கதிகமான சீமைக்கருவேல ...

என் அறிமுகம் --கார்த்திகா

Posted: 19 Feb 2017 02:16 PM PST

பெயர்: கார்த்திகா
சொந்த ஊர்: செய்யாறு
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: Google
பொழுதுபோக்கு: புத்தகம் வாசித்தல்
தொழில்: இல்லத்தரசி
மேலும் என்னைப் பற்றி: இயற்பியல் ஆசிரியை, தற்போது கோலாலம்பூரில் கணவருடன் வசித்து வருகிறேன்....

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

Posted: 19 Feb 2017 11:20 AM PST

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! ஆணின் ஆட்டம் பதினாறு வரைதான் பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன். பத்து வயது வரை பறந்து திரியும் பறவைபோல இருப்பவன்... பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... சோதனை " டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது ஐடிஐ தான்.... தெரிதா?" ப்ளஸ்1 போகும்போது.... "ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... இன்ஜினீயரிங். இல்லேன்னா ...

பன்னாட்டு கருத்தரங்குக்காக நான் எழுதிய கட்டுரை - இணையத்தில் தமிழ் !

Posted: 19 Feb 2017 11:16 AM PST

இணையத்தில் தமிழ் ! நம் தமிழ் மன்னர்கள், இயல் இசை நாடகம் என்கிற முத்தமிழையும் வளர்த்தார்கள் என்று படித்திருக்கிறோம். அவர்களுக்கு சற்றும் குறைவில்லாத நாம் இப்போது நான்காவதாக, இணையத்தின் முகுளம் 'இணையத் தமிழை' வளர்த்துள்ளோம். ஆம், எனக்குத்தெரிந்து, கடந்த 15  - 20  வருடங்களாக இந்த  சத்தமில்லாத  புரட்சி நடந்து வருகிறது. அது நமக்கு எத்தனை விதங்களில் உபயோகமாக இருக்கிறது என்று எடுத்துரைக்கவே  இந்த கட்டுரை. இதன் பலாபலன்களை  ஒவ்வொன்றாக  பார்க்கலாம். முதலில் தமிழை அல்லது எந்த ஒரு மொழியையும் வளர்ப்பதற்கு ...

பன்னாட்டு கருத்தரங்கத்தில் பதிவு பெற்ற கட்டுரை ---- ரமணியன்

Posted: 19 Feb 2017 10:50 AM PST

பன்னாட்டு கருத்தரங்கத்தில்  பதிவு பெற்ற கட்டுரை    ஈகரை தமிழ் களஞ்சியம் .---முயற்சி --பயிற்சி -தமிழ் வளர்ச்சி . அதிகம் கேள்விப்படாத சொந்த மண்ணின் பெயரில், மண்ணின் மைந்தனால், திரு சிவகுமார் சுப்பராமன் அவர்களால்   ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைத்தளம். தமிழின் மேன்மைக்காக, தமிழின் வளர்ச்சிக்காக,தமிழ் மக்களுக்காக தமிழனால் உருவாக்கப்பட்ட தளம்.. தயங்கி தயங்கி உள்  நுழைந்து, தட்டு தடுமாறி தவிழ்ந்து வந்தவர்களை நிமிர்ந்து நிற்க வைத்து,  நட்சத்திர  எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, பயண கட்டுரையாளராக ,நகைச்சுவை ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 19 Feb 2017 10:32 AM PST


-

-
-

வாட்ஸ் ஆப் கலக்கலும் சில கருத்துகளும்.

Posted: 19 Feb 2017 06:09 AM PST

வாட்ஸ் ஆப்பில் வந்த சில கருத்துப் படங்களுடன் இணையத்தில் படித்த சில கருத்துகளையும் இணைத்து தரப்பட்டுள்ளது.சிந்திக்கலாம். முழுதாக  தெரியாவிட்டால்  Full Screen  mode இல் செல்லவும். நன்றி-வாட்ஸ் ஆப் + இணையம்

இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்

Posted: 19 Feb 2017 05:53 AM PST

புத்தப்பூர்ணிமா விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் மே மாதம் இலங்கை செல்கிறார். விழாவில் பங்பேற்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் விஜயதாசா ராஜபக்சே கூறியுள்ளார். இவ்விழா பௌத்த நாடுகளில் ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் முழுபெளர்ணமியையொட்டிய ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெளத்த நாடுகளில் ஒன்றான இலங்கையில், முதல்முறையாக இந்த விழாவை மே மாதம் 12-ம் தேதி கொண்டாடுகிறது. இவ்விழாவில் பங்கேற்குமாறு பல்வேறு உலகநாடுகளின் தலைவர்களுக்கு ...

மகாராணி சிரிச்சா கன்னத்துல...!!

Posted: 19 Feb 2017 05:46 AM PST

மச்சினி வீட்டிலே கரண்ட் போனா....!!

Posted: 19 Feb 2017 05:45 AM PST

சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்

Posted: 19 Feb 2017 05:10 AM PST

.மொழிகளில் சிறந்த மொழி…!

Posted: 19 Feb 2017 05:06 AM PST

- -அதிசய மொழி! – உலகின்ஆதிமொழி மொழிகளில் மிகச் சிறந்த மொழி! – எழுத்துக்களும் ஓசைகளும் இல்லாத அதிசய மொழி – கற்பது கடினம் பயன்படுத்துவதோ அதைவிட கடினம்! – கோபம் எட்டிப் பார்க்கும் போது தவறாது பயன்படுத்த வேண்டிய மொழி! – பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிய உதவும் சமாதான மொழி! – உறவுகளையும் நட்புகளையும் வளர்க்க உதவும் அன்பு மொழி! நிம்மதிக்கு பாலம் அமைக்கும் எளிய மொழி! – இதை கற்க புத்தகங்கள் இல்லை கற்பிக்க வகுப்புகள் இல்லை ஆனால் முயன்றால் மெல்ல மெல்ல நாமே கற்கக் கூடிய அற்புதமான ...

தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)

Posted: 19 Feb 2017 05:03 AM PST

- தமிழ் தாத்தா' என அனைவராலும் போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயர், 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி இதே நாளில் தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ளே உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் வேங்கட சுப்பையர்-சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் ...

என்னோடு விளையாடு

Posted: 19 Feb 2017 05:01 AM PST

- அக்கவுண்டன்டாக இருக்கும் பரத்துக்கு குதிரைப் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். பந்தயத்தில் எந்த குதிரை தோற்கும், எந்த குதிரை ஜெயிக்கும் என்பதை தனது கணக்கு மூளையால் கணிப்பதில் வல்லவர். இருப்பினும், இந்த குதிரை பந்தயத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்திருப்பார். இதற்கான காரணத்தை யோசிக்கும் போது, குதிரை பந்தயத்தில் மேட்ச் பிக்சிங் நடப்பதை கண்டு பிடிக்கிறார். ஒருகாலத்தில் குதிரை பந்தயத்தில் கொடிகட்டிப் பறந்த ராதாரவி, ஒரு தோல்வியால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். பின்னர் நம்பர் 1 ...

சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்

Posted: 19 Feb 2017 04:57 AM PST

காமராசர் - மின் புத்தகம் (வாசிக்க)

Posted: 19 Feb 2017 04:55 AM PST

திண்ணைப் பள்ளிக் கூடங்கள்

Posted: 19 Feb 2017 04:51 AM PST

கிராமத்துப் பள்ளிக்கூடங்களைத் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்றும் சொல்லுவார்கள். அந்தப் பள்ளிக் கூடங்களில் மாணாக்கர்கள் பயிலும் முறையே வேறு. இப்போது அதனை எங்கும் பார்க்க முடியாது. பிள்ளைகள் யாவரும் விடியற் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து சுவடித்தூக்கோடு பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடவேண்டும். சுவடிகளை யெல்லாம் வைத்துத் தூக்கிச் செல்லும் கயிறுகள் சேர்ந்த பலகைக்குச் சுவடித்தூக்கென்று பெயர். அந்தத் தூக்கு ஒருவகை உறியைப் போல இருக்கும். தூக்கைப் பள்ளிக்கூடத்தில் ஓரிடத்தில் மாட்டி விட்டுப் பிள்ளைகள் ...

சசிகலா அசராத வலிமை

Posted: 19 Feb 2017 04:45 AM PST

ஜெயாவிற்கு பின் ஏற்படும் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கி ஆட்சியை பிடிக்கலாம் என கணக்குப்போட்டது திமுக மற்றும் பிஜேபி. மிக முக்கியமாகவே பார்ப்பன சக்திகள் பிஜேபி என்ற போர்வையில் ஒன்றிணைந்து சசிகலாவை எதிர்க்க துவங்கின,  திமுக தன் ஊடக பலத்தை கொண்டு சசிகலாவை அரியணை மற்றும் கட்சி பதவிகளுக்கு வந்துவிடாமல் தடுக்க முயன்றது குறிப்பாகவே சசிகலாவுக்கு மக்கள் மனதில் கொலைகாரி என்ற பட்டமும் ஊழல் வாதி என்ற பட்டமும் ஏற்படவேண்டும் என காய் நகர்த்திய பார்ப்பனிய சக்திகள் ஜெயலலிதாவை புனிதராக காட்டிக்கொண்டன, சசிகலா ...

சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ

Posted: 19 Feb 2017 02:55 AM PST

- ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை, பிவி.சிந்துவை, தேசிய கைப்பந்து வீராங்கனை என்று பொது நிகழ்ச்சியில், ஹைதராபாத் எம்எல்ஏ மும்தாஸ் அகமது கான் அறிமுகப்படுத்தினார். அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர், மீண்டும் மீண்டும் கைப்பந்து வீரர் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார். அப்போது, தெலுங்கானா துணைமுதல்வர், மஹமத் அலியும் உடன் இருந்தார்.

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்

Posted: 19 Feb 2017 02:49 AM PST

தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவகுமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். இது தொடர்பாக சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது ...

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு

Posted: 19 Feb 2017 02:45 AM PST


-

-
வாட்ஸ் அப் கலக்கல்

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 19 Feb 2017 01:09 AM PST

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !



சசியின் சபதம் செல்லுபடியாகுமா ?

Posted: 18 Feb 2017 11:58 PM PST

குணம் என்னும் குன்றேறி நின்றவர்கள் சினம் கொண்டால் , அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். பஞ்ச பூதங்களும் அவர்களின் ஆணைக்குக் கட்டுப்படும் . கற்பின் கனலி கண்ணகியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு , தீக்கடவுள் , மதுரையை அழித்த வரலாறு நமக்குத் தெரியும் . அறவழி நில்லாது , மறவழி ( பாவத்தின் வழி ) நிற்பவர்களின் சினமோ அல்லது ஆணையோ இயற்கையிடம் செல்லுபடியாகாது . " நிலமென்னும் நல்லாள்  "   என்று பூமியை வள்ளுவர் குறிப்பிடுவார். அந்த நல்லவள் தன்னை அகழ்வாரையும் தாங்குவாள் . ஆனால் தன்னை அறைந்து சபதம் செய்கின்ற தீயவர்களை ...

திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்

Posted: 18 Feb 2017 10:59 PM PST

- திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண் வெங்கடேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிம்ம வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீநிவாசர். ----------------------------------------- - பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக திருப்பதி ஏழுமலை யான் கோயில் உண்டியல் வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து லட்டு பிரசாதம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது. இது குறித்து திருமலை திருப்பதி ...

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?

Posted: 18 Feb 2017 10:48 PM PST

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!   இது என்னுடைய முந்தைய கட்டுரை அது 20500 வது பதிவு, இது  45000வது பதிவு கொஞ்சம் யோசித்ததில் எப்படி கொஞ்ச கொஞ்சமாய் இந்த பிளாஸ்டிக் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாமல் ஆனதோ, அதே  போல அதை கொஞ்ச கொஞ்சமாகத்தான்  ஒழிக்கணும் என்று தோன்றுகிறது. 'ஒரு கோட்டை, அதை அழிக்காமல் சிறியதாக்கணும் என்றால் அதைவிட பெரியதாக ஒரு கொடு போடு' என்று சொல்வோமே 'இரு கோடுகள்' தத்துவம், அது இந்த இடத்துக்கு ரொம்ப பொருந்தும். சில பொருட்களை யோசித்தால், இதற்கு முன் நாம் எதை உபயோகித்தோம் ...

புத்தகம் வேண்டும்

Posted: 18 Feb 2017 10:33 PM PST

N.சொக்கன் அவர்கள் எழுதிய மொஸாட் புத்தகம் கிடைக்குமா நண்பர்களே!

வீட்டுக் குறிப்புகள் 10

Posted: 18 Feb 2017 09:16 PM PST

* பக்கோடா மொர மொரப்பாக இருக்க மாவை
கலக்கும்போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும்
கலந்து கொண்டால் போதும்
–
* இரவில் சாத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு
உப்பு கலந்து வைத்தால் காலையில் கூறாக  மாறாது!
–

– கோகிலம் சநதிரஜோதி, பொறையார்.
–
——————————————-

அடுத்த பரபரப்புக்கு தயாராகுங்கள்: மார்ச் 7ஆம் தேதி பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரணை

Posted: 18 Feb 2017 08:49 PM PST

புதுதில்லி: பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மார்ச் 7ஆம் தேதி விளக்கமான விசாரணை மேற் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பனாமா பேப்பர்ஸ் குற்றச்சாட்டில் ...

முகநூல் வக்கிரங்கள்

Posted: 18 Feb 2017 07:10 PM PST

சட்டசபை காவலர்களாக போலீஸ் அதிகாரிகள்; தி.மு.க.வை வெளியேற்ற அனுமதி

Posted: 18 Feb 2017 05:54 PM PST

சென்னை: சட்டசபையில் இன்று (பிப்.,18) நடந்த களேபரத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற 9 போலீஸ் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்பு - தமிழக சட்டசபையில் இன்று (பிப்.,18) முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. ரகசிய ஓட்டெடுப்பு நடத்த கோரி தி.மு.க, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். எதிர்கட்சியினரின் கோரிக்கையை ஏற்க சபாநயாகர் தனபால் மறுத்துவிட்டார். - - தி.மு.க., அமளி - இதை கண்டித்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™