Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பேருவளை கட்டுக்குருந்த கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; சிலரைக் காணவில்லை!

Posted: 18 Feb 2017 09:15 PM PST

பேருவளை கட்டுக்குருந்த கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற படகு விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் சிலரைக் காணவில்லை. 

சுதந்திரத்தின் அளவு: வவுனியா- கேப்பாபுலவு- புதுக்குடியிருப்பு- எழுக தமிழ்! (நிலாந்தன்)

Posted: 18 Feb 2017 06:07 PM PST

ஆட்சி மாற்றத்தின் பின் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்த ஒரு விரிவுரையாளர் அவர்களைப் பார்த்துக் கேட்டாராம் ‘ஜனநாயகம் என்றால் என்ன?’ என்று. ...

நாடு முழுவதும் ‘முத்தலாக்’ விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது

Posted: 18 Feb 2017 03:38 PM PST

நாடு முழுவதும் ‘முத்தலாக்’ விவகாரம், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டிரம்பின் அதிகாரபூர்வ இருக்கையில் மகள் இவங்கா டிரம்ப்… தொடரும் சர்ச்சை!

Posted: 18 Feb 2017 03:36 PM PST

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அதிகாரப்பூர்வ இருக்கையில் அவரது மகள் இவங்கா டிரம்ப் அமர்ந்திருந்து புகைப்படத்திற்கு முகம் காட்டியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் பி.வி.சிந்து 5வது இடம்!

Posted: 18 Feb 2017 03:35 PM PST

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் பி.வி. சிந்து 5-வது இடத்திற்கு முன்னேறினார்.

வீரப்பனை வேட்டையாடியது எப்படி?: விஜயகுமாரின் புத்தகம்!

Posted: 18 Feb 2017 03:20 PM PST

வீரப்பனை வேட்டையாடியது எப்படி என்கிற விஜயகுமாரின் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது. 

நடிகை பாவனா கடத்தல்!

Posted: 18 Feb 2017 03:12 PM PST

கேரளாவில் நடிகை பாவனா கடத்தி செல்லப்பட்டு   வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழகத்தில் 3 மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும்: ஆச்சார்யா

Posted: 18 Feb 2017 03:09 PM PST

தமிழகத்தில் 3 மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார். 

ஸ்ருதிஹாசன் காதலர் லண்டன் நாடக நடிகரா?!

Posted: 18 Feb 2017 03:00 PM PST

ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து காதல் சர்ச்சை அவரை பின்தொடர்கிறது. 

ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்!

Posted: 18 Feb 2017 02:56 PM PST

ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தினர். 

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்: நடிகர் சித்தார்த்

Posted: 18 Feb 2017 02:54 PM PST

நடிகர் சித்தார்த் ஆவசமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

ஏலியன்கள் நடமாட்டத்தை மறைக்கின்றதா நாசா? : அதிர்ச்சி தரும் ISS நேரடி ஒளிபரப்பு

Posted: 18 Feb 2017 10:36 AM PST

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் ஏலியன்களின் (வேற்றுக்கிரக வாசிகளின்) நடமாட்டத்தை பொது மக்களுக்கு மறைக்கின்றதா என்ற கேள்விக்கு உறுதியான ஆதாரம் விண்ணிலுள்ள ...

குறிப்பிட்ட அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு

Posted: 18 Feb 2017 10:34 AM PST

 

வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட டுவீட்டில் குறிப்பிட்ட சில அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரிகள் எனக் கருத்துத் ...

உலகில் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான் என அமெரிக்கா அறிவிப்பு : ஆப்கானுடனான முக்கிய எல்லைக் கடவையை மூடியது பாகிஸ்தான்

Posted: 18 Feb 2017 10:32 AM PST

 

வெள்ளிக்கிழமை  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சேவான் நகரிலுள்ள கலந்தர் என்ற சூஃபி வழிபாட்டுத் தலத்தில் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் ...

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணிக்குள் பிளவு?; இந்தியா விருப்பம்!

Posted: 18 Feb 2017 09:38 AM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சி அதிகாரத்தினை நோக்கி வருவதில் இந்தியா ஆர்வம் கொண்டிருக்கவில்லை. மாறாக, அந்த அணிக்குள் பிளவுகள் ...

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வந்தார்; புதிய ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராய்வு!

Posted: 18 Feb 2017 09:18 AM PST

திருகோணமலை உள்ளிட்ட வடக்கு- கிழக்கு பகுதிகளில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சனிக்கிழமை இலங்கை ...

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு; சிங்களப் பத்திரிகை தகவல்!

Posted: 18 Feb 2017 09:11 AM PST

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யும் நோக்கில் முன்னாள் கடற்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் ...

தமிழ்ப் பெண்கள் மீதான இராணுவத்தினரின் பாலியல் வன்முறை; சந்திரிக்காவின் குற்றச்சாட்டுக்கு இராணுவம் மறுப்பு!

Posted: 18 Feb 2017 08:59 AM PST

தமிழ்ப் பெண்கள் மீது இராணுவ வீரர்களால் பாலியல் வன்முறை மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான நல்லிணக்க அலுவலகம் ஊடகங்களுக்கு வெளியிட்ட ...

பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாத அதிகாரிகள் இராஜினாமா செய்ய வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 18 Feb 2017 08:41 AM PST

தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற முடியாத அரச அதிகாரிகளும், அலுவலர்களும் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

தமிழக மக்கள் தங்கள் மன உளைச்சலை ஆளுநர் மாளிகைக்கு தெரிவிக்க வேண்டும்: கமல்

Posted: 18 Feb 2017 05:12 AM PST

தமிழக மக்கள் தங்கள் மன உளைச்சலை ஆளுநர் மாளிகைக்கு தெரிவிக்க வேண்டும் என நடிகர் கமல் கூறியிருக்கிறார். 

எங் மங் சங்: பிரபு தேவாவின் குங்ஃபூ படம்!

Posted: 17 Feb 2017 08:02 PM PST

அறிமுக இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிக்கும் படம், எங் மங் சங். 

மருமகளுடன் நடிக்க மாமனார் ரெடி!

Posted: 17 Feb 2017 07:55 PM PST

திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்க சமந்தாவிற்கு நாகார்ஜுனா குடும்பம் பச்சைக் கொடி காண்பித்துள்ளதாம். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™