Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜனநாயகத்தில், இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு மாண்பு என்று ஏதாவது இருக்கிறதா?: குஷ்பூ

Posted: 08 Feb 2017 10:34 PM PST

ஜனநாயகத்தில், இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு மாண்பு என்று ஏதாவது இருக்கிறதா? என்று குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில்,கேள்வி
எழுப்பியுள்ளார். 

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் உத்தரவை முதல்வர் இன்று விடுப்பார்!

Posted: 08 Feb 2017 10:27 PM PST

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் உத்தரவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிறப்பிப்பார் என தகவல் பரப்பபட்டு வருகிறது. 

மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநரை சந்திக்கிறார் பன்னீர் செல்வம்

Posted: 08 Feb 2017 10:15 PM PST

இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநரை சந்திக்கிறார் பன்னீர் செல்வம். 

சசிகலாவை முதல்வராக மக்கள் ஏற்க மறுக்கிறார்கள்; ஆர்.கே.நகர் மக்கள் காறி உமிழாத குறை: மதுசூதனன்

Posted: 08 Feb 2017 10:10 PM PST

சசிகலாவை முதல்வராக மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஆர்.கே.நகர் மக்கள் காறி உமிழாத குறையாக என்னை பார்த்து கேட்கிறார்கள். என்று அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். 

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு!

Posted: 08 Feb 2017 09:21 PM PST

தமிழக அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) ஆதரவு தெரிவித்துள்ளார். 

இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகனுக்கு மீண்டும் பணி!

Posted: 08 Feb 2017 07:15 PM PST

கடந்த ஆகஸ்ட் மாதம் கடல் மணல் விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். 

அதிமுக வங்கி கணக்கை முடக்க கோரி வங்கிகளுக்கு முதல்வர் கடிதம்!

Posted: 08 Feb 2017 07:12 PM PST

அ.தி.மு.க.வின் வங்கி கணக்குகளை முடக்க கோரி வங்கிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 33 கோயில் யானைகளுக்கு இன்று முதல் 30 நாட்களுக்கு புத்துணர்வு முகாம்!

Posted: 08 Feb 2017 07:10 PM PST

தமிழகத்தில் உள்ள 33 கோயில் யானைகளுக்கு இன்று முதல் 30 நாட்களுக்கு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் புத்துணர்வு முகாம் நடக்கிறது.  

சசிகலா முதல்வராக பதவி ஏற்கத் தடை கோரிய வழக்கு நாளை விசாரணை!

Posted: 08 Feb 2017 07:04 PM PST

சசிகலா முதல்வராக பதவி ஏற்கத் தடை கோரிய வழக்கு, அவசர வழக்காக நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

மழைக் கோட்டுடன் குளிக்கும் மன்மோகன்: நரேந்திர மோடி சர்ச்சை!

Posted: 08 Feb 2017 06:58 PM PST

மழைக் கோட்டுடன் குளிக்கும் மன்மோகன் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. 

கிரீன்கார்டுகளை 50% குறைக்கிறது அமெரிக்கா!

Posted: 08 Feb 2017 06:53 PM PST

டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற நிலையில் அடுத்த அதிரடியாக கிரீன்கார்டுகளை 50% குறைக்கிறது அமெரிக்கா என்று தகவல் வெளியாகி உள்ளது. 

அனுஷ்கா பண்ணிய அநியாயம்

Posted: 08 Feb 2017 06:46 PM PST

வர வர அனுஷ்கா தமன்னா போலானார். அதுவும் சூர்யா ஹரியே டென்ஷன் ஆகிற அளவுக்கு என்றால் என்னத்தை சொல்வது?

முதல்வர் டிஜிபி ராஜேந்திரனுடன் ஆலோசனை!

Posted: 08 Feb 2017 06:43 PM PST

பரபரப்பான சூழலில் முதல்வர் இல்லத்தில் அவருடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

வருகிற 20ம் திகதி முதல் வங்கிகளில் வாரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம்!

Posted: 08 Feb 2017 06:33 PM PST

வருகிற 20ம் திகதி முதல் வங்கிகளில் வாரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் உறுதிமொழியை இராணுவம் மீறியுள்ளது; கேப்பாபுலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 08 Feb 2017 05:50 PM PST

பொது மக்களின் காணிகளை மீளக் கையளிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழியை இராணுவம் மீறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ...

சசிகலா இப்போதைக்கு முதல்வர் ஆக முடியாது?!

Posted: 08 Feb 2017 05:43 PM PST

பலருக்கும் தெரியாத ஒன்று சசிகலா இப்போதைக்கு முதல்வர் ஆக முடியாது என்பதே. கீழே உள்ள காரணத்தால் தான் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக டில்லி சென்று சட்ட ...

சசிகலாவுக்கு அடியாட்கள் பாதுகாப்பா?

Posted: 08 Feb 2017 05:39 PM PST

மன்னார்குடி ஆட்கள் 250 பேர் சசிகலா தரப்பு பாதுகாப்புக்காக சென்னையில் முகாம் கொண்டுள்ளனர். 

16 வருடங்களுக்கு பிறகு ஆதிகால ஜல்லிக்கட்டு; தொட்டப்பநாயக்கனூரில் களை கட்டியது!

Posted: 08 Feb 2017 05:37 PM PST

உசிலம்பட்டியை அடுத்த தொட்டப்பநாயக்கனூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைப்பெற்று வருகிறது. 

ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய கடிதம்; ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்!

Posted: 08 Feb 2017 05:23 PM PST

போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஜெயலலிதாவுக்கு சசிகலா ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் வெளியிட்டார்.

110 எம்.எல்.ஏக்கள் இரண்டு ஸ்டார் ஓட்டல்களில் சிறை வைப்பு: செல்போன் பேசவும் கட்டுப்பாடு!

Posted: 08 Feb 2017 05:21 PM PST

பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதையடுத்து சசிகலா தரப்பு ஆடிபோய் உள்ளது. இதையடுத்து சசிகலா தலைமையில் சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. 

உறுதியான முடிவு இன்னும் இல்லை; கேப்பாபுலவு மக்களின் போராட்டம் பத்தாவது நாளாக தொடர்கிறது!

Posted: 08 Feb 2017 04:01 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை பத்தாவது நாளாக தொடர்கின்றது. 

காணாமற்போனோர் அலுவலகம் அமைப்பது குறித்த சட்டத்தில் திருத்தம்; அரசாங்கம் தீர்மானம்!

Posted: 08 Feb 2017 03:45 PM PST

காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் (தனிப்பணியகம்) அமைப்பது தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்க ...

வடக்கு- கிழக்கில் இன்னமும் இராணுவ ஆட்சியா?; சிவசக்தி ஆனந்தன் கேள்வி!

Posted: 08 Feb 2017 03:34 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தைப் போன்று வடக்கு- கிழக்கில் இன்னமும் இராணுவ ஆட்சி நிலவுகின்றதா?, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ...

கேப்பாபுலவில் அரச காணிகளிலேயே விமானப்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது: இராணுவப் பேச்சாளர்

Posted: 08 Feb 2017 03:15 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவில் விமானப்படையின் முகாம் அமைக்கப்பட்டுள்ள காணிகள், அரசாங்கத்துக்கு சொந்தமானது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவின் ஷாண்டி டவுன் தீ விபத்தில் 15 000 குடிமக்கள் வீடுகளை இழந்துள்ளனர்

Posted: 08 Feb 2017 05:39 AM PST

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவின் துறைமுகப் பகுதிக்கு அண்மையில் உள்ள ஷாண்டி டவுனில் நேற்றிரவு முதல் இன்று புதன்கிழமை காலை வரை ஏற்பட்ட கடும் தீ ...

அமெரிக்கப் படைகள் செயலாற்ற தடை விதிக்கும் திட்டத்தில் யேமென்

Posted: 08 Feb 2017 05:37 AM PST

கடந்த வாரம் அமெரிக்க விசேட அதிரடிப் படையினர் யேமெனில் நடத்திய ரெயிடு ஒன்றில் மோசமான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதை அடுத்து ஒரு அமெரிக்க கமாண்டோ ...

கடந்த 5 வருடங்களில் 13 000 பேருக்கு மரண தண்டனை? : அம்னெஸ்டி அறிக்கையை மறுக்கும் சிரியா

Posted: 08 Feb 2017 05:36 AM PST

கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவில் இதுவரை 13 000 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பதாக சர்வதேச ...

போகன் - விமர்சனம்

Posted: 08 Feb 2017 03:03 AM PST

நோக்கு வர்மத்தை மறந்தவர்களுக்கு வேண்டுமானால் ‘போகன்’ புதுசா இருக்கலாம்! மற்றபடி தமிழ்சினிமாவும் ரசிகர்களும் முன்பே ‘அனுபவித்த’ படம்தான் இது. ஆனால் அரவிந்த்சாமி என்ற நடிப்பு ...

சிம்பு முடிவு- தப்பித்தது தமிழ்நாடு

Posted: 08 Feb 2017 02:20 AM PST

சிம்பு என்ற பெயருக்கு தமிழ் அகராதியில் அர்த்தம் எதுவாக இருந்தாலும், அதை திருத்தி ‘தனியானவன்’ என்று மாற்றிவிடலாம்.

பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்

Posted: 08 Feb 2017 01:32 AM PST

பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வர இருப்பதாக மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மும்பையில் அவர் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™