Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 07 Feb 2017 09:41 PM PST

தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு ...

தமிழக நிலவரங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு!

Posted: 07 Feb 2017 09:29 PM PST

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று மெரீனாவில் கூறிய புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

ஓ.பி.எஸ் அதிரடி; தலைவர்கள் கருத்து

Posted: 07 Feb 2017 09:23 PM PST

சசிகலா முதல்வராக பதவியேற்க பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா சமாதி முன்பு அவர் பேட்டியளித்திற்கு பல்வேறு தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

லாரன்ஸ் படத்தில் பாட்டு பஞ்சாயத்து

Posted: 07 Feb 2017 07:57 PM PST

பிப்ரவரி 5 ந் தேதி ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா.

ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 07 Feb 2017 06:53 PM PST

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மரணத்திலுள்ள மர்மம் தொடர்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக (காபந்து) முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

கேப்பாபுலவு மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஒன்பதாவது நாளாக தொடர்கிறது!

Posted: 07 Feb 2017 06:04 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இன்று புதன்கிழமை ஒன்பதாவது நாளாக தொடர்கின்றது. 

சுமந்திரன் மீதான கொலைச் சதி முயற்சி பெரும் நாடகம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 07 Feb 2017 02:40 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கொலைச் சதி முயற்சி திட்டமிடப்பட்ட ஓர் நாடகம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ...

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை: சிவஞானம் சிறீதரன்

Posted: 07 Feb 2017 02:20 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டத்தினை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; சசிகலா அதிரடி!

Posted: 07 Feb 2017 08:05 AM PST

அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து தமிழக (காபந்து) முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் அறிவித்துள்ளார். 

என்னை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்தார்கள்: சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!

Posted: 07 Feb 2017 06:40 AM PST

தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து தன்னை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்தார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் உண்மை முகத்தை டொனால்ட் டிரம்ப் பிரதிபலிக்கின்றார்! : ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதொல்லாஹ் அலி கமெனெய்

Posted: 07 Feb 2017 04:47 AM PST

இன்று செவ்வாய்க்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இராணுவ அதிகாரிகள் முன் நடத்திய உரை ஒன்றில் ஈரானின் ஆன்மிகத் தலைவரான அயதொல்லாஹ் அலி கமெனெய் ...

2012 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கான சட்ட விரோத செலவு தொடர்பில் விசாரணை எதிர் நோக்குகின்றார் சர்க்கோஸி

Posted: 07 Feb 2017 04:46 AM PST

முன்னால் பிரெஞ்சு அதிபரான நிக்கொலஸ் சர்க்கோஷி 2012 தேர்தல் பிரச்சார சமயத்தில் சட்ட விரோதமாக அளவுக்கதிகமாக செலவு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ...

ஆப்கானிஸ்தான் பனிச்சரிவில் குறைந்தது 66 பேர் பலி : தேடும் பணி தீவிரம்

Posted: 07 Feb 2017 04:44 AM PST

 

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மலைப் பாங்கான கிராமப் பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட பனிசரிவில் சிக்கிக் குறைந்தது 66 பேர் ...

காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்

Posted: 07 Feb 2017 04:09 AM PST

காணாமற்போனோர் தனிப்பணியகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™