Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சி 3 - தேவையா இந்த பேச்சு?

Posted: 06 Feb 2017 08:42 PM PST

போற போக்கில் கொளுத்திப் போடுவது என்பது இதுதான் போலிருக்கு.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, பிரதமரின் சொத்து விபரங்கள் கோரல்!

Posted: 06 Feb 2017 08:32 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பமொன்று ...

சசிகலா முதல்வராக பதவியேற்கும் நிகழ்வு ஒத்திவைப்பு!

Posted: 06 Feb 2017 08:17 PM PST

இன்று தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவி ஏற்க இருந்த நிலையில், ஆளுநர் வருகை தள்ளிப்போனதால் முதல்வர் பதவி ஏற்பு நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

சசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க., உடையும்?!

Posted: 06 Feb 2017 08:10 PM PST

சசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க., உடையும், இவர்கள் தனி அணியாக செயல்பட்டு தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த 10 சந்தேகங்கள்: ராமதாஸ்

Posted: 06 Feb 2017 07:56 PM PST

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த 10 சந்தேகங்களை பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பட்டியலிட்டுள்ளார். 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா அரசு மனு!

Posted: 06 Feb 2017 06:20 PM PST

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடகா அரசு இன்று மனுதாக்கல் செய்ய உள்ளது. 

கேப்பாபுலவு மக்கள் இன்று மாலை வரை கால அவகாசம்; தீர்வு இல்லையேல் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு!

Posted: 06 Feb 2017 06:00 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை எட்டாவது நாளாக தொடர்கின்றது. 

அனைத்து வகையான போதைப் பொருட்களும் தமிழகத்தில் தாராளம்: ராமதாஸ்

Posted: 06 Feb 2017 05:57 PM PST

போதைப்பாக்கு மட்டுமின்றி, கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களும் தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு!

Posted: 06 Feb 2017 05:52 PM PST

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் (SAITM -South Asian Institute of Technology and Medicine) பிரதான நிறைவேற்று அதிகாரியான மருத்துவர் சமீர சேனாரத்னவின் ...

சூரியனின் அளவுள்ள ஒரு மிகப்பெரிய நெபுலா என்ற நட்சத்திரம் வெடித்தது: நாசா

Posted: 06 Feb 2017 05:49 PM PST

நாசா ஆராய்ச்சி மையம், ஹப்பில் என்ற தொலை நோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.அந்த புகைப்படத்தில் சூரியனின் அளவுள்ள ஒரு மிகப்பெரிய நெபுலா என்ற நட்சத்திரம் ...

தமிழக அரசியல் நிலவரம் உடனுக்குடன் பிரதமர் மோடிக்கு?

Posted: 06 Feb 2017 05:46 PM PST

தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், உளவுத்துறை மூலம் உடனுக்குடன் பிரதமர் மோடிக்கு தகவல் செல்வதாக கூறப்படுகிறது. 

இலவசக் கல்வியை வலுப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்பாக உள்ளது: மைத்திரிபால சிறிசேன

Posted: 06 Feb 2017 05:43 PM PST

இலவசக் கல்வியைப் வலுப்படுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் முன்னெடுத்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்னும் சில நாட்களில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி: திமுக எம்.எல்.ஏ. அன்பழகன்!

Posted: 06 Feb 2017 05:43 PM PST

இன்னும் சில நாட்களில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்று திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணைகள் இல்லை: ஹர்ச டி சில்வா

Posted: 06 Feb 2017 05:37 PM PST

ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மற்றொரு போர்க்குற்றப் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக வெளியான ...

எந்த தொகுதியில் சசிகலா போட்டியிட்டலாம்?: உளவுப்பிரிவு போலீஸார் கள ஆய்வு அறிக்கை!

Posted: 06 Feb 2017 05:34 PM PST

எந்த தொகுதியில் சசிகலா போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்று மாநில உளவுப்பிரிவு போலீஸார் களஆய்வு செய்து அறிக்கை தயாரித்தனர். 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு!

Posted: 06 Feb 2017 05:30 PM PST

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

சசிகலா தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

Posted: 06 Feb 2017 05:25 PM PST

சசிகலா தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தேர்தலுக்கு முன்பிருந்தே, தி.மு.க.வின் வியூகங்களை அதிமுக உடனுக்குடன் தெரிந்துகொண்டது?

Posted: 06 Feb 2017 05:24 PM PST

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே, தி.மு.க.வின் வியூகங்களை அதிமுக
உடனுக்குடன் தெரிந்துகொண்டது. அ.தி.மு.க.வுக்கு நம்பகமான வேலைகளைச்
செய்தவர்களில் ஒருவர்தான், முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம்.

இளைய தளபதி பிறந்த நாளில் தல படம் ரிலீஸ்?!

Posted: 06 Feb 2017 05:21 PM PST

சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் தல அஜீத் படமான விவேகம், இளைய தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று ரிலீசாக உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 

இரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு வில்லனாக குரு அர்ஜுன்!

Posted: 06 Feb 2017 05:17 PM PST

இரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு வில்லனாக அவரது குரு அர்ஜுன் நடிக்க உள்ளாராம். 

நிஜமாகவே நிஜ ஹீரோவா லாரன்ஸ்?

Posted: 06 Feb 2017 04:29 PM PST

மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்ட வகையில் லாரன்சுக்கு பேராதரவு பெருகிவிட்டது.

விமலுக்கு இப்படியெல்லாமா நடக்கணும்?

Posted: 06 Feb 2017 06:07 AM PST

விமல் நடிக்கும் ஒரு படத்தின் இயக்குனர், அப்படத்தை 90 சதவீதம் முடித்துவிட்டார்.

போர்க்குற்ற விசாரணையை நடத்தக் கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 06 Feb 2017 03:05 AM PST

இறுதி மோதலில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணையை நடத்தக் கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருக்கின்றது என்று வடக்கு ...

முதலமைச்சராக நாளை பதவியேற்கும் சசிகலா: பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மும்முரம்?!

Posted: 05 Feb 2017 11:34 PM PST

தமிழகத்தின் 12ஆவது முதலமைச்சராக வி.கே. சசிகலா நாளை பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காஷ்மீர் மாநிலத்தில், தொடர்ந்து பனிச்சரிவு: 10க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி

Posted: 05 Feb 2017 11:32 PM PST

காஷ்மீர் மாநிலத்தில், தொடர்ந்து பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரமாக இப்பிரச்னை நீடித்து வருகிறது. இதுவரை, 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிர் ...

மொபைல் போன் வைத்திருப்போருக்கு ஆதார் எண் அவசியம்: உச்ச நீதிமன்றம்

Posted: 05 Feb 2017 11:30 PM PST

மொபைல் போன் வைத்திருப்போருக்கு ஆதார் எண் அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துவ முறைகளுக்குட்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே!

Posted: 05 Feb 2017 11:27 PM PST

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™