Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நடிகைக்கு அமீர் தந்த டென்ஷன்

Posted: 05 Feb 2017 11:18 PM PST

பட்டதாரி படத்தின் ஹீரோயின் அதிதிதான் ஆர்யா ஹீரோவாக நடிக்க, அமீர் இயக்கவிருக்கும்

அமைச்சரவை மாற்றம் தற்போதைக்கு இல்லை!

Posted: 05 Feb 2017 10:41 PM PST

தேசிய அரசாங்கம் பதவியேற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவையில் சில தினங்களில் மேற்கொள்ளப்படவிருந்த மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது: நடிகர் ஆனந்தராஜ்

Posted: 05 Feb 2017 09:53 PM PST

தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று,சென்னை விமான நிலையத்தில் நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

அசாதாரண நிலை உருவாகாமல் தடுக்க சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பை வழங்குக: சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

Posted: 05 Feb 2017 09:48 PM PST

தமிழகத்தில் மீண்டும் ஒரு அசாதாரண நிலை உருவாகாமல் தடுக்க சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை விரைவில் வழங்குக சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

ஐசிசி திட்டத்துக்கு பிசிசிஐ எதிர்ப்பு!

Posted: 05 Feb 2017 09:43 PM PST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் துபாயில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டது. 

ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதலமைச்சராக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை: மு.க. ஸ்டாலின்

Posted: 05 Feb 2017 09:37 PM PST

ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்-அமைச்சராக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

தேர்தல் ஆணையம் மோடியிடம் சரண் அடைந்து விட்டது: கெஜ்ரிவால்

Posted: 05 Feb 2017 09:03 PM PST

தேர்தல் ஆணையம் மோடியிடம் சரண் அடைந்து விட்டது என கெஜ்ரிவால் சாடியுள்ளார். 

காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றாத கமல்!

Posted: 05 Feb 2017 08:57 PM PST

சசிகலா முதல்வராவது குறித்து ஏதாவது ட்வீட் போடுங்களேன் கமல் சார் என்று நெட்டிசன்கள் காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்பு வீண் போகவில்லை. 

ஓட்டு போடாதவர்களுக்கு அரசை விமர்சிக்க உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்

Posted: 05 Feb 2017 08:55 PM PST

ஓட்டு போடாதவர்களுக்கு அரசை விமர்சிக்க உரிமையில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம்

Posted: 05 Feb 2017 08:45 PM PST

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

தமிழ்த் தலைமைகளும், நல்லாட்சி அரசாங்கமும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: கேப்பாபுலவு மக்கள்

Posted: 05 Feb 2017 05:23 PM PST

நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரிய தமிழ்த் தலைமைகளினாலும், நல்லாட்சி அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்று முல்லைத்தீவு கேப்பாபுலவில் ...

கேப்பாபுலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம் இரவு பகல் பாராது ஏழாவது நாளாகவும் தொடர்கிறது!

Posted: 05 Feb 2017 03:52 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் இரவு பகல் பாராது ஏழாவது நாளாக இன்று திங்கட்கிழமையும் தொடர்கின்றது. 

மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை: ராஜித சேனாரத்ன

Posted: 05 Feb 2017 03:39 PM PST

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன ...

உலக சனத்தொகையில் 5% வீதமானவர்களே ஒரு முறையாவது விமானத்தில் பயணித்துள்ளனராம்! : வியக்க வைக்கும் விமானத் தகவல்கள்

Posted: 05 Feb 2017 05:11 AM PST

 

பொதுவாக விமானப் பயணம் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அது சற்று ஆபத்தானது என்ற பயம் இருந்தாலும் மிகவும் ...

நாடளாவிய ரெயிடில் நூற்றுக் கணக்கான ISIS சந்தேக நபர்களைக் கைது செய்தது துருக்கி

Posted: 05 Feb 2017 05:10 AM PST

 

ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடத்திய போலிஸ் ரெயிடில் ISIS இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான சந்தேக நபர்களைக் கைது செய்திருப்பதாக ...

வடக்கு பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 14 பேர் பலி

Posted: 05 Feb 2017 05:09 AM PST

ஞாயிற்றுக்கிழமை வடக்கு பாகிஸ்தானின் சிட்ரால் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதியில் பெய்த கடும் பனிப்பொழிவை அடுத்து ஏற்பட்ட பனிச்சரிவில் 5 வீடுகள் மூழ்கடிக்கப் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™