| தமிழக முதல்வராக சசிகலா நடராஜன் தேர்வு; ஓ.பன்னீர்செல்வம் இராஜினாமா! Posted: 04 Feb 2017 10:43 PM PST  தமிழகத்தின் புதிய முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்பார் என்று தெரிகின்றது.  |
| நாட்டினதும், ஐ.தே.க.வினதும் தலைமைத்துவத்தை 2020இல் அம்பாந்தோட்டை ஏற்கும்: சஜித் பிரேமதாச Posted: 04 Feb 2017 09:02 PM PST 2020ஆம் ஆண்டளவில் நாட்டின் தலைமைத்துவத்தையும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தையும் அம்பாந்தோட்டைக்கு பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ...  |
| எனக்கு வாய்த்த அடிமைகள் - விமர்சனம் Posted: 04 Feb 2017 08:37 PM PST ‘நண்பேன்டா’ என்று நெஞ்சை நிமிர்த்துகிற பிரண்ட்ஷிப், அதே நண்பனால் ‘செத்தேன்டா’ என்று தெறித்து ஓடினால் அதுதான் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. தற்கொலை செய்து கொள்வதாக ...  |
| தீபாவை எதிர்கொள்வது எப்படி என்று ஆலோசிக்க அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம்?! Posted: 04 Feb 2017 07:37 PM PST  மறைந்த முதல்வர் அம்மா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று அம்மாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா அறிவித்துள்ளார்.  |
| நந்தினி கொலை தொடர்பில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன்: கமல்ஹாசன் Posted: 04 Feb 2017 07:28 PM PST  தலித் சிறுமி நந்தினி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்றுநடிகர் கம்ஹாஸன் ட்வீட் செய்துள்ளார்.  |
| அலங்காநல்லூரில் வருகிற 10ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி: கார் பரிசு! Posted: 04 Feb 2017 07:22 PM PST  அலங்காநல்லூரில் வருகிற 10 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.  |
| ஷீலா பாலகிருஷ்ணனை தொடர்ந்து மேலும் 2 அதிகாரிகள் பதவி விலகல்! Posted: 04 Feb 2017 07:04 PM PST தமிழக அரசின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனை தொடர்ந்து மேலும் இரண்டு முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளும் திடீரென பதவி விலகியுள்ளதால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  |
| சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: ரத்தாகிறதா பொதுச்செயலாளர் பதவி?! Posted: 04 Feb 2017 06:47 PM PST  அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் நியமனம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  |
| முதல்வர் பதவி பயத்தை விடுத்து மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் Posted: 04 Feb 2017 06:45 PM PST  முதல்வர் பதவி பயத்தை விடுத்து மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.  |
| போலீஸ் மூலம் சசி குடும்பம் அச்சுறுத்துகிறது:ஜெ.தீபா Posted: 04 Feb 2017 06:10 PM PST போலீஸ் மூலம் சசி குடும்பம் அச்சுறுத்துகிறது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குற்றச்சாட்டு வைத்துள்ளார். சசிகலா குடும்பத்தினர், காவல் துறை மூலம், என்னை ...  |
| முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம்! Posted: 04 Feb 2017 05:07 PM PST  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.  |
| எழுபதாவது சுதந்திர தினத்தின் போது நாடு முழுமையாக இருக்குமா?; மஹிந்த ராஜபக்ஷ கேள்வி! Posted: 04 Feb 2017 04:59 PM PST ஒற்றையாட்சியைப் பிளவுபடுத்தி பொலிஸ் அதிகாரங்களுடன் தனித்தனிப் பிராந்தியங்களாக ஆட்சி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், இலங்கையின் 70வது சுதந்திர தினத்தின் போது நாடு ...  |
| மகா சங்கத்தின் வழிகாட்டுதலில் அரசாங்கம் பொறுப்புக்களை நிறைவேற்றும்: மைத்திரிபால சிறிசேன Posted: 04 Feb 2017 04:46 PM PST பௌத்த மகா சங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் அனைத்து கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  |
| வடக்கு மாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?! (நிலாந்தன்) Posted: 04 Feb 2017 04:27 PM PST ‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வடக்கு மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் ...  |
| 2011 சுனாமியால் பாதிக்கப் பட்ட ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலையில் கதிர் வீச்சின் அளவு மிக அதிக அளவில்.. Posted: 04 Feb 2017 07:04 AM PST 2011 ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தாலும் சுனாமி அலைகளாலும் கடுமையாகப் பாதிக்கப் பட்ட ஃபுக்குஷிமா அணு உலையில் முன்பு எப்போதும் இல்லாதளவு ...  |
| முன்னால் ஆப்கான் யுத்தத் தளபதியான குல்புடின் ஹெக்மத்யார் இனது பெயரை தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியது ஐ.நா Posted: 04 Feb 2017 07:03 AM PST ஆப்கானின் முன்னால் யுத்தத் தளபதியான (warloard) குல்புடின் ஹெக்மத்யார் என்பவரின் பெயரை ISIS மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கான தடைப் பட்டியலில் இருந்து ஐ.நா ...  |
| அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக ஏவுகணைகளைக் காட்சிப் படுத்தவுள்ள ஈரான் Posted: 04 Feb 2017 07:02 AM PST கடந்த வாரம் ஈரான் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ... |