| ஒரு குற்றவாளின் பிறந்தநாளுக்கு அரசு செலவில் விளம்பரங்கள்: மு.க.ஸ்டாலின் Posted: 24 Feb 2017 08:07 PM PST  சட்டப் பேரவையில் நடந்த விஷயங்களை ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்று. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  |
| சாதனை தொடரட்டும்: இஸ்ரோ Posted: 24 Feb 2017 07:53 PM PST இஸ்ரோ ஓரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் இந்திய விஞ்ஞானிகளின் திறன் மீண்டும் ...  |
| நான் பொறுக்கிகளை சந்திக்க தமிழகத்திற்கு வருகிறேன்: சுப்ரமணிய சாமி Posted: 24 Feb 2017 07:43 PM PST  நான் பொறுக்கிகளை சந்திக்க தமிழகத்திற்கு வருகிறேன் என்று பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி, தமது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.  |
| ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தமது விவகாரத்தை தாமே கையாள வேண்டும்; அமெரிக்க தூதுக்குழுவிடம் இரா.சம்பந்தன் எடுத்துரைப்பு! Posted: 24 Feb 2017 07:21 PM PST பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் தமது விவகாரங்களை தாமே கையாள வேண்டும். அதற்கான அடைவினை எதிர்பார்த்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் ...  |
| இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ஐந்து மடங்கு வரை சம்பள உயர்வு! Posted: 24 Feb 2017 07:21 PM PST  இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ஐந்து மடங்கு வரை சம்பள உயர்வு அளிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  |
| பாலிவுட் செழுமைக்கு காரணம் நடிகர் அக்ஷய் குமார்! Posted: 24 Feb 2017 07:19 PM PST பாலிவுட் செழுமைக்கு காரணம் நடிகர் அக்ஷய் குமார்தான் என்பதால், பாலிவுட்டில் தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகர் அக்ஷய் குமார் என்று பாலிவுட் வட்டாரங்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகிறன.  |
| குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வரவுள்ளார்! Posted: 24 Feb 2017 07:09 PM PST  மார்ச் 2-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார்.  |
| மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சி! Posted: 24 Feb 2017 07:03 PM PST  மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க பல்கலைக் கழகம் ஆய்வு செய்துள்ளது.  |
| சுவிற்சர்லாந்தில் இதுவரையில்லாத அளவு வெயில்! Posted: 24 Feb 2017 06:55 PM PST  சுவிற்சர்லாந்து நாட்டில் பல இடங்களில் இதுவரையில்லாத அளவு பிப்ரவரி மாதத்தில் வெயில் அதிகரித்துள்ளது.  |
| புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்துக்கு இந்தியாவே பயிற்சி வழங்கியது: கோத்தபாய ராஜபக்ஷ Posted: 24 Feb 2017 06:53 PM PST தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சீனா ஆயுதங்களை வழங்கியிருந்தாலும், இந்தியாவே இராணுவத்துக்கான பயிற்சிகளை வழங்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  |
| பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம்! Posted: 24 Feb 2017 06:51 PM PST  குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளது.  |
| கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி- த.தே.கூ சந்திப்பு இன்று(?) Posted: 24 Feb 2017 05:55 PM PST முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலவுக்குடியிருப்பில் விமானப்படையின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிலுள்ள தமது 42 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று சனிக்கிழமை 26வது ...  |
| சர்வதேச நட்புறவை கட்டியெழுப்பி பொருளாதார அபிவிருத்தியை துரிதமாக்குவதே இலக்கு: மைத்திரிபால சிறிசேன Posted: 24 Feb 2017 05:35 PM PST  சர்வதேச நாடுகளுடன் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதனூடாக பொருளாதார முன்னேற்றத்தை துரிதமாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  |
| விமல் விலகுவதை வரவேற்கிறோம்; இனி இனவாதக் கட்சிகளுடன் கூட்டில்லை: ஐ.ம.சு.கூ Posted: 24 Feb 2017 04:43 PM PST ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்காலத்தில் இனவாத அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணியை வைத்துக் கொள்ளாது என்று அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ...  |
| மாகாணங்களின் அதிகாரங்களை மீளப்பெறுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு; அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் இணக்கம்! Posted: 24 Feb 2017 04:28 PM PST நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் என்பவற்றுக்கு எதிராக செயற்படும் மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெற்றுக் கொள்வதற்கான அதிகாரத்தினை வழங்குவது ...  |
| ரூ, 251 என்ற செல்போன் நிறுவனம் மீது ஊழல் வழக்கு; இயக்குனர் கைது! Posted: 23 Feb 2017 09:01 PM PST  ரூ,251 என்ற செல்போன் தருவதாக கூறிய செல்போன் நிறுவனம் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  |
| சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம்: ஆச்சார்யா Posted: 23 Feb 2017 07:52 PM PST  சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம் என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.  |