| கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி! Posted: 23 Feb 2017 11:30 PM PST  கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் காணிகளில் ஆக்கிரமித்து தங்கியிருந்த இராணுவம் இன்று வெள்ளிக்கிழமை வெளியேறியுள்ளது.  |
| சூப்பர் ஸ்டாரா சூர்யா? Posted: 23 Feb 2017 08:27 PM PST  தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் ஹீரோக்கள் பலரும் சூர்யாவை ‘சூப்பர் ஸ்டார் சூர்யா’ என்றே அழைக்கிறார்கள்.  |
| ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தலைமை அதிகாரியான முதல் பெண் Posted: 23 Feb 2017 07:59 PM PST  ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தலைமை அதிகாரியாக முதல் பெண் நியமிக்கப்பட்டு உள்ளார்.  |
| கேப்பாபுலவில் விமானப்படை ஆக்கிரமித்துள்ள காணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு இருவேறு நிலைப்பாடுகள்(?) Posted: 23 Feb 2017 07:50 PM PST  முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலவுக்குடியிருப்பில் விமானப்படை ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தீர்மானமொன்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது.  |
| தமிழக அரசு அறிவித்தபடி இன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடல் Posted: 23 Feb 2017 07:34 PM PST  தமிழக அரசு அறிவித்தபடி இன்று 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 169 மதுபானக் கூடங்கள் மூடப்படுகின்றன.  |
| குடியரசு தலைவரை சந்தித்தார் ஸ்டாலின் Posted: 23 Feb 2017 07:28 PM PST  நேற்று டெல்லி சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை குடியரசு தலைவரை சந்தித்தார்.  |
| குடிநீர் பிரச்னையை தீர்க்க குடிமராமத்து திட்டம்:முதல்வர் Posted: 23 Feb 2017 07:23 PM PST  குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  |
| பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணைய பத்திரங்கள் ஏலம் Posted: 23 Feb 2017 06:42 PM PST  ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணைய பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.  |
| வழிநெடுக பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்த கூடாது: முதல்வர் பழனிச்சாமி உத்தரவு Posted: 23 Feb 2017 06:40 PM PST  வழிநெடுக பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்த கூடாது: முதல்வர் பழனிச்சாமி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.  |
| அம்மா உணவகங்களில் குறையும் கூட்டம்! Posted: 23 Feb 2017 06:36 PM PST அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டமும் வருவது குறைந்து உள்ளது. எனவே உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் ...  |
| கோவையில் ஈஷா மையத்தில் சிலை திறப்பு விழா: தமிழக உட்பட பிற மாநில முதல்வர்கள் பங்கேற்பு Posted: 23 Feb 2017 06:30 PM PST கோவையில் இன்று ஈஷா மையத்தில் நடைபெற உள்ள சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நாளை ஆளுநர்கள் வித்யாசாகர் ராவ், கிரண்பேடி வருகை தர உள்ளனர்.  |
| திமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே : திருமாவளவன் Posted: 23 Feb 2017 06:22 PM PST  திமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.  |
| சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மார்ச் முதல் வாரம் தாக்கல் Posted: 23 Feb 2017 06:19 PM PST  2017-18-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் D ஜெயக்குமார் சட்டப்பேரவையில் மார்ச் முதல் வாரம் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.  |
| அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத டி.டி.வி.தினகரன் எங்களுக்கு எப்படி அழைப்பு விடுக்க முடியும்?: கே.பி.முனுசாமி Posted: 23 Feb 2017 05:50 PM PST அதிமுகவில் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு, அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாத டிடிவி தினகரன் எங்களுக்கு எப்படி அழைப்பு விடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கேள்வி ...  |
| வடக்கின் தலைநகராக மாங்குளத்தை மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பம்: சம்பிக்க ரணவக்க Posted: 23 Feb 2017 05:13 PM PST வடக்கு மாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தினை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு காணி இனங்காணப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி ...  |
| இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைப் பயணம் தமிழர் நலன் சார்ந்தது அல்ல: தேசிய சமாதான பேரவை Posted: 23 Feb 2017 05:00 PM PST இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயமானது தமிழ் மக்களின் நலன் சார்ந்தது அல்ல. அது, இந்திய நலன் சார்ந்தது மட்டுமே ...  |
| எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன் பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்! Posted: 23 Feb 2017 04:48 PM PST  கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் ஆக்கிரமித்து வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (பெப் 27) முன்னதாக விடுவிப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.  |
| பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சம்பந்தனை அழைக்கின்றோம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Posted: 23 Feb 2017 04:39 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு உண்மையிலேயே முதுகெலுப்பு இருந்தால் அவரை பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு அழைப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் ...  |
| எழுச்சி பெறும் ஆசியாவில் தலை நிமிர்வது குறித்து புதிய சிந்தனை அவசியம்: ரணில் விக்ரமசிங்க Posted: 23 Feb 2017 04:25 PM PST இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால தொடர்புகளைப் முன்னிறுத்திக் கொண்டு பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுச்சி பெறும் ஆசியாவில் தலை நிமிர்வது குறித்து புதிதாக சிந்திக்க ...  |
| எல்லாம் நயன்தாராவின் பணம்? Posted: 23 Feb 2017 07:24 AM PST  நாட்டு நடப்பை கூர்ந்து கவனித்து வரும் நடிகைகளில் மிக மிக முக்கியமானவர் நயன்தாராதான்.  |
| இந்திய ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கின்றன: விஜய் மல்லையா Posted: 23 Feb 2017 02:59 AM PST  இந்திய ஊடகங்கள் தம்மை கடுமையாக விமர்சிப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.  |
| தினகரன் தலைமையை ஏற்கமாட்டோம்: ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அறிவிப்பு! Posted: 23 Feb 2017 02:46 AM PST  அதிமுகவுக்கு டி.டி.வி.தினகரன் தலைமை ஏற்பதை ஏற்கமாட்டோம் என்று மறைந்த ஜெயலலிதாவின் அன்னான் மகன் தீபக் திடீர் போர்கொடி உயர்த்தியுள்ளார்.  |
| பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரத்தை சுற்றி வரும் 7 கிரகங்களில் உயிர் வாழ்க்கைக்கான ஆதாரம் கண்டு பிடிப்பு Posted: 23 Feb 2017 01:42 AM PST சமீபத்தில் நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைக்காட்டி (Spitzer space telescope) மற்றும் சிலியில் உள்ள தொலைநோக்கி ஆகியவற்றின் மூலம் பூமியில் இருந்து 39 ஒளியாண்டுகள் ...  |
| வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 6000 ஏக்கர் காணிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: ஐ.நா. பரிந்துரை! Posted: 22 Feb 2017 11:55 PM PST வடக்கு மாகாணத்தில் இராணுவம் உள்ளிட்ட அரச படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள பொதுமக்களின் 6124 ஏக்கர் காணிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் தொடர்பான ...  |
| ஜெயலலிதாவின் ஆன்மா இளைப்பாறும் வகையில் பிறந்தநாள்:சசிகலா Posted: 22 Feb 2017 09:01 PM PST  ஜெயலலிதா-வின் ஆன்மா இளைப்பாறும் வகையில் அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, கடிதம் எழுதியுள்ளார்.  |
| கென்யாவில் சிறிய ரக விமானங்கள் மூலம் யானைகளை கணக்கிடும் பணி! Posted: 22 Feb 2017 08:56 PM PST  கென்யாவின் தேசியப் பூங்காவில் உள்ள யானைகளை, சிறிய ரக விமானங்கள் மூலம் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  |
| தெற்கு கலிபோர்னியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம்! Posted: 22 Feb 2017 08:50 PM PST  100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  |
| இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் கிரிகெட் போட்டி இன்று தொடக்கம் Posted: 22 Feb 2017 08:48 PM PST  இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.  |