Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வீதி விபத்தில் பாதசாரி படுகாயம்

Posted: 23 Feb 2017 11:05 AM PST

இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் மோசமான காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Adelaide Street இலிருந்து southbound Bay Street நோக்கி திருமபிய வாகனத்தினால் குறித்த அந்த பாதசாரி காலை 10.25 மணிக்கு மோதுண்டுதாக கூறப்படுகிறது. விபத்தில் குறித்த பாதசாரி ரக் ரக வாகனத்தில் சிக்கிக் கொண்டதாகவும், மீட்கப்பட்ட அவர் உயிராபத்தான நிலையில் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகி்ச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த விபத்தில் பேருந்து ஒன்றிற்கு […]

The post வீதி விபத்தில் பாதசாரி படுகாயம் appeared first on TamilStar.com.

ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் அறிவிப்பு

Posted: 23 Feb 2017 11:02 AM PST

கனடாவில் ஐந்து தொகுதிகளுக்கு எதிர்வரும் ஏப்பிரல் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் கல்கரி ஹரிட்டேஜ், கல்கரி மிட்னாபோர்,மென்றியல் Saint-Laurent, ரொரன்ரோ தோர்ன்ஹில், ஒட்டாவா – வனீயர் ஆகிய தொகுதிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் இடங்கள் வெற்றிடமானதை அடுத்து, புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே குறித்த ஐந்து தொகுதிகளுக்குமான இடைத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 3ஆம் திகதி நடைபெறும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ நேற்று அறிவித்துள்ளார். […]

The post ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் அறிவிப்பு appeared first on TamilStar.com.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்தல் – 2017 விரைவில்!

Posted: 23 Feb 2017 10:56 AM PST

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்தல் – 2017 விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் யாழ்.பல்கலைக் கழக ஊழியர் சங்கம் இன்று குறித்த தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கிய அறிவித்தலை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழக ஊழிய சங்கதினரான நாமும், எமது ஆசிரிய சங்கத்தினரையும், விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தினரையும் போலவே புதிய துணைவேந்தர் தெரிவு குறித்து மிகவும் அக்கறை கொண்டுள்ளோம். பல அப்பாவி மக்கள் "மீண்டும்பேராசிரியர் துரைராஜா போன்ற ஒருவர் […]

The post யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்தல் – 2017 விரைவில்! appeared first on TamilStar.com.

இராணுவத்தினரின் கைதின் மர்மம் என்ன? மேற்குலகின் கடும் அழுத்தமா?

Posted: 23 Feb 2017 10:46 AM PST

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் குற்றச்செயலில் ஈடுபட்டார்கள் என்பதைக்காட்ட குற்றவியல் சம்பவங்களினை முன்வைத்து கைது செய்யப்படுகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமை ஆணைக்குழுவில் அரசாங்கம் தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக காட்டிக் கொள்வதற்காகவே “கீத் நொயர் வழக்கில் இராணுவ புலனாய்வாளர்களை கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் சிலர் சந்தேகத்தின் […]

The post இராணுவத்தினரின் கைதின் மர்மம் என்ன? மேற்குலகின் கடும் அழுத்தமா? appeared first on TamilStar.com.

நீதிமன்றில் மோதலை ஏற்படுத்திக் கொண்ட சஷி வீரவன்சவினால் குழப்பம்

Posted: 23 Feb 2017 10:40 AM PST

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் வயக்ரா மாத்திரைகளை உட்கொண்டமையினால் லஹிரு ஜனித் என்ற இளைஞர் உயிரிழந்ததாக வைத்திய அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. குறித்த இளைஞனின் மர்மமான மரணம் குறித்த வழக்கு விசாரணை கடுவெல நீதிமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. நீதவான் நேற்றைய தினம் வழக்கு நிறைவு செய்து திறந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அங்கு அசாதாரண சூழ்நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிபதி சென்றதும் சஷி வீரவன்ச மற்றும் அவருடன் வந்தவர்கள் நீதிமன்றில் கருத்துக்களை பதிவு […]

The post நீதிமன்றில் மோதலை ஏற்படுத்திக் கொண்ட சஷி வீரவன்சவினால் குழப்பம் appeared first on TamilStar.com.

கொழும்பில் மைத்திரிக்கு விசேட பரிசு!

Posted: 23 Feb 2017 10:37 AM PST

இலங்கை சாரணர் இயக்கத்துக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்கும் பங்களிப்புக்காக ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சாரணர் சங்கம் நான்கு ஆண்டுகளுக்கொரு தடவை நடத்தும் தேசிய சாரணர் விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு நேற்று பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்றுள்ளது. இலங்கையின் முதன்மை சாரணர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதேவேளை சாரணர் சேவைக்கு அர்ப்பணிப்பு செய்த இருபது பேருக்கு ஜனாதிபதியினால் ரஜத சிங்க விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய […]

The post கொழும்பில் மைத்திரிக்கு விசேட பரிசு! appeared first on TamilStar.com.

விமலில் திடீர் முடிவு! கட்சி விலகல் குறித்து கடிதம்

Posted: 23 Feb 2017 10:33 AM PST

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விமல் வீரவங்ச விலகுவதாக எழுத்து மூலம் அறிவித்தால் அது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். இவ்வாறு விலகுவதாயின் பாராளுமன்றத்தில் அறிவிப்பதில் எந்தப் பயனும் இல்லை, மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தினை மஹிந்த […]

The post விமலில் திடீர் முடிவு! கட்சி விலகல் குறித்து கடிதம் appeared first on TamilStar.com.

மத்தியவங்கி பிணை முறி மோசடி: மஹிந்தவின் கையெழுத்துடன் வர்த்தமானி

Posted: 23 Feb 2017 10:30 AM PST

பிணை முறி தொடர்பான மோசடிகளின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியன்று மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தின் அடிப்படையில் ராஜபக்சவின் கையெழுத்து தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என அரச திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் […]

The post மத்தியவங்கி பிணை முறி மோசடி: மஹிந்தவின் கையெழுத்துடன் வர்த்தமானி appeared first on TamilStar.com.

வடக்கு, கிழக்கு இணைப்பைக் கைவிடுமாறு இந்தியா கோரவில்லை! – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted: 23 Feb 2017 10:27 AM PST

வடக்கு – கிழக்கு இணைப்பைக் கைவிடுமாறு இந்தியா தமிழ் மக்களை வலியுறுத்தாது என்றும் ஆனால் யதார்த்ததை புரிந்து கொண்டு தமிழ் தரப்புக்கள் செயற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கின்றது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலர் ஜெயசங்கர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது, வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில், இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தாது என்று இந்திய வெளியுறுவு செயலர் […]

The post வடக்கு, கிழக்கு இணைப்பைக் கைவிடுமாறு இந்தியா கோரவில்லை! – சுரேஷ் பிரேமச்சந்திரன் appeared first on TamilStar.com.

சந்திரிக்காவை கண்டிக்க வேண்டும்! மைத்திரியிடம் வலியுறுத்திய மகிந்த

Posted: 23 Feb 2017 10:24 AM PST

தமிழ் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்த கருத்துக்கள் தமக்கு கவலை அளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்ப் பெண்களை இராணுவத்தினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குகிறார்கள் என்றும், கொழும்பு உட்பட நான்கு இடங்களில் வதை முகாங்கள் இருப்பதாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அதற்கு […]

The post சந்திரிக்காவை கண்டிக்க வேண்டும்! மைத்திரியிடம் வலியுறுத்திய மகிந்த appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™