Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னையில் மக்களைத் தாக்கும் மிகப் பெரிய கொசுக்கள்

Posted: 21 Feb 2017 10:17 PM PST

சென்னையில் தற்போது கொசுக்கள் அதிகரித்துள்ளன. கொத்து கொத்தாக வரும்
கொசுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தாக்கி வருகின்றன.

காஷ்மீரில் பெய்த அடர்ந்த பனியால் பனிச்சறுக்கு பயிலும் மாணவர்கள்

Posted: 21 Feb 2017 10:11 PM PST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் பனிப்படர்ந்திருப்பதால் இங்கு
சிறுவர்களும் சிறுமியரும் பனிச்சறுக்கு விளையாட்டுகளைப் பயில ஆர்வம்
கொண்டுள்ளனர்.

தியாகராயநகர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யாவை வார்த்தைகளால் வசவு :மக்கள்

Posted: 21 Feb 2017 09:31 PM PST

தியாகராயநகர் பூங்காவில் பரபரப்பு ஏற்படுத்தும் விதமாக அ.தி.மு.க.
எம்.எல்.ஏ. சத்யாவை வார்த்தைகளால் வசவுபாடி உள்ளனர் பொதுமக்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் கருவேல மரங்களை அகற்ற முதல்வருக்கு விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை

Posted: 21 Feb 2017 09:26 PM PST

புதுச்சேரி மாநிலத்தில் கருவேல மரங்களை அகற்ற முதல்வருக்கு விழிப்புணர்வு
இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதமாக ஆரம்பித்து 300 வருடங்கள்

Posted: 21 Feb 2017 09:21 PM PST

திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் இந்த லட்டு விநியோகம்
ஆரம்பித்து 300 வருடத்தை தாண்டி விட்டதாம்.

ரூ.100 கோடி மதிப்புக்கு அதிகமாக விராட் கோஹ்லி ஒப்பந்தம்

Posted: 21 Feb 2017 09:17 PM PST

ஒரே நிறுவனத்துடன் ரூ.100 கோடி மதிப்புக்கு அதிகமாக ஒப்பந்தம்
செய்யப்பட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி
பெற்றுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா படம் முன்பு பெறுப்பேற்றது சட்டவிரோதம்:வழக்கறிஞர்

Posted: 21 Feb 2017 09:14 PM PST

உச்சநீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா படம் முன்பு முதல்வர்
பழனிசாமி பெறுப்பேற்றது சட்டவிரோதம் என்று வழக்கறிஞர் ஒருவர்
கூறியுள்ளார்.

வாட்ஸ் அப் நிறுவனம் புதிய வசதி

Posted: 21 Feb 2017 09:10 PM PST

ஃபேஸ்புக்கின் கிளை நிறுவனமாக விளங்கும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது
புதிய வசதி ஒன்றை அதன் பயனாளிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி பலகைகள் மீது தீர்ப்பின் ஸ்டிக்கர்:பாமக

Posted: 21 Feb 2017 09:04 PM PST

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் குறித்த வழிகாட்டி பலகைகள் மீது
தீர்ப்பின் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தை நடத்த பாமக முடிவு
செய்துள்ளது.

ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் சேர்ந்து விண்வெளியில் ஆய்வகம்

Posted: 21 Feb 2017 08:59 PM PST

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் சேர்ந்து விண்வெளியில்
ஆய்வகம் ஒன்றை உருவாக்கி வருகிறது.

சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக உண்ணாவிரத போராட்டம்

Posted: 21 Feb 2017 08:56 PM PST

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது,நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு
கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம்
நடத்தி வருகின்றனர்.

கேப்பாபுலவு காணி மீட்பையும், வலி வடக்கு மீள்குடியேற்றத்தையும் வலியுறுத்தி யாழில் இன்றும் போராட்டம்!

Posted: 21 Feb 2017 08:43 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு, கிளிநொச்சியின் பரவிப்பாஞ்சன் பகுதிகளில் இடம்பெற்று வரும் காணி மீட்புப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை ...

சட்டப்பேரவை நிகழ்வுகள் செல்போன் வீடியோவாயினும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்: நீதிபதிகள்

Posted: 21 Feb 2017 08:26 PM PST

சட்டப்பேரவை நிகழ்வுகள் செல்போன் வீடியிவாயினும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்  என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விசாரணையில் கூறியுள்ளனர். 

இலங்கை- இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது: இரா.சம்பந்தன்

Posted: 21 Feb 2017 08:25 PM PST

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் மீள் இணைப்புக்கான எந்தவித அழுத்தங்களையும் இலங்கைக்கு இந்தியா வழங்காது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ள நிலையில், ‘இலங்கை ...

கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 21 Feb 2017 08:08 PM PST

தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புக்களும் நம்பியிருக்க, அதனை தவிடுபொடியாக்கிவிட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் ...

ஒப்பந்தங்களை மீறி அத்துரலிய ரத்ன தேரர் ஐ.தே.க.வில் இணைய முயற்சி; ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு!

Posted: 21 Feb 2017 04:07 PM PST

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு ஜாதிக ...

நிலை அபிவிருத்திச் சட்டமூலத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் எதிர்ப்பு: கரு ஜெயசூரிய

Posted: 21 Feb 2017 03:55 PM PST

மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிலையான அபிவிருத்திச் சட்டமூலத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேசத்திடம் ரணில் பொய் சொல்கிறார்: சிவஞானம் சிறீதரன்

Posted: 21 Feb 2017 03:40 PM PST

இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேசத்திடம் தொடர்ந்தும் பொய் சொல்லி வருகின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ...

புலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத் தாய்மொழி அறிவு அவசியமா ?

Posted: 20 Feb 2017 11:35 PM PST

இன்று பெப்ரவரி 21. உலக தாய்மொழிநாள். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பினால், 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™