Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது!

Posted: 20 Feb 2017 09:45 PM PST

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. 

மன்னன் ரீமேக்! ரஜினி நடிப்பாரா?

Posted: 20 Feb 2017 08:13 PM PST

மன்னன் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று டைரக்டர் பி.வாசு நினைத்து,

ஆப்கான் எல்லையோடு சக்தி வாய்ந்த ஆர்ட்டிலெரிகளை நகர்த்தியுள்ள பாகிஸ்தான்

Posted: 20 Feb 2017 08:12 PM PST

ஆப்கானிஸ்தான் எல்லையோடு சக்தி வாய்ந்த ஆர்ட்டிலெரிகளை பாகிஸ்தான் இராணுவம் நகர்த்தியுள்ளது.

ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் - அதிமுக

Posted: 20 Feb 2017 08:08 PM PST

ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி வரும் 24-ம் தேதி ஏழை, எளியோருக்கு பல வகையான நலத் திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ...

புந்தேல்கண்ட் பகுதி வறட்சி நிலவ சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளே காரணம்: மோடி

Posted: 20 Feb 2017 07:54 PM PST

புந்தேல்கண்ட் பகுதியில் வறட்சி நிலவுவதற்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மெத்தனப் போக்குதான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி ...

சுரேஷூம், சித்தார்த்தனும் மாற்றுத் தலைமையை உருவாக்க முன்வர வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted: 20 Feb 2017 06:59 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற மோசடித் தலைமைக்கு எதிராக அழுத்தத்தை மாத்திரம் கொடுப்பதில் பயனில்லை. மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதன் மூலமே வெற்றிபெற முடியும் என்று ...

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து புதிய கூட்டமைப்பு: பஷீர் சேகுதாவுத்

Posted: 20 Feb 2017 06:40 PM PST

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து கடந்த காலங்களில் பிரிந்து சென்று தனிக் கட்சிகளை உருவாக்கியவர்களை ஒன்றிணைத்து புதிய கூட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக முஸ்லிம் ...

காணி மீட்புப் போராட்டம்; கேப்பாபுலவில் 22வது நாளாக, புதுக்குடியிருப்பில் 19வது நாளாக, பரவிப்பாஞ்சானில் 2வது நாளாக தொடர்கிறது!

Posted: 20 Feb 2017 06:26 PM PST

இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வடக்கின் பல பகுதிகளிலும் பொதுமக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

வடக்கு- கிழக்கினை இணைக்குமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை வழங்காது: எஸ்.ஜெய்சங்கர்

Posted: 20 Feb 2017 06:15 PM PST

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு இந்தியா எந்தவித அழுத்தத்தினையும் இலங்கைக்கு வழங்காது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மஹிந்தவுக்கு வழங்கக் கோரும் வழக்கு; மார்ச் 13 விசாரணைக்கு!

Posted: 20 Feb 2017 06:04 PM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கக் கோரும் வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி ...

இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை: சந்திரிக்கா குமாரதுங்க

Posted: 20 Feb 2017 05:57 PM PST

இலங்கை இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு நிறுத்துமாறும் எந்தவொரு சர்வதேச நாடும் கூறவில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ...

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஈராக் விஜயம்

Posted: 20 Feb 2017 05:15 AM PST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான பாதுகாப்புத் தலைமைச் செயலாளர் ஜிம் மத்தீஸ் திங்கட்கிழமை திடீரென ஈராக்குக்கு விஜயம் செய்துள்ளதுடன் உங்களது எண்ணெய்யை சூறையாடுவதற்காக ...

சோமாலியா சந்தையில் இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதலில் 39 பேர் பலி!

Posted: 20 Feb 2017 05:01 AM PST

சோமாலியா தலைநகர் மொகாடிசுவின் மையத்தில் உள்ள சந்தை ஒன்றின் மீது ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப் பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 39 பேர் இதுவரை பலியாகி ...

த.தே.கூ- இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு!

Posted: 20 Feb 2017 03:32 AM PST

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை காலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயத்தில் நடைபெற்றது. 

சிம்புவை தாக்க வந்த அடியாட்கள்? ஏன்?

Posted: 20 Feb 2017 01:12 AM PST

இது நடந்தே தீரும் என்று கோடம்பாக்கத்தில் பலரும் எதிர்பார்த்த விஷயம்தான்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™