Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

திமுகவை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு; எடப்பாடி பழனிச்சாமி அரசு 111 வாக்குகளினால் வெற்றி!

Posted: 17 Feb 2017 10:56 PM PST

பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தமிழக சட்டப் பேரவையில் சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை பிற்பகல்) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி ...

எங்களைக் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியேற்றினர்; சட்டையைக் கிழித்தனர்: மு.க.ஸ்டாலின்

Posted: 17 Feb 2017 10:42 PM PST

தமிழக சட்டப் பேரவையிலிருந்து தங்களை குண்டுக் கட்டாகத் தூக்கி சட்டையைப் கிழித்தனர். அப்புறமாக சபையிலிருந்து வெளியேற்றியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ...

லாஹூர் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய 30 பேரை பாகிஸ்தான் போலிஸ் கைது செய்தது

Posted: 17 Feb 2017 09:32 PM PST

 

பாகிஸ்தானின் லாஹூர் பகுதியில் அண்மையில் போலிசாரைக் குறி வைத்து நிகழ்த்தப் பட்டிருந்த தீவிரவாதத் தாக்குதலில் 6 பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட ...

கூவத்தூர் சொகுசு விடுதியை மூடுவதாக நிர்வாகம் அறிவிப்பு!

Posted: 17 Feb 2017 09:22 PM PST

கூவத்தூர் சொகுசு விடுதியை மூடுவதாக நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 

திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு; சபை 3 மணி வரை ஒத்திவைப்பு!

Posted: 17 Feb 2017 08:54 PM PST

மீண்டும் சட்டப்பேரவை கூடிய நிலையில், திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவுப் பிறப்பித்துள்ளார். 

அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கு சென்று முறையிடுவது?: சபாநாயகர்

Posted: 17 Feb 2017 08:43 PM PST

அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கு சென்று முறையிடுவது என்று சபாநாயகர் தனபால் வேதனை தெரிவித்துள்ளார்.

வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும்: சபாநாயகர் இருக்கை முற்றுகை: சபை ஒத்திவைப்பு!

Posted: 17 Feb 2017 07:46 PM PST

வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பி வருகின்றனர். 

ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை: சபாநாயகர்

Posted: 17 Feb 2017 07:25 PM PST

எதிர்க்கட்சிகள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்கிற கோரிக்கையை புறக்கணித்தார் சபாநாயகர் தனபால். 

ரகசிய வாக்கெடுப்பே உண்மையான ஜனநாயகத்துக்கு வழி வகுக்கும்: ஸ்டாலின்

Posted: 17 Feb 2017 07:04 PM PST

ரகசிய வாக்கெடுப்பே உண்மையான ஜனநாயகத்துக்கு வழி வகுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசி வருகிறார். 

சட்டப்பேரவையில் அமளி!

Posted: 17 Feb 2017 06:45 PM PST

ரகசிய வாக்கெடுப்பு நிகழ்த்த வேண்டும் என்று திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள், பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்டு உள்ளனர். 

சிறையில் சசிகலா ஜாமீன் குறித்து ஆலோசனை!

Posted: 17 Feb 2017 06:33 PM PST

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை ஜாமீனில் எடுப்பது குறித்து வழக்கறிஞர்கள் சிறையில் சசியை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

Posted: 17 Feb 2017 06:00 PM PST

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம் சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுத்து அந்த நிலக்கரி மூலம் அனல்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

Posted: 17 Feb 2017 05:20 PM PST

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குச் செலவு தொகையை செலுத்த கோரி கர்நாடக அரசு கடிதம்!

Posted: 17 Feb 2017 05:08 PM PST

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குச் செலவு தொகை ரூ.12.4 கோடியை செலுத்த கோரி தமிழக அரசுக்கு கர்நாடகா கடிதம் எழுதியுள்ளது. 

சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம்

Posted: 17 Feb 2017 05:04 PM PST

சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றபட்டுள்ளது. 

அதிமுக விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்புக்கு சாதகமாகவே பேசி வருகிறார் திருநாவுக்கரசர்:ஈவிகேஎஸ்

Posted: 17 Feb 2017 04:59 PM PST

அதிமுக விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்புக்கு சாதகமாகவே பேசி நடந்து வருகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். 

இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பான கடற்போக்குவரத்தினை உறுதி செய்வதற்கு நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்க

Posted: 17 Feb 2017 04:27 PM PST

இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை ஏற்பாடு செய்வதற்கு முயற்சிகளை ...

‘உள்நுழைந்தால் சுடப்படுவீர்கள்’; கேப்பாபுலவில் விமானப்படை அச்சுறுத்தல் அறிவித்தல்!

Posted: 17 Feb 2017 04:18 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவில் விமானப்படை அத்துமீறி ஆக்கிரமித்துள்ள காணிகளுக்குள் “உள்நுழைய வேண்டாம்; உள்நுழைந்தால் சுடப்படுவீர்கள்“ என்கிற அச்சுறுத்தும் அறிவித்தல் பலகை பொருத்தப்பட்டுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வெற்றி அதிகாரிகளின் கைகளில் உள்ளது: கயந்த கருணாதிலக

Posted: 17 Feb 2017 04:07 PM PST

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வெற்றி தகவல்களை வழங்குவதற்கு பொறுப்பாக உள்ள அதிகாரிகளையே சார்ந்துள்ளது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த ...

சீனாவில் மீண்டும் ஒரு கத்திக்குத்துத் தாக்குதல் : 5 பேர் பலி

Posted: 17 Feb 2017 03:13 AM PST

மேற்கு சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மற்றுமொரு கத்திக்குத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை மாலை அரங்கேறியுள்ளது.

மலேசியாவில் வடகொரிய அதிபரின் சகோதரர் மர்மமான முறையில் படுகொலை

Posted: 17 Feb 2017 03:10 AM PST

மக்காவு இலிருந்து அண்மையில் மலேசியாவுக்கு வந்திருந்த வடகொரிய அதிபரின் சகோதரரான கிம் ஜொங் நம் மர்மமான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சம்பந்தன் இராஜதந்திர ரீதியில் தோல்வியடைந்துவிட்டார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted: 17 Feb 2017 02:12 AM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இராஜதந்திர ரீதியில் தோல்வியமைந்துவிட்டார் என்று கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்பின் தலைவருமான சுரேஷ் ...

மயிலாப்பூர் எம்.எல்.ஏ நடராசன் எடப்பாடிக்கு ஆதரவில்லை!

Posted: 16 Feb 2017 10:28 PM PST

நாளை நடக்கப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மயிலாப்பூர் எம் எல் ஏ நடராசன் எடப்பாடிக்கு ஆதரவு இல்லை அவரே தெரிவித்துள்ளார். 

பிரச்சினைகளைத் தீர்க்க இளமை மட்டும் போதாது: மார்க்கண்டேய கட்ஜு

Posted: 16 Feb 2017 10:22 PM PST

இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்க்க இளமை மட்டும் போதாதென கட்ஜூ தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

விஸ்வரூபம் 2 பிரச்சினையை சரி செய்ய நானே களமிறங்கியுள்ளேன்: கமல் ட்வீட்

Posted: 16 Feb 2017 10:17 PM PST

விஸ்வரூபம் 2 பிரச்சினையை சரி செய்ய நானே களமிறங்கியுள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

புதுக்கோட்டை, காரைக்காலில் எண்ணெய் எரிவளி எடுக்கும் திட்டத்தை கைவிடுக: அன்புமணி இராமதாஸ்

Posted: 16 Feb 2017 10:09 PM PST

புதுக்கோட்டை, காரைக்காலில் எண்ணெய் எரிவளி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமி நாளை வரை முதல்வராக இருப்பதே கேள்விக்குறி: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 16 Feb 2017 10:03 PM PST

எடப்பாடி பழனிச்சாமி நாளை வரை முதல்வராக இருப்பதே கேள்விக்குறிதான் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

டிடிவி.தினகரன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரா?

Posted: 16 Feb 2017 09:52 PM PST

T.T.V. தினகரனின் தாம் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என்று ஒரு வழக்கு விசாரணையில் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™