| கப்பல்கள் மோதலால் கசிந்த எண்ணெய் படலங்கள் புதுச்சேரி கடல் பகுதியில்! Posted: 14 Feb 2017 09:47 PM PST  சென்னை எண்ணூரில் கப்பல்கள் மோதி கடலில் கசிந்த கச்சா எண்ணெய் படலம்,புதுச்சேரி கடல் வரை படிந்துள்ளன.  |
| அனந்தி சசிதரன் எழுப்பியிருக்கும் கலகக்குரல்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 14 Feb 2017 09:20 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) மீண்டும் ஒருமுறை கலகக்குரல் எழுப்பியிருக்கின்றார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ...  |
| குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: ஜெயலலிதாவுக்கு அரச செலவில் நினைவிடம் அமைக்க முடியுமா? Posted: 14 Feb 2017 09:12 PM PST  குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க அரசு நிதி ஒதுக்க முடியுமா? அதிகாரிகள் சந்தேகம் எழுப்புகின்றனர்.  |
| சோமாலியாவில் கடும் பஞ்சம்: லட்சக்கணக்கானோர் பலி! Posted: 14 Feb 2017 09:09 PM PST  சோமாலியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு உள்ளதால், அங்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பசி, பட்டினியால் பலியாகி உள்ளனர்.  |
| அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன்! Posted: 14 Feb 2017 08:56 PM PST  டி.டி.வி. தினகரன் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமது அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன்.  |
| ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்து சபதம் எடுத்தார் சசிகலா Posted: 14 Feb 2017 08:01 PM PST  வி.கே.சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடையும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் உள்ளங்கையை அடித்து சத்தியம் செய்து சபதம் செய்தார்.  |
| இஸ்ரோ உலக சாதனை! Posted: 14 Feb 2017 07:24 PM PST  104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்து pslv -c37 செயற்கைக்கோள்.  |
| சரணடைய சசிகலாவுக்கு கால அவசாகம் தர முடியாது: உச்ச நீதிமன்றம் Posted: 14 Feb 2017 07:15 PM PST  சரணடைய சசிகலாவுக்கு கால அவசாகம் தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் சசிகலா தரப்பு மனுவை நிராகரித்துள்ளது.  |
| இன்னும் 2, 3 நாட்களில் தமிழகத்தின் நிலைமை சீரடையும்: முகுல் ரோஹத்கி Posted: 14 Feb 2017 06:47 PM PST  இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தின் நிலைமை சீரடையும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறியுள்ளார்.  |
| டிடிவி தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமனம்! Posted: 14 Feb 2017 05:29 PM PST  அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன் அறிவித்துள்ளார்.  |
| நேற்று வரை கூவத்தூரில் இருந்த பல எம்எல்ஏக்களை இப்போது காணவில்லையாம்?! Posted: 14 Feb 2017 05:07 PM PST  கூவத்தூரில் பரபரப்பு! நேற்று வரை இருந்த எம்எல்ஏக்கள் இப்போது காணவில்லையாம்.  |
| உடல்நிலை சரியில்லை என்பதால் சரணடைய 4 வார கால அவகாசம் கோரி சசிகலா மனு! Posted: 14 Feb 2017 05:05 PM PST சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதை அடுத்து, தன்னுடைய உடல்நிலை சரியில்லை, எனவே, நீதிமன்றத்தில் சரணடைய இன்னும் 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என ...  |
| மதுபானங்களுக்கு 25 சதவீதம் கலால்வரி உயர்வு: அரசுக்கு ரூ.60 கோடி கூடுதலாக கிடைக்கும்! Posted: 14 Feb 2017 05:02 PM PST  மதுபானங்களுக்கு 25சதவீதம் கலால்வரி உயர்வு விதித்துள்ளதால், அரசுக்கு ரூ.60 கோடி கூடுதலாக கிடைக்கும் என்று துணை ஆணையர் ஆபேல்ரொசாரியோ தகவல் வெளியிட்டு உள்ளார்.  |
| தமிழகத்தில் கள்வர்கள் சிறை சென்றதை தீபாவளியென கொண்டாடுவோம்: கமல்ஹாசன் Posted: 14 Feb 2017 04:57 PM PST  தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும் என உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.  |
| ஆளுநர் கேட்ட கேள்வியில் அதிர்ந்த சசிகலா தரப்பு! Posted: 14 Feb 2017 04:37 PM PST நேற்று மாலை 5. 30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து, அதிமுக எம். எல். ஏ. க்களின் ஆதரவு பட்டியலை கொடுத்து தன்னை ஆட்சி ...  |
| அதிகாரத்தை பகிரும் வேலைத்திட்டம் தொடர்பில் உரையாடத் தயார்: த.தே.கூ Posted: 14 Feb 2017 04:22 PM PST  புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் போது அர்த்தமுள்ள வகையில் அதிகாரத்தினை பகிரும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  |
| வாக்குறுதிகளை ஏற்க முடியாது; காணிகளை ஒப்படைத்தாலே போராட்டத்தை நிறுத்த முடியும்: கேப்பாபுலவு மக்கள் உறுதி! Posted: 14 Feb 2017 04:14 PM PST வாக்குறுதிகளை யார் வழங்கினாலும் ஏற்க முடியாது. சொந்தக் காணிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே தாம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினை கைவிட முடியும் என்று முல்லைத்தீவு கேப்பாபுலவு ...  |
| யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் அநேக பகுதிகளில் கடும் வறட்சி! Posted: 14 Feb 2017 04:03 PM PST  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் அநேக பகுதிகளில் எதிர்வரும் மாதங்களில் கடும் வறட்சி ஆபத்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.  |
| கேப்பாபுலவு காணிகளை விடுவிப்பதாக இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் உறுதி! Posted: 14 Feb 2017 03:42 PM PST முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் தாம் ஆக்கிரமித்து வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா ஜனாதிபதி ...  |
| இவரையும் விட்றாதீங்க அட்லீ Posted: 14 Feb 2017 06:03 AM PST  நியாயமாக நடக்கும் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை, படக்கென்று செய்துவிட்டார் ஜோதிகா.  |
| நீதி மன்றத்தில் சரணடைய 4 வார கால அவகாசம்: சசிகலா மனு Posted: 13 Feb 2017 11:27 PM PST பெங்களூரு விசாரணை நீதி மன்றத்தில் சரணடைய 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனு ...  |
| கூவத்தூரில் 144 தடை உத்தரவு:மாவட்ட ஆட்சியர் Posted: 13 Feb 2017 11:16 PM PST  வி.கே.சசிகலா மற்றும் அதிமுக எம் எல் ஏக்கள் தங்கி இருக்கும் கூவத்தூரில் தற்போது 144 தடை உத்தரவுப் பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கெஜலக்ஷ்மி.  |
| சவூதி அரேபியா பெண்கள் இனி தங்கள் எடையை குறைக்க ஜிம் செல்லலாம்:இளவரசி Posted: 13 Feb 2017 10:08 PM PST சவூதி அரேபியா பெண்கள் இனி தங்கள் எடையை குறைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிற்சி செய்து கொள்ளலாம் என்று இளவரசி ரீமா பிண்ட் ...  |
| நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர மற்ற பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் Posted: 13 Feb 2017 10:05 PM PST  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர மற்ற பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கம் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.  |
| அஞ்சலி- ஜெய் திருமணம்? Posted: 13 Feb 2017 09:48 PM PST  எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தவர்கள் ஜெய் மற்றும் அஞ்சலி. இவர்கள் இருவருக்குள்ளும், அப்போதிலிருந்தே காதல் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.  |
| கவர்ச்சிகரமான தலைவர்கள் யாருமில்லை: பாஜகவின் மைனஸ் Posted: 13 Feb 2017 09:37 PM PST  தமிழகத்தில் பாஜக கட்சியின் முக்கிய மைனஸ், கவர்ச்சிகரமான தலைவர்கள் யாருமில்லை.  |
| விஜய்யும் நானும் சேர்ந்து பணியாற்றினாலும், சரியான தயாரிப்பாளர் அமைய காத்திருப்பு:ஹரி Posted: 13 Feb 2017 09:34 PM PST  இயக்குனர் ஹரி கூறியதாவது, விஜய்யும் நானும் சேர்ந்து பணியாற்றினாலும், சரியான தயாரிப்பாளர் அமைய காத்திருக்க வேண்டியுள்ளது.  |
| கொடநாடு உள்பட அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவு Posted: 13 Feb 2017 09:04 PM PST  கொடநாடு உள்பட அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.  |
| ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் தீர்ப்பு: ஜி.ராமகிருஷ்ணன் Posted: 13 Feb 2017 08:53 PM PST  ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்குஉத்வேகம் அளிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.  |