Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி வடக்கு மாகாண சபை ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்!

Posted: 12 Feb 2017 11:08 PM PST

காணி விடுவிப்பினை முன்னிறுத்தி 14வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களுக்கு உரிய தீர்வினை வழங்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ...

சென்னையில் கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் அகற்றும் பணி மும்முரம்!

Posted: 12 Feb 2017 10:38 PM PST

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் 132-நாட்டிகள் மைல் தூரத்தில் இரு கப்பல்கள் விபத்தில் மோதிய நிலையில் கசடு ஆயில் வெளியேறி தமிழகத்தில் பல இடங்களில் மாசடைந்துள்ளது. 

பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்: இன்று குடியரசு தலைவர் ஆட்சி அமல்?

Posted: 12 Feb 2017 10:00 PM PST

சென்னையில் உள்ள விடுதிகள் பலவற்றில, புதிய நபர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை  வைத்து கலவரம் செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் வந்த தகவலை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி ...

ஆளுநர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்: கனிமொழி

Posted: 12 Feb 2017 09:54 PM PST

தமிழகத்தில் ஆட்சி குறித்த நிலை குறித்து, ஆளுநர் தெளிவான வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். 

காவிரியில் குறுக்கே புதிய கால்வாய் அமைக்கும் கர்நாடகா: நீர்வரத்து குறைந்தது!

Posted: 12 Feb 2017 09:11 PM PST

காவிரியில் குறுக்கே புதிய கால்வாய் அமைக்கும் பணிகளை கர்நாடகா துவங்கியுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அளவு குறைந்தது. 

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற 2 லட்சம் பேர் கையெழுத்து!

Posted: 12 Feb 2017 09:08 PM PST

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற 2 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். 

முக்கிய முடிவு எடுக்கும் பட்டியலில், ஐந்தாவது ஆளுநராக வித்யாசாகர் ராவ்!

Posted: 12 Feb 2017 09:05 PM PST

தமிழகத்தில், ஆட்சி அமைப்பது தொடர்பாக, நெருக்கடியான நேரங்களில், முக்கிய முடிவு எடுக்கும் பட்டியலில், ஐந்தாவது ஆளுநராக வித்யாசாகர் ராவ் இணைந்துள்ளார். 

சசிகலாவை 24 மணி நேரத்துக்குள் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரி வழக்கு!

Posted: 12 Feb 2017 08:58 PM PST

வி.கே.சசிகலாவை 24 மணிநேரத்துக்குள் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

இறுதிச்சுற்று தெலுங்குக்குதான் எவ்வளவு செலவு?

Posted: 12 Feb 2017 08:48 PM PST

கடந்த வருடத்தின் நிஜமான ஹிட் என்றால் அது ‘இறுதிச்சுற்று’ படம்தான்.

மறுதேர்தலை சந்தியுங்கள்: ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு பார்த்திபன் வேண்டுகோள்!

Posted: 12 Feb 2017 08:00 PM PST

மறுதேர்தலை சந்தியுங்கள் என்று ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு தமது முகநூல் மூலம் நடிகர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

‘எழுக தமிழ்’ பேரணி பெண்களைப் புறக்கணித்து விட்டது: அனந்தி சசிதரன்

Posted: 12 Feb 2017 07:47 PM PST

கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் ஒட்டுமொத்த வலிகளையும் சுமந்து நிற்கும் பெண்களை மட்டக்களப்பில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி புறக்கணித்துவிட்டதாக வடக்கு மாகாண சபை ...

முதல்வரும்- எதிர்க்கட்சித் தலைவரும் தலைமைச் செயலகம் வருகை!

Posted: 12 Feb 2017 07:46 PM PST

ராஜினாமா கடிதம் கொடுத்த நாள் முதல் கடந்த ஒரு வாரமாக தலைமைச் செயலகம் வராமல் இருந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தலைமைச் செயலகம் வரும் நிலையில், ...

ரவுடிகளின் கட்டுபாட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்?!

Posted: 12 Feb 2017 07:38 PM PST

குண்டர்களை வைத்து பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய கொடூரம் கோவாத்தூரில் நடைப்பெற்று உள்ளது. 

முதல்வர் ராஜினாமா கடிதத்தை ஏற்பதில் சிக்கல்; கவர்னரிடம் நேரில் வழங்காததால் செல்லாது?!

Posted: 12 Feb 2017 07:36 PM PST

முதல்வர் ராஜினாமா கடிதத்தை ஏற்பதில் சிக்கல் கவர்னரிடம் நேரில் வழங்காததால் செல்லாது என தகவல் வெளியாகி உள்ளது. 

கேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டம் 14வது நாளாக தொடர்கிறது; வடக்கு மாகாண சபை ஆதரவு!

Posted: 12 Feb 2017 04:17 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம், தீர்வு ஏதும் கிடைக்காத நிலையில் இன்று திங்கட்கிழமை 14வது நாளாக தொடர்கின்றது. 

எழுக தமிழை எதிர்க்கவில்லை; தெற்கில் போராட்டங்களை நடத்த முடியுமாயின் வடக்கிலும் நடத்தலாம்: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted: 12 Feb 2017 04:10 PM PST

தென்னிலங்கையில் போராட்டங்களை நடத்த முடியுமாயின், வடக்கு- கிழக்கிலும் போராட்டங்களை நடத்த முடியும். அதனை அரசாங்கம் ஒருபோதும் எதிர்க்காது என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

வன்னியில் பன்றிக் காய்ச்சல் அபாயம்; இதுவரை 3 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

Posted: 12 Feb 2017 04:01 PM PST

வன்னியில் பன்றிக் காய்ச்சல் நோய் அபாயமுள்ளதாகவும், இதுவரை மூன்று சிறுவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கிளிநொச்சி சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.  

புதிய அரசியலமைப்பு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 12 Feb 2017 03:47 PM PST

புதிய அரசியலமைப்பினை பொது வாக்கெடுப்பு நடத்தியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் பேரவை தீர்மானத்தின் படி அனந்தி சசிதரன் ‘எழுக தமிழ்’ மேடையில் ஏற்றப்படவில்லை: ரீ.வசந்தராஜா

Posted: 12 Feb 2017 03:37 PM PST

மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின் இறுதி மேடையில் ஏறுவதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அனுமதி கோரியிருந்த ...

வியாழனின் பனி படர்ந்த நிலவான எயூரோப்பாவில் ஏலியன்களைத் தேடும் திட்டத்தில் நாசா!

Posted: 12 Feb 2017 08:09 AM PST

வியாழனின் பனி படர்ந்த நிலவான எயூரோப்பாவில் (Europa) உயிர் வாழ்க்கை மற்றும் வேற்றுக் கிரக வாசிகள் (ஏலியன்கள்) வசிக்கின்றனரா என ஆராய ...

70 000 மக்களை வெளியேற்றி 2 ஆம் உலக யுத்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தது கிறீக் துருப்புக்கள்

Posted: 12 Feb 2017 08:08 AM PST

இன்று ஞாயிற்றுக்கிழமை கிறீக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான தெஸ்ஸாலொனிக்கியில் 2 ஆம் உலக மகா யுத்தத்தின் போது இடப்பட்ட ...

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : ஜப்பான் பிரதமர் அபே கண்டனம்

Posted: 12 Feb 2017 08:07 AM PST

ஞாயிற்றுக்கிழமை காலை வடகொரியா மீண்டும் ஒருமுறை மத்திய வீச்சம் உடைய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து காலை  7:55 ...

போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறுதலில் இருந்து அரசாங்கம் பின்வாங்குகிறது: இரா.சம்பந்தன்

Posted: 11 Feb 2017 11:36 PM PST

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறும் விடயத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™