Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்த ஆபாசத்துக்கு சென்சார் கொடுத்தது யு!

Posted: 11 Feb 2017 10:42 PM PST

பல வருஷங்களுக்குப் பின் சிரஞ்சீவி நடித்த படம் தாறுமாறு ஹிட். தமிழில் வந்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்தான் அது.

கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் 13வது நாளாக தொடர்கிறது!

Posted: 11 Feb 2017 08:50 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம், தீர்வு கிடைக்காத நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 13வது நாளாக தொடர்கின்றது. 

ஃபோனை ஆன் செய்ய முடியவில்லை கண்டபடி திட்டுகிறார்கள்: சி.ஆர்.சரஸ்வதி

Posted: 11 Feb 2017 06:30 PM PST

அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியையும் பொதுமக்கள் ஃபோன் போட்டு திட்டியதாக அவர் கூறியுள்ளார். 

பையனூர் பங்களாவை விற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: சசிகலாவுக்கு எதிராக கங்கை அமரன் குற்றச்சாட்டு!

Posted: 11 Feb 2017 06:25 PM PST

பையனூர் பங்களாவை விற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று இசையமைப்பாளர் கங்கைஅமரன் கூறியுள்ளார். 

மறைமுக வரி வருவாய் அபாரமாக உயர்வு: மத்திய அரசு

Posted: 11 Feb 2017 04:27 PM PST

மத்திய அரசின் மறைமுக வரி வருவாய் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை 23.9 சதவீதம் அதிகரித்துள்ளது. 

ஆதரவு பன்னீருக்கா, சசிகலாவுக்கா: ஆலோசனையில் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏக்கள்

Posted: 11 Feb 2017 04:25 PM PST

ஆதரவு பன்னீருக்கா, சசிகலாவுக்கா என்கிற ஆலோசனையில் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 

யூடியூப்: வீடியோ அப்லோட் செய்த தமிழக மாணவருக்கு ரூ.6.5 லட்சம் வருவாய்

Posted: 11 Feb 2017 04:23 PM PST

யூடியூப் இணையதளத்தில் ஒரே ஒரு வீடியோ அப்லோட் செய்த தமிழக மாணவர் ஒருவர் ஆறு மாதங்களில் ரூ.6.5 லட்சம் சம்பாதித்துள்ளார். 

டிரம்ப் இம்சையால் இந்தியாவிற்குப் பறந்தது ஆரக்கிள்!

Posted: 11 Feb 2017 04:12 PM PST

அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய கொள்கைகளுக்குத் தாக்குப் பிடிக்காமல் இந்தியாவிற்குள் வந்துள்ளது ஆரக்கிள் மென்பொருள் நிறுவனம். 

சென்னை கடலில் பிடிக்கப்படும் மீ்ன்களை 3 மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது: விஞ்ஞானி எச்சரிக்கை!

Posted: 11 Feb 2017 04:07 PM PST

சென்னை எண்ணூரில் உள்ள கடல்பகுதியில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதில், கச்சா எண்ணெய் அதிக அளவு கடலில் கலந்து, ஆமை, மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் இறந்து ...

மக்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை என்றால் அவரை இடைத்தேர்தலில் தோற்கடிக்கட்டும்: சுப்பிரமணியன் சாமி

Posted: 11 Feb 2017 04:06 PM PST

சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தார். 

கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகம்!

Posted: 11 Feb 2017 04:06 PM PST

கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கேப்பாபிலவு: நந்திக்கடல் மௌனமாக அழுதது! (நிலாந்தன்)

Posted: 11 Feb 2017 03:48 PM PST

கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தில் எழுந்த ...

லிபியாவுக்கான ஐ.நா தூதராக பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவரை நியமித்ததற்கு அமெரிக்கா எதிர்ப்பு

Posted: 11 Feb 2017 10:28 AM PST

ஐ.நா பாதுகாப்புச் சபையில் உள்ள 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா அண்மையில் லிபியாவுக்கான ஐ.நா தூதுவராக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவரை ...

தெற்கு பிலிப்பைன்ஸைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம் : 15 பேர் பலி, இந்தோனேசியாவில் கடும் வெள்ளம்

Posted: 11 Feb 2017 10:28 AM PST

தெற்கு பிலிப்பைன்ஸின் சுரிகாவ் டெல் நோர்டே என்ற பகுதியை மையமாகக் கொண்டு வெள்ளி இரவு 6.5 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ...

சிங்கம் 3 - விமர்சனம்

Posted: 11 Feb 2017 10:14 AM PST

ஆமையை வைத்து படம் எடுத்தாலும், அதையும் ஆறு கால் பாய்ச்சலில் ஓட வைப்பதுதான் டைரக்டர் ஹரியின் ‘ரன்வே’ மனசு! இந்தப்படத்தில் சிங்கமே கிடைத்திருக்கிறது.

சீமைக் கருவேல மரங்களை வைகோ அகற்றினார்!

Posted: 11 Feb 2017 02:55 AM PST

வீரணாபுரம், பிள்ளையார்குளம் கிராமங்களில் மாணவர்கள் பொதுமக்களுடன் சீமைக் கருவேல மரங்களை வைகோ அகற்றினார். 

குதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை!

Posted: 11 Feb 2017 02:12 AM PST

சட்டமன்ற உறுப்பினர்களின் வயிற்றில் புளியை கரைக்க களம் இறங்கியது வருமான வரித்துறை. 

போயஸ் தோட்ட இல்லம் இளவரசி பெயரில் உயில்?!

Posted: 10 Feb 2017 11:55 PM PST

மறைந்த முதல்வர் அம்மா குடியிருந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் ஓ பிஎஸ் கூறினார். அம்மா பயன் படுத்தியலைப் நூலகம்,கார் போன்றவை மக்கள் ...

ஆளுநர் மாளிகை முன்பு திடீரென போலீசார் குவிப்பு!

Posted: 10 Feb 2017 11:48 PM PST

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தற்போது ஆளுநர் மாளிகையில் இருக்கும் நிலையில், திடீரென 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™