Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கருணா அம்மான் புதிய கட்சியைத் தொடங்கினார்!

Posted: 10 Feb 2017 09:11 PM PST

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கிற பெயரில் புதிய கட்சியொன்றை முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆரம்பித்துள்ளார். 

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவு!

Posted: 10 Feb 2017 09:01 PM PST

அதிமுகவுக்குள் நடைபெற்றுவரும் அதிகாரப் போட்டியில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்கும் அணிக்கு, தமிழக கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) ஆதரவு ...

ஓபிஎஸ் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாயுமா?!

Posted: 10 Feb 2017 08:45 PM PST

ஓபிஎஸ் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாயுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

கேப்பாபுலவு மண் மீட்புப் போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது; யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted: 10 Feb 2017 06:02 PM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை 12வது நாளாக தொடர்கிறது. 

மஹிந்த புரிந்த தவறுகளையே நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிராக செய்கிறது: எஸ்.வியாழேந்திரன்

Posted: 10 Feb 2017 04:00 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்த தவறுகளையே நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிராக செய்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ...

சர்வதேச தரப்படுத்தலில் இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு மூன்றாவது இடம்!

Posted: 10 Feb 2017 03:42 PM PST

உலக நாடுகளுக்கிடையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில், இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூன்றாவது சிறந்த தகவல் அறியும் ...

தமிழ் மக்களுக்கு புதிய தலைமை வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted: 10 Feb 2017 03:34 PM PST

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்து இன்றும் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமை வேண்டும். அது ...

நியூசிலாந்து கடற்கரயில் வரலாற்றில் 3 ஆவது மிகப்பெரிய திமிங்கிலங்கள் கரை ஒதுங்கும் நிகழ்வு : 300 திமிங்கிலங்கல் வரை பலி

Posted: 10 Feb 2017 05:55 AM PST

 

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள கோல்டன் பே என்ற புகழ் பெற்ற கடற்கரையில் கிட்டத்தட்ட 400 திமிங்கிலங்கள் அதிரடியாகக் கரை ...

சீன அமெரிக்க முறுகல் நிலையில் தளர்வு : ஒரே சீனக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தார் டிரம்ப்

Posted: 10 Feb 2017 05:54 AM PST

 

1970 களில் இருந்து அமுலில் இருக்கும் ஒரே சீனக் கொள்கையைத் தான் மதிப்பளிப்பதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் தொலைபேசி ...

ஷிவதாவுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்

Posted: 10 Feb 2017 05:44 AM PST

திருமணத்திற்கு பின்னும் அதே ஜொலி ஜொலிப்போடு ரசிகர்களை கவர்வது அவ்வளவு ஈஸி அல்ல.

சசிகலா உத்தரவுகள் சட்டப்படி செல்லாது!

Posted: 10 Feb 2017 05:35 AM PST

அ.தி.மு.க.,வில் சசிகலா முறைப்படி கட்சி உறுப்பினர்களின் ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தேடுக்கப்படாததால் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலாவின் உத்தரவுகள் சட்டப்படி செல்லாது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழக ஆளுநர் அதிரடி முடிவு?

Posted: 10 Feb 2017 05:24 AM PST

குழப்பமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ஆறு மாதத்திற்கு அரசை முடக்க மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் பரிந்துரை செய்வார் என பரபரப்பு தகவல். 

சென்னையில் வாகன நிறுத்தம் இல்லாத ஓட்டல்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Posted: 10 Feb 2017 05:19 AM PST

சென்னையில் வாகன நிறுத்தம் இல்லாத ஓட்டல்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

மெரினா கலவரத்தின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம்!

Posted: 10 Feb 2017 05:14 AM PST

மெரினா கலவரத்தின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம் என்று ஒரு நபர் விசாரணை கமிஷன் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

பாஜக ஆதரவை பெற சுப்ரமணிய சுவாமியிடம் சசிகலா தரப்பு டீல்?

Posted: 10 Feb 2017 05:09 AM PST

சசிகலா மீதான ஒட்டுமொத்த எதிர்ப்பும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. 

ரேஷனில் மானிய விலையில் பொருட்களை பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு

Posted: 10 Feb 2017 04:58 AM PST

ரேஷனில் மானிய விலையில் பொருட்களை பெற ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவேண்டும்: தொல்.திருமாவளவன்

Posted: 10 Feb 2017 04:08 AM PST

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
தொல்..திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். 

பதவி தந்தால் ஆதரவு? : சசிகலாவிடம் எம்.எல்.ஏக்கள்?

Posted: 10 Feb 2017 04:03 AM PST

அமைச்சர் பதவி தந்தால் தான் ஆதரவு, இல்லையேல், முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் செல்வோம்' என எம்.எல்.ஏ,க்கள் சிலர் மிரட்டுவதால் சசிகலாவும், அவரது ...

வருகிற திங்கட்கிழமை அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களையும் நிறுத்த வேண்டும்:ஆளுநர்

Posted: 10 Feb 2017 03:37 AM PST

வருகிற திங்கட்கிழமை அனைத்து அதிமுக அனைத்து எம்.எல்.ஏக்களையும் நிறுத்த வேண்டும் என ளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக காவல்துறை ஆணையருக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

அரசாங்கம் மீண்டும் புலிப் பூச்சாண்டி காட்டுவதன் நோக்கம் என்ன?; ‘எழுக தமிழ்’ பேரணியில் சி.வி.விக்னேஸ்வரன்! (முழு உரை)

Posted: 10 Feb 2017 03:30 AM PST

“தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த பின் புலிகள் திரும்பவும் வந்துவிட்டார்கள் அல்லது வரப் போகின்றார்கள் என்று பூச்சாண்டி காட்டுவது என்ன ...

இறுதிச்சுற்று தெலுங்குக்குதான் எவ்வளவு செலவு?

Posted: 10 Feb 2017 12:43 AM PST

கடந்த வருடத்தின் நிஜமான ஹிட் என்றால் அது ‘இறுதிச்சுற்று’ படம்தான்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™