Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ரயர் உற்பத்திச்சாலை நிர்மாணப் ...” plus 9 more

Tamilwin Latest News: “ரயர் உற்பத்திச்சாலை நிர்மாணப் ...” plus 9 more

Link to Lankasri

ரயர் உற்பத்திச்சாலை நிர்மாணப் ...

Posted: 17 Jan 2017 05:26 PM PST

ஹொரணை ரயர் உற்பத்திச்சாலை நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு விஜயம்.

சிறையில் இருந்து கொண்டு புத்தகம் ...

Posted: 17 Jan 2017 05:13 PM PST

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச புத்கதம் ஒன்றை எழுதி வருகின்றார். கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வாகன துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக விமல் வீரவன்ச மீது குற்றம்.

ரதன தேரர் நல்ல தீர்மானத்தை ...

Posted: 17 Jan 2017 04:53 PM PST

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் நல்ல தீர்மானத்தை எடுத்துள்ளார் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு இது குறித்து கருத்து.

ஈழத் தமிழரின் இரண்டு மில்லியன் ...

Posted: 17 Jan 2017 04:46 PM PST

வாழ்க்கை. கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம்.ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.அந்த வகையில் மின்னல் வேக இந்த.

ஓமந்தையில் இருந்து இராணுவம் ...

Posted: 17 Jan 2017 04:46 PM PST

ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த காணிகளை விட்டு இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர். ஓமந்தையில், கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வந்த இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன,.

வங்கக் கடலில் காற்றழுத்தத் ...

Posted: 17 Jan 2017 04:32 PM PST

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 30ல் தொடங்கி, ஜனவரி 4ல் நிறைவு.

கை நிறைய காசு வேண்டுமா? ...

Posted: 17 Jan 2017 04:24 PM PST

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகாரத்தில் மீள்குடியேற்ற உதவியாளர் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.இப்போதே நீங்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பமுடிவு திகதி: 2017. 01.30.

அமெரிக்காவையே அதிர வைத்த தமிழர்கள்..!

Posted: 17 Jan 2017 04:16 PM PST

அமெரிக்கத் தமிழர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராடங்களாக அமைந்து விட்டது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த போராட்டங்கள் நடைபெற்றன. கிட்டத்தட்ட தமிழர்கள் வசிக்கும்.

இனவாதத்தைத் தோற்கடிக்க ...

Posted: 17 Jan 2017 04:08 PM PST

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனவாதத்தை முற்றாகத் தோற்கடிக்க வேண்டுமானால் துரிதமாக முன்னெடுக்க வேண்டிய ஒரே பணி இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,.

அனைத்து இனங்களுக்கும் தத்தமது ...

Posted: 17 Jan 2017 04:03 PM PST

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் நாட்டில் அனைத்து இனங்களுக்கும் தத்தமது தேசிய அடையாளங்களையும் தத்தமது மத, கலாசார அடையாளங்களையும் வெளிப்படுத்தக்கூடிய உரிமை மற்றும் சுதந்திரம் அவசியமானதாகும். அது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™