ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல்
- மு வரதராசனார் மின் புத்தகங்கள் மற்றும் நாவல்கள் அனைத்தும் வேண்டும். கிடைக்குமா?
- தந்திரங்கள்...!! ஹைபுன்.
| ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்: 'விருமாண்டி' கமல்ஹாசன் போர்க்குரல் Posted: 09 Jan 2017 07:52 AM PST ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதானால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள் என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் மீண்டும் குரல் எழுப்பியுள்ளார். பிரபல ஆங்கில ஊடகமான 'இந்தியா டுடே' சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுவரும் இந்த கருத்தரங்கில் இன்று நடிகர் கமல்ஹாசன் தனது கலையுலக பயணம் தொடர்பாக பேசினார். பின்னர், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் ... |
| மு வரதராசனார் மின் புத்தகங்கள் மற்றும் நாவல்கள் அனைத்தும் வேண்டும். கிடைக்குமா? Posted: 08 Jan 2017 05:47 PM PST மு வரதராசனார் மின் புத்தகங்கள் மற்றும் நாவல்கள் அனைத்தும் வேண்டும். கிடைக்குமா? |
| Posted: 08 Jan 2017 04:32 PM PST அசம்பாவிதமாக நடக்கின்ற செயல்கள் யாவும் அதிர்ச்சியைத் தருகி்ன்றது. அச்சம்பவங்கள் யாவும் எவருக்கும் அதிர்ச்சியாகத் தெரிவதில்லை. வேடிக்கையான சம்பவமாகவே பாவிக்கிறார்கள். அசட்டையான நடவடிக்கைகள் கண்டு கேலியாகப் பேசுகிறார்கள். இச்சமூக நிகழ்வுகள் யாவும் சர்க்கஸ் விளையாட்டு போன்று கண்டு களிக்கிறார்கள். அச்சம்பவங்கள் பற்றி கொஞ்ச நாள்கள் பேசுகிறார்கள். பிறகு, அதனை மறந்தே போகிறார்கள். மக்களின் இம்மனநிலையினை அறிந்துள்ள அரசியல்வாதிகள் சில இக்கட்டான சூழ்நிலையில், மக்களின் மனதை திசைதிருப்புவற்காக, இத்தந்திரங்களைப் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |