Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐஸ்வர்யா தனுஷ் கணக்கு இதுதான்... அது புரியாமல்?

Posted: 08 Jan 2017 08:27 PM PST

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனின் கதையை படமாக்கப் போகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

2020 ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரி போட்டி; சுதந்திரக் கட்சி தீர்மானம்!

Posted: 08 Jan 2017 07:03 PM PST

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் தற்போதையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. 

அரசியல் தீர்வினை வழங்குவதில் நல்லாட்சி அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted: 08 Jan 2017 05:05 PM PST

ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கம் செய்யும் அரசியல் தீர்வினை வழங்குவதில் தற்போதையை நல்லாட்சி அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக ஈபிஆர்எல்எப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் ...

புதிய அரசியலமைப்பினூடாக அரசியல் தீர்வு நிச்சயம் கிடைக்கும்; எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை!

Posted: 08 Jan 2017 04:56 PM PST

கடந்த எழுபது ஆண்டுகளாகப் புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினூடாக முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று முழுமையாக நம்புவதாக தமிழ்த் தேசியக் ...

புதிய அரசாங்கத்தை அமைக்க முயலாது, தேசிய அரசாங்கத்தினூடு நாட்டைக் கட்டியெழுப்புவோம்: மைத்திரிபால சிறிசேன

Posted: 08 Jan 2017 04:25 PM PST

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அன்றி, இருக்கும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

நிரந்தரத் தீர்வினை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 08 Jan 2017 03:46 PM PST

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அங்கீகாரத்தை மீண்டும் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்!

Posted: 08 Jan 2017 02:03 PM PST

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகத்தை சீரமைக்க அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

2015ஆம் ஆண்டில் 8000 விவசாயிகள் தற்கொலை!

Posted: 08 Jan 2017 02:01 PM PST

கடந்த 2015ம் ஆண்டில் சுமார் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. 

குஜராத் கூட்டுறவு வங்கியில் ரூ. 871 கோடி: வருமான வரித்துறை அதிர்ச்சி!

Posted: 08 Jan 2017 01:52 PM PST

குஜராத் மாநிலம் ராஜ்கோட் கூட்டுறவு வங்கியில் நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரை 871 கோடி ரூபாய் டெபாசிட் செயப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை ...

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்க: வைகோ

Posted: 08 Jan 2017 01:49 PM PST

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். 

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை: சசிகலாபுஷ்பா கோரிக்கைக்கு கிடைத்த பலன்!

Posted: 08 Jan 2017 01:42 PM PST

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம், தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், சசிகலா புஷ்பாவிடம் மனு அளித்திருந்தார். 

வடிவேலுவுக்கு தேவை புதிய பணிவு

Posted: 08 Jan 2017 01:38 AM PST

வாழ்க்கை முழுக்க மங்கி ஜம்ப்லேயே கழிக்க வேண்டியதுதான் போலிருக்கு.

மைத்திரி யுகத்தில் ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 07 Jan 2017 11:23 PM PST

மைத்திரி யுகத்தில் ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சியடைந்துள்ளன. அம்பாந்தோட்டையில் எதிர்ப்பில் ஈடுபட்ட கிராமவாசிகள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு சம்பவங்கள் மூலம் இவை வெளித் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™