ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ஜாஹீதாபானு அவர்கள்
- ஹைக்கூ..
- elango1988
- சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி-
- (முத்துலட்சுமி ராகவன் ) மு ரா அவர்கள் நாவல்கள் தேவை .
- 'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம்
| பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ஜாஹீதாபானு அவர்கள் Posted: 07 Jan 2017 09:18 AM PST நமது நிர்வாகக் குழுவைச் சார்ந்த திருமதி.ஜாஹீதாபானு அவர்களை அவர்கள் பிறந்த தினத்தன்று வாழ்த்துவோம். |
| Posted: 07 Jan 2017 08:09 AM PST என் கவிதைகள் உன்னைபோல் அழகு இல்லை என் இதயம் உன் நினைவுகளின் வசிப்பிடம் என் வாழ்க்கை உன் நினைவுகளின் தொகுப்பு என் காதல் உன் அழகின் மொழி இதயம் துடிப்பு நீயும் நானும் உன் காதல் என் தவம் நிலவு உன் நினைவின் பிம்பம் சாரல் உன் காதலின் சுகம்.. மூச்சும்,பேச்சும் உன்னையே சுமக்கிறது.. நான்கு அறையும் கருவறை உன் காதலை சுமப்பதால்.. உன்னை நினைக்க மறந்திருந்தால் துடிக்க மறந்து இருக்கும் என் இதயம்.. .பாதை வேறு பருவம் வேறு பாசம் ஒன்று நினைவுகள் ... |
| Posted: 07 Jan 2017 07:27 AM PST ஐந்தும் மூன்றும் ஒன்பது ebook pls |
| சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி- Posted: 07 Jan 2017 05:27 AM PST நம்முடைய ஊரில் உள்ள அழைப்பூர்தி (கால் டாக்சி) களைப் போலவே சீன வாடகை ஊர்திகள் இயங்குகின்றன. சீன அரசு மிதிவண்டிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதன்மைச் சாலைகளில் மிதிவண்டிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. இது அமெரிக்காவில் உள்ள மிதிவண்டி பெறும் இடம்-தானியங்கி- அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்காகப் பதிவு செய்ய வேண்டும். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவ்வாறு பதிவு செய்து மிதிவண்டிகளில் செல்கின்றனர்.நகரங்களில் வண்டிகளை நிறுத்தும் ... |
| (முத்துலட்சுமி ராகவன் ) மு ரா அவர்கள் நாவல்கள் தேவை . Posted: 07 Jan 2017 03:32 AM PST வணக்கம் கார்த்திக் , தங்களுடைய நாவல்களின் பதிவினை பார்த்தேன் .மகிழ்ச்சி ... எனக்கும் தங்களுடைய பதிவிலிருந்து ஒரு புத்தக பதிவு வேண்டும் .முத்துலட்சுமி ராகவன் அவர்களுடைய மலை சாரலை மனம் நனைத்தாய் நாவல் வேண்டும்.கிடைக்குமா ? |
| 'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம் Posted: 06 Jan 2017 10:40 PM PST புதுடில்லி : உதய் மின் திட்டத்தில் தமிழகம் இணைகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 9ம் தேதி டில்லியில் கையெழுத்ததாக உள்ளது. ‛உதய்' மின் திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'உதய்' (உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ்) திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், 2015 செப்., வரை, மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் அந்த திட்டத்தில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |