Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மெட்ரோ ரயில்களில் பெண்கள் கத்தி வைத்துக்கொள்ள அனுமதி!

Posted: 06 Jan 2017 11:22 PM PST

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்கள் கத்தி எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது. 

ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலையில் இன்று சரிவு!

Posted: 06 Jan 2017 11:19 PM PST

கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. 

எனக்கு பதவி ஆசை இல்லை, கட்சி வளர்ந்தால் போதும்: இவிகேஎஸ்

Posted: 06 Jan 2017 11:16 PM PST

எனக்கு பதவி ஆசை இல்லை, கட்சி வளர்ந்தால் போதும் என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இவிகேஎஸ். இளங்கோவன் கூறியுள்ளார். 

சசிகலா முதல்வராக முட்டுக்கட்டை போடுகிறதா ராஜ்பவன்?

Posted: 06 Jan 2017 11:10 PM PST

சசிகலா முதல்வராக முட்டுக்கட்டை போடுகிறது ராஜ்பவன் என்று ஒரு தகவல் கசிந்து வருகிறது. 

இன்னும் ஒரு மாதத்துக்குப்பிறகு சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு!

Posted: 06 Jan 2017 07:15 PM PST

இன்னும் ஒரு மாதத்துக்குப்பிறகு சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. 

கோபத்தைக் காட்டினார் நாஞ்சில் சம்பத்: அழைத்து பேசினார் சசிகலா!

Posted: 06 Jan 2017 07:11 PM PST

தம்மை சின்னம்மா கண்டுக்கொள்ளவில்லை என்று, அம்மா கொடுத்த காரை திருப்பிக் கொடுத்து கோபத்தை நாஞ்சில் சம்பத் காண்பிக்க, அழைத்து பேசினார் சசிகலா. 

தீபாவுடன் கை கோர்ப்பு?: அதிமுகவை உடைக்கும் முயற்சியில் சைதை துரைசாமி?!

Posted: 06 Jan 2017 06:24 PM PST

சசிகலா தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அதிமுகவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

வி்ஷாலுக்கு வில்லனாக இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ்

Posted: 06 Jan 2017 06:19 PM PST

கன்னிப் பருவத்திலே என்று ஒரு படம். இதில் நாயகனாக நடிகர் ராஜேஷ், நாயகியாக நடிகை வடிவுக்கரசி நடித்திருப்பார்கள்.இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கே.பாக்யராஜின் நடிப்பு அட போட ...

நல்லிணக்கச் செயலணி மீது நம்பிக்கையில்லை; பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டியதில்லை: விஜயதாச ராஜபக்ஷ

Posted: 06 Jan 2017 06:03 PM PST

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணி மீது நம்பிக்கை கிடையாது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

சீனாவில் காற்று மாசுபாடு: புல்லட் ரயில்களின் நிறம் மாறி உள்ளது!

Posted: 06 Jan 2017 06:01 PM PST

சீனாவில் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் புல்லட் ரயில்களின் நிறங்கள் மாறியுள்ளது. 

கவுதம் மேனன் படத்தில் வில்லனாக விக்ரம்?!

Posted: 06 Jan 2017 05:57 PM PST

இயக்குனர் கவுதம் மேனன் விரைவில் நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில்கூட கௌதம், நிவின் பாலி சந்திப்பு நடந்தது. 

இனவாதம் பேசிக் கொண்டிராமல் நாட்டை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

Posted: 06 Jan 2017 05:17 PM PST

இனவாதம் பேசி மக்களை திசை திருப்புவதை விடுத்து நாட்டை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பால்கியின் அடுத்த படத்தில் அக்ஷய்குமார்; தமிழக தொழில் முனைவரின் கதை படமாகிறது!

Posted: 06 Jan 2017 05:14 PM PST

அமிதாப் பச்சன் நடிப்பில் படங்களை இயக்கி வந்த அக்ஷய் பால்கி முதல்முறையாக அக்ஷய் குமாரை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். 

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted: 06 Jan 2017 05:09 PM PST

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக ஈபிஆர்எல்எப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ...

யாழ். மாவட்ட அபிவிருத்திக்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 99.45 வீதம் பயன்பாடு!

Posted: 06 Jan 2017 04:29 PM PST

யாழ். மாவட்ட அபிவிருத்திக்காக 2016ஆம் நிதியாண்டுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 7724 மில்லியன் ரூபாவில் 99.45 வீதமான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் ...

வடக்கு- கிழக்கு இணைப்பு புதிய அரசியலமைப்பில் சாத்தியமில்லை; த.தே.கூ கூட்டத்தில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு!

Posted: 06 Jan 2017 04:20 PM PST

வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படாது. அது, முஸ்லிம்களின் சம்மதமின்றி சாத்தியமில்லாத விடயம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் ...

கருணாநிதியுடன் அழகிரி சந்திப்பு; திமுகவில் மீண்டும் இணைகிறார்?

Posted: 06 Jan 2017 03:58 PM PST

திமுக தலைவர் கருணாநிதியை அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா என ...

சசிகலா அண்ணன் மகன் தினகரனின் மேல்முறையீட்டு மனு தள்ளுப்படி!

Posted: 06 Jan 2017 03:56 PM PST

சசிகலா அண்ணன் மகன் தினகரனின் மேல்முறையீட்டை தள்ளுப்படி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகியற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்: அஸ்வின்

Posted: 06 Jan 2017 03:48 PM PST

கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகியது அவரது தனிப்பட்ட விஷயம். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும், அதை விவாதிக்க கூடாது, என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ...

40வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்!

Posted: 06 Jan 2017 03:28 PM PST

சென்னை புத்தக கண்காட்சி தொடங்கியது. 700 அரங்குகளில் 10 லட்சம் தலைப்புகளில் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்குத் தயாராக உள்ளன. 

ஜெயலலிதா எதிர்த்த திட்டத்தில் கையெழுத்திடுகிறது ஓ.பன்னீர்செல்வம் அரசு!

Posted: 06 Jan 2017 02:44 PM PST

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை எதிர்த்த மத்திய அரசின் 4 திட்டங்களில் ஒப்புதல் அளித்து கையெழுத்திட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு முடிவு செய்துவிட்டது. முதல் திட்டத்தில் அமைச்சர் ...

எந்த நேரத்திலும் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு திகதி: பீதியில் சசிகலா?!

Posted: 06 Jan 2017 01:21 AM PST

எந்த நேரத்திலும் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு திகதி வெளியாகலாம் என்கிற தகவலால் சசிகலா பீதியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

5 மாநில தேர்தலுக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை: எதிர்க்கட்சிகள்

Posted: 06 Jan 2017 01:16 AM PST

5 மாநில தேர்தலுக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. 

ஸ்டாலினுக்கு முதல்வரிடமிருந்து வாழ்த்து: சசிகலாவிடமிருந்து விமர்சனம்!

Posted: 06 Jan 2017 01:11 AM PST

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினை விமர்சித்து சசிகலாவின் பெயரில் அறிக்கை வெளியானது. 

ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

Posted: 06 Jan 2017 01:03 AM PST

ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

Posted: 06 Jan 2017 12:40 AM PST

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை என்று பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™