ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அலங்காநல்லூர் கலங்காநல்லூர்
- காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu
- மூளைக்குணவு
- உதவி தேவை
- தமிழ் புத்தகங்கள் வேண்டும்!
- கோட்டயம் புஷ்பநாத் எழுதிய மந்திர மோகினி தெளிவான மின்னூல்
- வரலாற்றின் வேர்கள்
| Posted: 18 Jan 2017 01:29 PM PST அலங்காநல்லூர் கலங்காநல்லூர் மாணவர்கள் பள்ளிவிட்டு ஊழியர்கள் வேலைவிட்டு வந்துவிட்டோம் இல்லம்விட்டு வேண்டிவந்தோம் ஜல்லிக்கட்டு பீட்டாநீயும் நடையைக்கட்டு டாட்டாநாங்கள் சொல்லிவிட்டு சட்டத்திருத்தம் வேண்டிவிட்டு நடத்திடுவோம் ஜல்லிக்கட்டு அரசியலை ஒதுக்கிவிட்டு ஜாதியினை நசுக்கிவிட்டு மக்களாக ஒன்றுபட்டு நடத்திடுவோம் ஜல்லிக்கட்டு அறவழியில் ஒன்றுபட்டு அமைதியாக பாடுபட்டு அனைவருக்கும் விளக்கிவிட்டு நடத்திடுவோம் ஜல்லிக்கட்டு காளையர்கள் ஒன்றுபட்டு கன்னியர்கள் ஒன்றுபட்டு ... |
| காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu Posted: 18 Jan 2017 11:57 AM PST பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம். நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என பாய்ந்தது ஒரு கூட்டம். அங்கிருந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் நாடு முழுவதும் பரவியதில் பெங்களூருக்கு கெட்ட பெயர். பெங்களூரு மட்டுமல்ல... தலைநகர் டெல்லியில் பெண்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாம். பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுவதில் டெல்லிக்கு இரண்டாவது இடம். பொருளதாரத் தலைநகர் மும்பையிலும் பெண்களின் நிலை மோசம்தான். ... |
| Posted: 18 Jan 2017 09:13 AM PST ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 18 Jan 2017 07:58 AM PST உதவி தேவை ஆங்கிலத்தில் palindrome தமிழில் "பின்பி" முன்னால் இருந்து படித்தாலும் பின்னால் இருந்து படித்தாலும் மாறாத வார்த்தைகள் . உதாரணத்திற்கு விகடகவி, மோருபோறுமோ, தேளுமீளுதே .........போன்று . விநோதன் என்ற படத்தில் இமான் அவர்கள் இசையில் மதன்கார்க்கி அவர்களின் வரிகளில் ஒரு பின்பி பாடல் ஹரிச்சரண், ஷாஷா திருப்தி பாடியது. கட்சேவியில் வந்துள்ளது. அருமையாக உள்ளது. எப்பிடி ஈகரையில் தரவேற்றம் செய்வது தெரியவில்லை. youtube இல் இன்னும் வரவில்லை. எனக்கு வந்ததை,மற்றவர் whatsapp கு forward ... |
| Posted: 18 Jan 2017 06:13 AM PST பாலகுமாரன், இந்திரா சௌந்தர்ராஜன், சாண்டில்யன், ராஜேஷ்குமார் ஆகியோரின் புத்தகங்கள் நல்ல தரமான நிலையில் இருந்தால் தயவு செய்து பதிவு செய்தால் நலம். இதற்கு தமிழ்தேனியையோ,தமிழ்நேசனையோ மேற்கோள் காட்ட வேண்டாம். அதற்கும் மேலாக கலீல் ஜிப்ரானின் கவிதைகளை தமிழ் மொழிபெயர்ப்பு மூலம் வாசிப்பது நன்மை பயக்கும். அன்பர்கள் தயை கூர்ந்து தங்கள் பதிவுகளால் எம் தமிழ் உலகினை மகிழ்வுறச் செய்தால் அதுவே இன்பம். அன்புடன் தமிழ்த்தம்பி |
| கோட்டயம் புஷ்பநாத் எழுதிய மந்திர மோகினி தெளிவான மின்னூல் Posted: 18 Jan 2017 06:06 AM PST கோட்டயம் புஷ்பநாத் எழுதிய மந்திர மோகினி தெளிவான மின்னூல் mediafire.com file/vroacwl7ftm1bfu/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF.pdf இந்த லிங்க் ஐ கிளிக் செய்த பிறகு, 5 வினாடிகள் வெயிட் செய்யவும். பின் வலது மூலையில் skip ad என்று வரும். அதை க்ளிக் செய்தால் தரவிறக்க சுட்டி கிடைக்கும் நன்றி |
| Posted: 17 Jan 2017 08:39 PM PST அன்புடையீர் , எனக்கு சமீபத்தில் நடைபெற்ற இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருக்க நேர்ந்த கட்டாய ஓய்வுக்குப் பிறகு உடலுக்கும் மனதிற்கும் வல்லமைப் பெறவேண்டி இடை இடையே எழுதிய இந்தத் தொடர் வல்லமை மின் இதழில் தொடர்ந்து ஒவ்வொரு புதன் அன்றும் வெளிவரும் . நண்பர்களுடன் பகிர ஈகரையில் பதிவிடுகிறேன் படித்துத் தங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன் . அன்புடன் அண்ணாமலை சுகுமாரன் வரலாற்றின் வேர்கள் -1 -அண்ணாமலை சுகுமாரன் கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |