Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கவுதம் மேனனின் குறுக்கு வழி

Posted: 17 Jan 2017 11:07 PM PST

கவுதம் மேனனை பொருத்தவரை ஐம்பதுக்கு ஐம்பதுதான் எல்லா விஷயத்திலும்.

உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் 2050 ஆம் ஆண்டில் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக்குகள் சேர்ந்து விடும்! : புதிய ஆய்வு

Posted: 17 Jan 2017 09:35 PM PST

இன்றைய சூழ்நிலையில் உள்ளது போன்று போதிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் 2050 ஆம் ஆண்டில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் சேர்ந்து விடும் ...

மலேசிய MH370 விமானத்தின் தேடுதல் முடிவுக்கு வருவதாக அறிவிப்பு

Posted: 17 Jan 2017 09:29 PM PST

உலகில் விமானப் பயண வரலாற்றில் மிக மர்மமான விபத்தாகக் கருதப் படும் மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானத்தின் மாயத்தை அடுத்து  கடந்த இரு வருடங்களாக ...

சீன ஜனாதிபதியுடன் ரணில் பேச்சு!

Posted: 17 Jan 2017 09:22 PM PST

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கை இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இலங்கையில், சீனாவின் ...

‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ நிறுவனத்துக்கு வழங்கிய காணியை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்!

Posted: 17 Jan 2017 09:09 PM PST

அமெரிக்கத் தூதுவராலயத்தின் கீழுள்ள புத்தளம் இரணவில காணியை மீளப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

குடும்ப அரசியல் செய்வோம்: ம.நடராசன்

Posted: 17 Jan 2017 07:23 PM PST

ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக பாதுகாப்பாக இருந்தது எங்கள் குடும்பம். நாங்கள் நிச்சயம் குடும்ப அரசியல் செய்வோம்' என சசிகலாவின் கணவர் நடராசன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் இலவச சேவையை 3ஆக குறைக்க மத்திய அரசு திட்டம்

Posted: 17 Jan 2017 07:18 PM PST

ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுப்பதை 3ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கிகள் விடுத்துள்ள கோரிக்கையை விரைவில் நடைமுறைபடுத்தவும் மத்திய அரசு ஆலோசித்து ...

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு

Posted: 17 Jan 2017 07:13 PM PST

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு.ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அதிகரிக்கும் வருமான இடைவெளி மற்றும் போதுமான உலக அளவிலான ஆளுகை இல்லை:ஷி ஜின் பிங்

Posted: 17 Jan 2017 07:11 PM PST

அதிகரிக்கும் வருமான இடைவெளி மற்றும் போதுமான உலக அளவிலான ஆளுகை இல்லாமை போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என  வருடாந்திர உலகப் ...

ஜெயலலிதாவின் உயில் மோடிக்கு நெருக்கமானவரிடம் உள்ளதாம்?

Posted: 17 Jan 2017 07:06 PM PST

ஜெயலலிதாவின் உயில் மோடிக்கு நெருக்கமானவரிடம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிப்பு

Posted: 17 Jan 2017 07:02 PM PST

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் கூடி போராட்டம்

Posted: 17 Jan 2017 06:40 PM PST

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் கூடி இந்தியத் தூதரகம் முன்பு முழக்கப் ...

ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டங்கள்; கூட்டுக் கோபத்தின் பெரும் வெடிப்பு!

Posted: 17 Jan 2017 03:32 PM PST

ஜல்லிக்கட்டினை மீட்டெடுப்பதற்காக தமிழகம் பூராவும் இளைஞர்கள் வீதிக்கு இறங்கியிருக்கின்றார்கள். இரவு பகல் பாராமல், உணவு தூக்கம் மறந்து தமது பாரம்பரிய அடையாளத்தையும் உரிமையையும் மீட்பதற்காக ...

இலங்கையில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதியில்லை; அமைச்சரவையில் முடிவு!

Posted: 17 Jan 2017 02:33 PM PST

மனித உரிமைகள் தொடர்பிலான செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘ஓரினச்சேர்க்கை குற்றமற்றது’ என்கிற உறுப்புரையை அனுமதிக்க முடியாது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

வடக்கில் அரசியல்வாதிகளுக்குள் காணப்படும் பிரச்சினைகளால் அபிவிருத்தி தடைப்படுகின்றது: ரெஜினோல்ட் குரே

Posted: 17 Jan 2017 02:13 PM PST

வடக்கில் அரசியல்வாதிகளுக்குள் காணப்படும் பிரச்சினைகளினால் அபிவிருத்தி தடைப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 

அனைத்து இனங்களும் தேசிய அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடிய சுதந்திரம் அவசியம்: மைத்திரிபால சிறிசேன

Posted: 17 Jan 2017 02:04 PM PST

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் நாட்டில் அனைத்து இனங்களுக்கும் தத்தமது தேசிய அடையாளங்களையும் மத, கலாசார அடையாளங்களையும் வெளிப்படுத்தக்கூடிய உரிமை மற்றும் சுதந்திரம் அவசியமானதாகும். ...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் இன்று போராட்டம்!

Posted: 17 Jan 2017 01:49 PM PST

தமிழகத்தில் வலுப்பெற்றுள்ள ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு வழங்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெறவிருக்கின்றது. 

சமூக ஊடகங்களிலும் வலுப்பெறும் ஜல்லிக்கட்டு போராட்டாம் - வீடியோ தொகுப்பு

Posted: 17 Jan 2017 10:46 AM PST

சமூக ஊடகங்களில் வலுப்பெறும் ஜல்லிக்கட்டு போராட்டாம் - வீடியோ தொகுப்பு

#JusticeforJallikattu #SaveOurCultureJALLIKATTU #jallikattu #SaveOurCultureJALLIKATTU

சல்லிக்கட்டுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் ஈழத் தமிழ் அமைப்புகள்!

Posted: 17 Jan 2017 06:53 AM PST

“இந்திய அரசே! தமிழா பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டின் தடையை நீக்கு,“ தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டை (ஏறுதழுவல்) தடைசெய்தமையை எதிர்த்து தமிழகத்தில் ...

உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு சைக்கிள் சின்னம்!

Posted: 17 Jan 2017 06:42 AM PST

உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

பசுக்களுக்கு மணி கட்டுவது சுவிட்சர்லாந்தின் கலாச்சாரம் - எதிராக போராடிய பெண்ணிற்க்கு குடியுரிமை மறுப்பு

Posted: 17 Jan 2017 04:53 AM PST

சுவிட்சர்லாந்தின் கிராமம் ஒன்றில் பசுக்களுக்கு மணி கட்டுவதை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்த டச் நாட்டின் இடதுசாரி வெகான் (Vegan) பெண்மணியான நான்சி ஹோல்டென் ...

சென்னை மெரினாவில் செல்போன் வெளிச்சத்தில் மாணவர்கள் போராட்டம்

Posted: 17 Jan 2017 04:35 AM PST

சென்னை மெரினாவில் செல்போன் வெளிச்சத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாகாண எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிப்பு!

Posted: 17 Jan 2017 03:42 AM PST

மாகாணங்களில் எல்லை நிர்ணயம் தொடர்பில் நியமிக்கப்பட்ட, மாகாண எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் இறுதி அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு - எமியை அடக்கிய ஷங்கர்

Posted: 17 Jan 2017 02:14 AM PST

வாயை வச்சுகிட்டு கொஞ்ச நேரம் சும்மாயிருக்கியா? என்று வள்ளென்று விழுந்து வைத்தாலும் ஆச்சர்யமில்லை.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™